கடக்கும் போதும்,
வானத்தில சப்தம்
எழுப்பிய படி
விமான செல்லும் போதும்,
நண்பனை வெளிநாட்டுக்கு

வழியனுப்ப அதே நிலையம்
வரும்பொழுதும்,
நண்பனிடம் நெட் சாட்டிங்கில்
பேசியபடி என்
ரெசியும்மை அவனிடம் நைசாக
தட்டிவிட்ட போதும்
டாலரும், பவுண்டும்,
ஏன் ஒரு ஆன் சைட் கூட
கிடைக்காதா என்ற ஏக்கத்தில்,
ஆதங்கத்தில், வருத்தத்தில்.....
சொல்கிறேன்
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!
*அஞ்சு வருசத்துக்கு முன்னாடி எழுதி, பதிஞ்சதுங்க. ஒரு மீள்பதிவு
"டாலரும், பவுண்டும்,
ReplyDeleteஏன் ஒரு ஆன் சைட் கூட
கிடைக்காதா என்ற ஏக்கத்தில்,
ஆதங்கத்தில், வருத்தத்தில்.....
சொல்கிறேன்
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்! "
- பெரும்பாலான இந்தியர்களின் மனதில் உள்ள உண்மையை வெளியில் சொல்லிவிடீர்கள் !!
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!
சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
ReplyDeleteசுதந்திர தின நல்வாழ்த்துகள், கமலி எப்ப வருவாங்க ?
ReplyDelete