பாணா காத்தாடியும் ஒரு காதலும் by இரும்புத்திரை
பாணா காத்தாடிக்கு விமர்சனம் எழுதுவார்னு பார்த்தா இப்படி ஒரு கனமான(எத்தனை கிலோ) அனுபவத்தை சொல்லிட்டுப் போயிட்டாரு. 12பியும், 12 சியும் 3 வருசம் நம்ம வாழ்க்கையிலும் வந்திட்டுவேற போயிருச்சா, பச்சக்குன்னு பதிவு மனசுல பதிஞ்சிருச்சு. அப்படியே அழியாத கோலங்களிலும் சேர்த்துட்டேன்.

----00oo00----
1970 -மெட்ராஸ்-காதல் கம் சஸ்பென்ஸ் கதை by கே.ரவிஷங்கர்
கருப்பு வெள்ளைப் படங்களை பார்த்திருக்கீங்களா? அதுவும் சமீபத்துல. எப்படியும் நமக்கு கதை தெரிஞ்சிருக்கும், அடுத்த காட்சி கூட என்னன்னு சொல்ல முடியும்(விஜய் படங்கள் மாதிரி). இதுவும் அதுமாதிரி, சரியான முயற்சி. ரொம்ப நாளைக்கப்புறம் ஆச்சர்யப்படுத்தின பதிவுங்க இது. அதுக்கான சேர்த்த படங்களும் ஆஹா..ஒரு சின்ன ரிவர்ஸ் கியர் போட்ட மாதிரி இருக்கு.
அய்யோ ப்ராம்பூஊஊஊஊஊஊஊ!! by அபி அப்பா
யாரோ ஆடு அறுக்குறாங்கன்னு நினைச்சு வந்தேன்’ இந்த வரியப் படிச்சப்ப கனமாவே சிரிச்சுபுட்டேங்க (எத்தனை கிலோ)..

பாகிஸ்தான் வெள்ளத்தில் மிதக்கிறது இந்திய நாட்டின் அமைதி! by Thekkikattanதெகா
தெக்கி அண்ணாச்சியின் பதிவு, ஒன்னு பாகிஸ்தான் மக்கள் முட்டாளாக்க அரசியல்வாதிங்க படும்பாடு, அதுவும் எத்தனை பொய் சொல்லி தங்களை காப்பாத்திக்கிறாங்க. அதுக்கு பகடைக்காய் இந்தியாவும், அமெரிக்காவும்தான்.. எப்பவுமே. இதுக்கும் இந்தியாவும் அமெரிக்காவும் வெள்ள நிவாரண நிதி கோடிக்கணக்குல குடுத்து வேற வெச்சிருக்காங்க. தேவையா நமக்கு? பதிவு கொஞ்சம் விளக்கமாவும் இருக்கு, ஆயிரந்தான் இருந்தாலும் பங்காளிக்கு பிரச்சினைன்னா நாம கொஞ்சமாவது பரிதாபபட வேண்டாமா?
தெக்கி அண்ணாச்சியின் பதிவு, ஒன்னு பாகிஸ்தான் மக்கள் முட்டாளாக்க அரசியல்வாதிங்க படும்பாடு, அதுவும் எத்தனை பொய் சொல்லி தங்களை காப்பாத்திக்கிறாங்க. அதுக்கு பகடைக்காய் இந்தியாவும், அமெரிக்காவும்தான்.. எப்பவுமே. இதுக்கும் இந்தியாவும் அமெரிக்காவும் வெள்ள நிவாரண நிதி கோடிக்கணக்குல குடுத்து வேற வெச்சிருக்காங்க. தேவையா நமக்கு? பதிவு கொஞ்சம் விளக்கமாவும் இருக்கு, ஆயிரந்தான் இருந்தாலும் பங்காளிக்கு பிரச்சினைன்னா நாம கொஞ்சமாவது பரிதாபபட வேண்டாமா?
----00oo00----
அய்யோ ப்ராம்பூஊஊஊஊஊஊஊ!! by அபி அப்பா
யாரோ ஆடு அறுக்குறாங்கன்னு நினைச்சு வந்தேன்’ இந்த வரியப் படிச்சப்ப கனமாவே சிரிச்சுபுட்டேங்க (எத்தனை கிலோ)..
----00oo00----
அம்மா சொல் : சிறுகதை - அபர்ணா பாஸ்கர் YouthFulVikatan Post
சிலகதைகளைப் படிச்சப்புறம், அதை நோக்கியோ, இல்லாட்டி வேற நினைப்பு எதுவும் வராத மாதிரியோ இருக்கும். அப்படியாப்பட்ட கதை இது. செழியனின் மார்க், கதைகள் மாதிரி.

