Friday, April 13, 2007

பாலபாரதிக்கு வாழ்த்துக்கள்

பாலபாரதி மற்றும் அ.மு.க விற்கு வாழ்த்துக்கள். விஷயம் யாருக்கும் தெரியாமலே இவ்வளவு நடந்து இருக்கா? ஆச்சர்யமா இருக்குங்க. அவருடைய பதிவில் குறிப்பிட்டது போல அந்தப்பதிவரை யாருக்கும் சொல்லாமல் காப்பதுதான் மனிதம். ஆனால் பொன்ஸ் அவர்களின் முடிவு என்னவென்பது சரியாக தெரியாத இந்த நேரத்தில் மத்தவங்க எல்லாம் சேர்ந்து முடிவு பண்ணாதீங்க சாமிகளா. பொன்ஸே என்ன பண்றதுன்னு சொல்லட்டும், ஏன்னா அவுங்கதான் பாதிக்கப்பட்டவங்க. அந்தக்கஷ்டம் எங்களுக்கும் தெரியும். இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் என் நண்பர்கள் சார்பாக நன்றி கூற கடமைப்பட்டு இருக்கேங்க.

22 comments:

 1. ஆபரேஷனில் ஈடுபட்ட அமுகவினருக்கு அச்சுறுத்தலாம் :-(

  இதுதான் இப்போ ப்ளாஷ் நியூஸ்!

  ReplyDelete
 2. // லக்கிலுக் said...
  ஆபரேஷனில் ஈடுபட்ட அமுகவினருக்கு அச்சுறுத்தலாம் :-(

  இதுதான் இப்போ ப்ளாஷ் நியூஸ்! //

  அச்சுறுத்தியது யாராம்? இதென்ன புதுக்கூத்து!

  ReplyDelete
 3. பாலபாரதி தலைமையிலான அமுகவிற்கு முதலில் என் பாராட்டுக்கள். ஒரு களையை பிடிங்கிவிட்டீர்கள் சூப்பர். இதே போல் பெண்கள் ( மற்றும் ஆண்கள் ) பாதிக்கப்படுவது இது முதல் தடவை இல்லை. இதே போல் பல பெண்கள் முன்பு பாதிக்கபட்டுள்ளார்கள். அந்த நபர் ( அல்லது அந்த கூட்டம் ) இன்று மரம் போல வளர்ந்துவிட்டது. அவர்களையும், இதே போல் பிடிங்கி எறிய வேண்டும் என்று அமுகவிடம் கேட்டுக்கொள்கிறேன். எழுதாமல், நிறித்துவிட்ட சகோதரிகள், மற்றும் கருத்துக்களை சொல்லத்தயங்கும் தோழிகளுக்கு இது ஒரு சந்தோஷமான செய்தியாக இருக்கும். ஒரே ஒரு வலைப்பதிவை வைத்தே குற்றவாளியைக் கண்டுபிடித்த அமுக சிங்கங்களுக்கு இது ஒரு பெரிய சவாலாக இருக்காது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அவர்கள் மனது வைத்தால் இது சாத்தியமாகும்.

  எல்லோருக்கும் ஒரு கையெழுத்து இருக்கும், அதே போல இந்த போலிக்கும் சில கையெழுத்து இருக்கிறது. அதில் கொஞ்சம் டீசண்டான கையெழுத்து "குச்சிக்காரி" இதை கூகிளில் தேடினால் கிடைக்கும் பதிவுகளை பார்த்தால் விபரம் புரியும்.

  ReplyDelete
 4. //ஆபரேஷனில் ஈடுபட்ட அமுகவினருக்கு அச்சுறுத்தலாம் :-(

  இதுதான் இப்போ ப்ளாஷ் நியூஸ்!

  //

  ஆமாங்க...ஆமா! :(

  ReplyDelete
 5. //அச்சுறுத்தியது யாராம்? இதென்ன புதுக்கூத்து!//

  தெளிவாகவே சொல்லிவிடுகிறேன். ஆபரேஷனில் ஈடுபட்டவர்களில் மூவருக்கு கரு.மூர்த்தி என்ற பெயரிலும், அனானிகளாகவும் எடக்குமடக்கான பின்னூட்டங்களும், மெயில்களும் வந்துகொண்டிருக்கிறதாம். ஆபரேஷனில் ஈடுபட்டிருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பெயரிலும் பல அப்பாவி அமுகவினருக்கு மிரட்டல் பின்னூட்டங்கள் வந்துகொண்டிருக்கிறது.

