Thursday, November 29, 2007

Gmail Launched - Group Chat

Gmail ன் இல்லாத ஒரு வசதி குழு அரட்டை. யாஹூவில் இருந்த இந்த வசதி இல்லாததால் Gmailக்கு மாற விரும்பாதவர்கள் ஏராளம். குழு அரட்டையயும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது Google. இந்த வசதி Webchat அதாவது Gmail பார்க்கும் வசதியுடன் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் Gtalkல் வரவில்லை. வேறு தில்லாலங்கடி முறையில் குரூப் சேட் நடத்தி இருக்கலாம். இப்போ நேரடியாவே குடுத்துட்டாங்க.







எப்படி குரூப்பா சேட்டுறது?
1. முதல்ல Gmail Login பண்ணுங்க.
2. Chat login ஆகலைன்னா login பண்ணுங்க. For more info
3. Chat login பண்ணி இருக்கிறவங்க யாராவது click பண்ணுங்க.
4. அப்புறம் மேலே படத்துல இருக்கிறா மாதிரி Options Click பண்ணுங்க.
5. இப்போ சோத்தாங்கை படத்துல இருக்கிற மாதிரி mail ID தட்டுங்க. Yahoo மாதிரி Drag and Drop /Click வசதி இன்னும் வரலை.
6. அட்ரஸ் பொஸ்தகத்துல இருக்கிற ID எல்லாம் வரும், தேவையானவங்களை கூப்பிடுங்க. அவ்ளோதான்.
7. You have invited ****to this chat. This is now a group chat. Add another person. அப்படின்னு வரும். Add a person to Chatன்னு இன்னொரு link வரும். அதையும் click பண்ணி ஆளை சேர்த்துகிட்டே போங்க.

Yahoo வின் குரூப் சேட், வீடியோ சேட் எல்லாம் வந்துட்டா Googleம் நிலைநாட்டிடலாம். மேலும் விவரத்திற்கு

அதனால வாங்க மக்களே குரூப்பா சேர்ந்து கும்மியடிக்கலாம்.

10 comments:

  1. ஆகா....கோபால்சாமிய block பண்றதுக்குத்தான் இத்தன வேலையா!

    அது சரி.. இப்ப புது ஜிடாக்கு இறக்குமதி செய்யனுமாக்கும்?

    ReplyDelete
  2. சீக்கிரமே கூகிள் டாக்கிலும் வரப் ப்ராப்திரஸ்து!

    ReplyDelete
  3. கூகிள் டாக் கேட்ஜெட்டில் ரொம்ப காலமாக இருக்கும் வசதி...

    இதை வைத்து பல பதிவர்கள் குட்டி குழப்ப மாநாடும் நடத்தியாச்சு..

    http://www.google.com/talk/#

    :))))))

    இதற்கு ஜிடாக் டவுன்லோட் செய்ய வேண்டியதில்லை...

    ReplyDelete
  4. //அதனால வாங்க மக்களே குரூப்பா சேர்ந்து கும்மியடிக்கலாம்//

    ஆமா இப்ப மட்டும் என்ன நடக்குதாம் ;-)

    ReplyDelete
  5. ஏற்கனவே தான் ஆரம்பிச்சாசே..

    பிள்ளையார் சுழி நீங்க தானே போட்டீங்க... :)

    ReplyDelete
  6. //அது சரி.. இப்ப புது ஜிடாக்கு இறக்குமதி செய்யனுமாக்கும்?//

    ஜிடாக்கே இன்னும் பீட்டாலதானே ஓடுது (2 வருஷமா). அதுல எல்லா வசதியையும் சேர்த்துருவாங்க.

    //TBCD//
    சமீபமா நாங்களும் இதை வெச்சு ஒரு மாநாடு நடத்தினோம். அப்ப போன ஆளு நாளைக்குதான் நாடு திரும்பரார்னா என்னா கலாய்ச்சலா இந்திருக்கும். Gadgetla மட்டும் இல்லீங்க, நாங்க Google Docs வெச்சே கலாய்ச்சோம். மேட்டர் என்னன்னா இப்போ நேரடியாவே குரூப்பா சேட்டுறது வசதி வந்திரிச்சுங்கிறதுதான் மேட்டரு.

    ReplyDelete
  7. Blogger'லே அதர் ஆப்சனையும் எடுத்துட்டாங்க.... வாழ்க கூகுள்... :)

    ReplyDelete
  8. கூட்டமா சேருவதே கும்மியடிக்கத்தானுங்களே

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)