மூன்றுவரித் திரைப்படங்கள் by சுரேகா..
விடுகதைமாதிரியான பதிவு. I enjoyed it. ஆனா மூணாம்பு பசங்க கூட கண்டுபுடிச்சிருவாங்க, அப்படி ஒரு தொகுப்பு. நாங்க எல்லாம் காம்ப்ளான் ரொம்ப நாளுக்கு முன்னாடியே குடிச்சிட்டோம். அடுத்த முறை கண்டிப்பா கஷ்டமா வைங்க சுரேகா. கொசுறு: சினிமாவுக்கு பாட்டெழுதறாருங்க சுரேகா.

அமெரிக்கத் தலைநகரில் இருந்து அரசி நகருக்கு.. by பழமைபேசி
Kasi Said- பதிவு எழுதுவதால் எது வருதோ இல்லையோ பொது சுவாதீனம் கொஞ்சம் கூடுதலாகவே வந்துவிடுவது நான் உணர்ந்த ஒன்று. பழமையார் சும்மாவே பொதுநலமி. அப்றம் என்ன!

டூவர்ட் டிட்டிலும் சுபாவும் (400வது பதிவு) by ஆதிமூலகிருஷ்ணன்
குழந்தைங்க பதிவு எத்தனை போட்டாலும் படிக்கலாம்யா. ஒன்னொன்னும் புதுசு, ஒவ்வொரு தினுசு. ஆண்டவன் படைப்பை பார்த்தீங்களா, குழந்தைங்க எல்லாம் வெவ்வேறு எண்ணத்தோட பிறக்குது, நாமதான் இஞ்சினியர்க்கு படி, டாக்டருக்கு படின்னு அவிய்ங்க எண்ணத்தை சுருக்கிடறோம். ஒழிக பெருசுகள்.

பூனைகளின் வீடு by தமிழ்நதி
செல்லப் பிராணிகளை வளர்த்து,. தாரை வார்க்கும்போதுதான் அதன் கஷ்டம் தெரியும்பாங்க. நான் முதலில் ஒரு நாயை பேருந்துக்கு பலி கொடுத்தப்பிறகு அடுத்த நாய் வேண்டவே வேண்டாம் என்று இருந்தேன். ஆனால் அடுத்த மாதமே இன்னொரு நாய்குட்டி என்னை மயக்கிருச்சு. பூனைப் பத்தின இந்தப் பதிவு அருமை.

:) நன்றி!
ReplyDeleteஉடனே கண்டுபிடிக்கணும்கிறதுதான் நோக்கமே!!
அதுக்குத்தான் டிஸ்கி அப்படிப் போட்டேன்...!
மிக்க நன்றி இளா! இந்த வாரமும் என் பதிவு சிபஎபொ வில் வந்தமைக்காக! மிக்க நன்றி இளா! இன்னும் நன்றாக எழுத தூண்டும் ஒரு நல்ல முயற்சி இது!
ReplyDeleteநல்ல தேர்வு.... பெரும்பாலான பதிவுகள் ஏற்கனவே படித்துவிட்டேன்.. இப்போது மீதியயும்..
ReplyDeleteநல்ல தேர்வுகள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி இளா.
ReplyDeleteபோன பின்னூட்டத்தில் விட்டுப் போனது:
ReplyDeleteநான் எந்த ரசனையில் எழுதினேனோ அதே ரசனையுடன் நீங்கள் ரசித்தது எனக்கு ஊக்கம் தருகிறது.
நன்றி.
இளா நீங்க விவேகானந்தா காலேஜ் போல.
ReplyDeleteபாணா காத்தாடி முக்கால் வாசி எழுதி திரும்ப படித்து பார்க்கும் போது ஏற்பட்ட அயற்சியில் அப்படியே போடாமல் விட்டு விடலாமா என்று நினைத்தேன்.முடிவை கூட அதனால் டைப் செய்யாமல் முன்பு எழுதிருந்த பதிவிலிருந்து எடுத்தேன்.
எனக்கு பிடிக்காமல் போனால் நிறைய பேருக்கு பிடிக்கும் போல.இனி எனக்கு பிடிக்காமலே எழுத வேண்டியது தான்.
இந்த பதிவு பிடிக்கவில்லை என்று சொன்ன இன்னொரு ஆள் டிவிட்டர் நான்மணி. இன்னொரு நன்றி அவருக்கு.அவருக்கு பிடிக்காததும் எல்லோருக்கும் பிடிக்கும் போல.
என்னயும் இந்த விளையாட்டில இணைச்சிக்கிட்டதிற்கு நன்றி, இளா! :)
ReplyDeleteநல்ல தேர்வு!!!
ReplyDelete