  "ஐ.பி. எண்களை வெளியிடுவது சைபர் லாவுக்கு புறம்பானது" என்று ஆபரேஷன் நடந்துகொண்டிருந்தபோதே பாலபாரதி அவர்களுக்கு அச்சுறுத்தலும் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  ReplyDelete
 6. பாபாவை வாழ்த்தும் அதே நேரத்தில், அவர்( பாசக்கார பால பாரதி) ஏதோ வலையை விட்டு விலகவுள்ளதாக கொஞ்ச நாளாக உளறிக் கொண்டிருக்கிறார் அதையும் கொஞ்சம் என்னனனு பாருங்கப்பா...

  ReplyDelete
 7. என்னது.. விலகப்போறாரா..
  அப்போ பாகச பெரிய அளவுல கட்சியா மாறப்போகுதுன்னு சொல்லுங்க..

  இந்த விஷயம் சந்தோஷம் தருதான்னு சர்வேசன்கிட்ட சொல்லி சர்வே வைக்க சொல்லுங்க :)

  சென்ஷி

  ReplyDelete
 8. தெளிவாகவே சொல்லிவிடுகிறேன். ஆபரேஷனில் ஈடுபட்டவர்களில் மூவருக்கு கரு.மூர்த்தி என்ற பெயரிலும், அனானிகளாகவும் எடக்குமடக்கான பின்னூட்டங்களும், மெயில்களும் வந்துகொண்டிருக்கிறதாம். ஆபரேஷனில் ஈடுபட்டிருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பெயரிலும் பல அப்பாவி அமுகவினருக்கு மிரட்டல் பின்னூட்டங்கள் வந்துகொண்டிருக்கிறது.//

  சும்மா அடிச்சு விடதீங்க லக்கி , பால பாரதியிடம் கேட்டது நாந்தான் கரு.மூர்த்தி என்றபெயரில் பாபாவிடம் வேண்டுகோள் வைத்தவன் நானே , நீங்கள் நினைக்கும் எந்த பதிவருமல்ல நான் ,

  நான் கேட்டது ஒன்றே , இவ்வளவு துப்பறிந்த நீங்கள் ஏன் டூண்டுவையும் கண்டுபிடிக்க கூடாது ? அவனால் தாக்கப்பட்டவர்களை பற்றி கவலையில்லையா ? அல்லது அவனை ஆதரிக்கிறீகளா ? இதைதான் கேட்டேன் , இதில் என்ன மிரட்டலை கண்டீர்கள் ?

  ReplyDelete
 9. //கிறுக்குபா சங்கர் said... //
  முதலில் போலியா வராம முகம் காட்ட நினைங்க. இப்படி முகம் காட்டாமல் பேசினாதான் போலி.

  இவர்கள் இந்த வருஷ போலியா? இல்லை இவுன்ங்கதான் எல்லா வகையான போலிகளா? போலிகளில் வகைகள் உண்டா? அய்யோ நிறைய கேள்வி மட்டுமே இருக்கு, பதில யாராவது முகம் காட்டி சொல்லக்கூடாதா?

  ReplyDelete
 10. கரு. மூர்த்தி

  நீங்களே ஒரு போலி. போலியைப் பற்றி நீங்கள் பேசலாமா? நீங்கள் குறிப்பிட்ட doondu என்பவரால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தமாதிரியான நடவடிக்கையை இதுவரை எடுத்திருக்கிறீர்கள்? பதிலுக்கு போலி பக்கம் திறந்தீர்கள்? வேறு என்ன உங்களால் சாதிக்க முடிந்தது?

  சல்மா அயூப்பால் பாதிக்கப்பட்ட பெண்பதிவர் பதிலுக்கு போலி பக்கமா திறந்தார்? அவர் அமுகவைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் பிரச்சினை அமுக வசம் வந்தது. முடிந்தளவுக்கு இப்பிரச்சினையை அமுகவினர் பாலபாரதி தலைமையில் முடித்து தந்திருக்கிறார்கள்.

  அனானியாகவும், அதர் ஆப்ஷன் மூலமாகவும் எனக்கு வந்த "திமுக" சம்பந்தப்பட்ட மிரட்டலை ஒரிஜினல் கரு. மூர்த்தி இடவில்லையென்றால் யார் இட்டது? போலிக்கே ஒரு புது போலியா?

