Tuesday, December 12, 2006

Blog'க்கு டாட்டா


ரஜினிக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டு ஒரு விஷயம் சொல்றேங்க. கைப்புள்ளை மாதிரி சொல்லனும்னா "நிறுத்திக்குவோம்! இத்தோட நிறுத்திக்குவோம்".

எதை? Blog எழுதறதைதான். அப்படியே என்னைத்திட்டி, வாழ்த்தி, தொலைஞ்சு போனா போவுதுன்னு பின்னூட்டம் போட்ட அனைத்து மக்களுக்கும் ஒரு பெரிய நன்றிங்க. என்னைச் சந்திச்சு, நான் போட்ட மொக்கையை சகிச்சுகிட்ட அனைத்து வலைப்பதிவாளர்களுக்கும் இன்னொரு நன்றிங்க.

டாட்டா, போயிட்டு வரேன். See You Again(Hope so). I will be continuing my english blog as usual.

28 comments:

  1. ஓ..நோ...நாட் அகெய்ன் :-)

    ReplyDelete
  2. இன்னிக்கு என்ன ஏப்ரல் 1-ஆ?

    ReplyDelete
  3. ??? இன்னாதான் நடக்குது?

    ReplyDelete
  4. யோவ்...என்னய்யா இது? என்ன நெனைக்கிறீர்? இருங்க ஒங்களுக்கு போனு போடுறேன். அசினும் நயனதாராவும் பாவனாவும் வீட்டுக்கு வந்ததும் இந்தப் போடு போடுறீங்களே!

    ReplyDelete
  5. எதுக்கு இந்த கொந்தளிப்புன்னு தெரிஞ்சுக்கலாமா?

    ReplyDelete
  6. ஹூம், இது ஒரு பேஷனா போயிடுச்சு

    ReplyDelete
  7. என்ன கொடுமை சாமீஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  8. இன்னாபா ஆச்சு உங்களுக்கெல்லாம்..
    ஒவ்வொருத்தரா போறீங்க...

    :(

    ReplyDelete
  9. வேணாம் ... சொல்லிடேன் ... இது நல்லா இல்ல.... இளா ... சொன்னா .. கேளு

    ReplyDelete
  10. வேணாம் ... சொல்லிடேன் ... இது நல்லா இல்ல.... இளா ... சொன்னா .. கேளு

    ReplyDelete
  11. ஓ..நோ...நாட் அகெய்ன் :-)

    :)))))

    ReplyDelete
  12. விடுகதையா... இந்த வாழ்க்கை...
    விடைதருவார்... இங்கு யாரோ?

    சன்யாசம் போறதுக்கு முன்னால இந்தப் பாட்டுத்தேன் பாடோணும்.

    என்ன திடீர்னு?

    ReplyDelete
  13. ஓ.. நோ... வாட்ஸ் ஹாப்பனிங் இன் டமில் மணம்....
    ரிகன்சிடர்.....

    தாங்ஸ்

    ReplyDelete
  14. வெல்கம் டு த க்ளப் !!! :))

    ReplyDelete
  15. வேணா.... வலிக்கும்.... அழுதுறுவ....

    ReplyDelete
  16. அப்படியே இந்த விலகினவங்க எல்லாம் சேர்ந்து, "விலகியவர் மணம்"னு ஒண்ணு ஆரம்பிங்கப்பா!
    :)

    அங்கே வந்து மொத்தமா படிச்சிக்கிறோம்!

    போய் வா மகனே போய் வா!

    ReplyDelete
  17. இப்போ என்ன ஆச்சு? பதிவு போடும் வேகம் குறையும் போதே நினைச்சேன். இந்த லிஸ்டில் இன்னும் ரெண்டு மூணு பேரு இருக்காங்க. பார்க்கலாம்.

    சரி, இப்படி ஒரேடியா போறேன்னு சொல்லறதுக்கு பதிலா, எதோ மாசம் ஒரு தடவையோ, ரெண்டு தடவையோ வந்து ஒரு ஹலோ சொல்லலாமில்ல.

    என்னவோ, நல்லா இருந்தா சரி.

    ReplyDelete
  18. எல்லாருக்கும் என்னாச்சு???

    ஏன் இந்த திடீர் முடிவு???

    ReplyDelete
  19. யாருக்கும் ஒன்னும் ஆகலை. வூட்டாண்ட பிரச்சனையா இருக்கும்போல. சரியானது திரும்பி வந்துடுவாங்க... யாரும் டென்சானாதீங்க..

    ReplyDelete
  20. அவள .. தொடுவானா , கவல படுவானே .. அப்புறம் கச்சேரி வாசல.. கைய கட்டிக்கிட்டு நிப்பானேன்.

    விட்டு தள்லுங்க ரவி...

    ReplyDelete
  21. வேணாம் ... சொல்லிடேன் ... இது நல்லா இல்ல.... இளா ... சொன்னா .. கேளு

    ReplyDelete
  22. வேணாம் ... சொல்லிடேன் ... இது நல்லா இல்ல.... இளா ... சொன்னா .. கேளு

    ReplyDelete
  23. நீங்களுமா?

    வெளியே போகாதீங்க! ஒரு ஊருக்காரன் சொல்றேன் கேளுங்க!

    ReplyDelete
  24. அறுவடை காலமோ? அதூதான் விடுமுறைன்னா
    அப்புறம் வந்துடுங்க இளா.

    ReplyDelete
  25. //அப்படியே இந்த விலகினவங்க எல்லாம் சேர்ந்து, "விலகியவர் மணம்"னு ஒண்ணு ஆரம்பிங்கப்பா!
    :)//

    அப்படியே இந்த விலக்கினவங்க எல்லாம் சேர்ந்து, "விலக்கியவர் மணம்" னு ஒண்ணு ஆரம்பிங்கப்பா!

    க் ம் சேர்த்துங்கப்பா....
    ஹாஹாஹா...

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)