
ரஜினிக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டு ஒரு விஷயம் சொல்றேங்க. கைப்புள்ளை மாதிரி சொல்லனும்னா "நிறுத்திக்குவோம்! இத்தோட நிறுத்திக்குவோம்".
எதை? Blog எழுதறதைதான். அப்படியே என்னைத்திட்டி, வாழ்த்தி, தொலைஞ்சு போனா போவுதுன்னு பின்னூட்டம் போட்ட அனைத்து மக்களுக்கும் ஒரு பெரிய நன்றிங்க. என்னைச் சந்திச்சு, நான் போட்ட மொக்கையை சகிச்சுகிட்ட அனைத்து வலைப்பதிவாளர்களுக்கும் இன்னொரு நன்றிங்க.
டாட்டா, போயிட்டு வரேன். See You Again(Hope so). I will be continuing my english blog as usual.
ஓ..நோ...நாட் அகெய்ன் :-)
ReplyDeleteநீங்களுமா? :(((
ReplyDeleteஇன்னிக்கு என்ன ஏப்ரல் 1-ஆ?
ReplyDeleteEnnan achu nalla thana eluthikittu iruntheenga? :(
ReplyDelete??? இன்னாதான் நடக்குது?
ReplyDeleteயோவ்...என்னய்யா இது? என்ன நெனைக்கிறீர்? இருங்க ஒங்களுக்கு போனு போடுறேன். அசினும் நயனதாராவும் பாவனாவும் வீட்டுக்கு வந்ததும் இந்தப் போடு போடுறீங்களே!
ReplyDeleteஎதுக்கு இந்த கொந்தளிப்புன்னு தெரிஞ்சுக்கலாமா?
ReplyDelete:((
ReplyDeleteஹூம், இது ஒரு பேஷனா போயிடுச்சு
ReplyDeleteஎன்ன கொடுமை சாமீஈஈஈஈஈஈஈ
ReplyDeleteஇன்னாபா ஆச்சு உங்களுக்கெல்லாம்..
ReplyDeleteஒவ்வொருத்தரா போறீங்க...
:(
வேணாம் ... சொல்லிடேன் ... இது நல்லா இல்ல.... இளா ... சொன்னா .. கேளு
ReplyDeleteவேணாம் ... சொல்லிடேன் ... இது நல்லா இல்ல.... இளா ... சொன்னா .. கேளு
ReplyDeleteஓ..நோ...நாட் அகெய்ன் :-)
ReplyDelete:)))))
விடுகதையா... இந்த வாழ்க்கை...
ReplyDeleteவிடைதருவார்... இங்கு யாரோ?
சன்யாசம் போறதுக்கு முன்னால இந்தப் பாட்டுத்தேன் பாடோணும்.
என்ன திடீர்னு?
ஓ.. நோ... வாட்ஸ் ஹாப்பனிங் இன் டமில் மணம்....
ReplyDeleteரிகன்சிடர்.....
தாங்ஸ்
வெல்கம் டு த க்ளப் !!! :))
ReplyDeleteவேணா.... வலிக்கும்.... அழுதுறுவ....
ReplyDeleteஅப்படியே இந்த விலகினவங்க எல்லாம் சேர்ந்து, "விலகியவர் மணம்"னு ஒண்ணு ஆரம்பிங்கப்பா!
ReplyDelete:)
அங்கே வந்து மொத்தமா படிச்சிக்கிறோம்!
போய் வா மகனே போய் வா!
இப்போ என்ன ஆச்சு? பதிவு போடும் வேகம் குறையும் போதே நினைச்சேன். இந்த லிஸ்டில் இன்னும் ரெண்டு மூணு பேரு இருக்காங்க. பார்க்கலாம்.
ReplyDeleteசரி, இப்படி ஒரேடியா போறேன்னு சொல்லறதுக்கு பதிலா, எதோ மாசம் ஒரு தடவையோ, ரெண்டு தடவையோ வந்து ஒரு ஹலோ சொல்லலாமில்ல.
என்னவோ, நல்லா இருந்தா சரி.
எல்லாருக்கும் என்னாச்சு???
ReplyDeleteஏன் இந்த திடீர் முடிவு???
யாருக்கும் ஒன்னும் ஆகலை. வூட்டாண்ட பிரச்சனையா இருக்கும்போல. சரியானது திரும்பி வந்துடுவாங்க... யாரும் டென்சானாதீங்க..
ReplyDeleteஅவள .. தொடுவானா , கவல படுவானே .. அப்புறம் கச்சேரி வாசல.. கைய கட்டிக்கிட்டு நிப்பானேன்.
ReplyDeleteவிட்டு தள்லுங்க ரவி...
வேணாம் ... சொல்லிடேன் ... இது நல்லா இல்ல.... இளா ... சொன்னா .. கேளு
ReplyDeleteவேணாம் ... சொல்லிடேன் ... இது நல்லா இல்ல.... இளா ... சொன்னா .. கேளு
ReplyDeleteநீங்களுமா?
ReplyDeleteவெளியே போகாதீங்க! ஒரு ஊருக்காரன் சொல்றேன் கேளுங்க!
அறுவடை காலமோ? அதூதான் விடுமுறைன்னா
ReplyDeleteஅப்புறம் வந்துடுங்க இளா.
//அப்படியே இந்த விலகினவங்க எல்லாம் சேர்ந்து, "விலகியவர் மணம்"னு ஒண்ணு ஆரம்பிங்கப்பா!
ReplyDelete:)//
அப்படியே இந்த விலக்கினவங்க எல்லாம் சேர்ந்து, "விலக்கியவர் மணம்" னு ஒண்ணு ஆரம்பிங்கப்பா!
க் ம் சேர்த்துங்கப்பா....
ஹாஹாஹா...