சத்யம் பண்ணினது தப்பே இல்லேடா?
ஏன்?
நாம வேலை பார்குற மாதிரி ஏமாத்தினோம். அவுங்க லாபம் வந்த மாதிரி ஏமாத்திட்டாங்க. அது தப்பா?
உன்ன அமெரிக்க ஜனாதிபதின்னு சொன்னதுக்கு ஏண்டா அவனை அடிக்கிற?
என்ன செருப்பால அடிப்பேங்கிறததாண்டா அவன் அப்படிச் சொல்றான்..
என்னாது உங்க MD அறை ஒரு கோயில் மாதிரியா?
ஆமாண்டா, செருப்பால எவனும் அடிச்சிற கூடாதுன்னுதான் வெளியிலே ஹூவை கழட்டி வெச்சிட்டுதான் போவனும்.
இந்த விளம்பரமே தப்பு மச்சி..
ஏன்?
விஜய் 'நடிக்கும்' படம்னு இல்லே போட்டிருக்கு.
திருமங்கலத்துல டெபாசிட்டே போயிருச்சுங்களே, நம்ம தொண்டர்களை எப்படிச் சமாதானப் படுத்துவீங்க?
நமக்கு இலக்கு 2011தான், இது 2009ன்னு சமாளிச்சுடலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...
ஹாஹா... சத்யம் ஜோக் சூப்பர்... :-)))
ReplyDeleteநாம வேலை பார்குற மாதிரி ஏமாத்தினோம். அவுங்க லாபம் வந்த மாதிரி ஏமாத்திட்டாங்க. அது தப்பா?
ReplyDelete//
ஜோக் சூப்பர், லாபம் வந்ததை ஏமாத்திட்டாங்கன்னு எனக்கு தோனுது
சத்யம் கலக்கல்
ReplyDelete;-))) thunuks kalaks
ReplyDeleteபொங்கல் சிரிப்பு:-)))))
ReplyDeleteநல்லா இருக்குங்க...
ReplyDeleteஉள்ளேன் ஐயா !
ReplyDeleteநன்றாக இருக்கிறது !
:-))
ReplyDeleteமுதலாவது செம!!
:)))))))))))))))))))))
ReplyDeleteசூப்பர்..பொங்கல் ஸ்பெஷல்
ReplyDeletenice jokes. super
ReplyDeleteசூப்பர்... :-)))
ReplyDeleteஎல்லாமே கலக்கல்
ReplyDeleteஇனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteநல்லா இருக்குன்னு சொல்லி பின்னூட்டம் போட்ட எல்லாருக்கும் நன்ற்ங்க!
ReplyDelete:))
ReplyDeleteமேகாவின் இளவலுக்கு
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துகள் :-)
/விஜய் 'நடிக்கும்' படம்னு இல்லே போட்டிருக்கு.//
ReplyDeleteவிஜய் நடிக்கிற மாதிரி நடிக்கும்னு போடனும்.. :)
:)))))
ReplyDelete