  ReplyDelete
 11. //அச்சுறுத்தியது யாராம்? இதென்ன புதுக்கூத்து!//
  ஜி.ரா,
  கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா?

  ReplyDelete
 12. கரு.மூர்த்தி சார். உங்க பின்னூட்டத்தில ஒரு வார்த்தை வரம்பு மீறலாய் இருப்பதால் அங்கே மட்டும் *** போட்டுக்குறேன்.

  கரு.மூர்த்தி said...
  திருவாளர் லக்கி

  \\கரு. மூர்த்தி
  நீங்களே ஒரு போலி. போலியைப் பற்றி நீங்கள் பேசலாமா? \\

  போலி அல்லது போளிக்கு உங்கள் வரையரை என்ன ? எப்படி என்னை போலி என்கிறீர்கள் , உங்கள் விளக்கத்தை சொன்னால் திருந்துவேன்


  //நீங்கள் குறிப்பிட்ட doondu என்பவரால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தமாதிரியான நடவடிக்கையை இதுவரை எடுத்திருக்கிறீர்கள்? பதிலுக்கு போலி பக்கம் திறந்தீர்கள்? வேறு என்ன உங்களால் சாதிக்க முடிந்தது?சல்மா அயூப்பால் பாதிக்கப்பட்ட பெண்பதிவர் பதிலுக்கு போலி பக்கமா திறந்தார்? அவர் அமுகவைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் பிரச்சினை அமுக வசம் வந்தது. முடிந்தளவுக்கு இப்பிரச்சினையை அமுகவினர் பாலபாரதி தலைமையில் முடித்து தந்திருக்கிறார்கள்.//

  நான் பாலபாரதியை இந்த செயலுக்காக வாழ்த்தி நீங்கள் ஏன் டூண்டு விசயத்தில் நடவடிக்கை எடுக்ககூடாது என்று கேட்டேன் , இதில் என்ன மிரட்டல் ? மீண்டும் மீண்டும் கேட்டும் ஏன் அவரால் பதிலளிக்க இயலவில்லை ? என் பின்னூட்டங்களை வெளியீடு " என்னால் இந்த விசயத்தில் உதவமுடையாது என்றாவது தெரிவிக்கலாம் இல்லையா ? அதுதான் ஒரு நல்ல மனிதனாக நம்பபடுபவர்க்கு அழகு

  //அனானியாகவும், அதர் ஆப்ஷன் மூலமாகவும் எனக்கு வந்த "திமுக" சம்பந்தப்பட்ட மிரட்டலை ஒரிஜினல் கரு. மூர்த்தி இடவில்லையென்றால் யார் இட்டது? போலிக்கே ஒரு புது போலியா?///

  கரு.மூர்த்தி என்ற பெயரில் பின்னூட்டங்கள் இடுவது இருவர் , பிளாகர் அக்கவுண்ட் மூலம் சில நேரங்களிலும் வெறும் பெயரில் பல நேரங்களில்லும் பின்னூட்டுவது நானே , சில நேரங்களில் அதற்க்கு பதில் பின்னூட்டமாக உங்கள் நணப்ர் "அநாகரிக வார்த்தைகளால் நாகரீக கருத்து சொல்லும் விடாத பதிவர்" கரு.மூர்த்தி என்ற பெயரில் ****** வைப்பது மாயவரத்தான் என்று பின்னூட்டமிடுவார் .

  நீங்கள் எந்த திமுக "மிரட்டலை" சொல்கிறீர் என தெரியவில்லை , விளக்கி சொன்னால் நானா என்று சொல்வேன்

  3:47 PM

  ReplyDelete
 13. // லக்கிலுக் said...
  //அச்சுறுத்தியது யாராம்? இதென்ன புதுக்கூத்து!//

  தெளிவாகவே சொல்லிவிடுகிறேன். ஆபரேஷனில் ஈடுபட்டவர்களில் மூவருக்கு கரு.மூர்த்தி என்ற பெயரிலும், அனானிகளாகவும் எடக்குமடக்கான பின்னூட்டங்களும், மெயில்களும் வந்துகொண்டிருக்கிறதாம். ஆபரேஷனில் ஈடுபட்டிருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பெயரிலும் பல அப்பாவி அமுகவினருக்கு மிரட்டல் பின்னூட்டங்கள் வந்துகொண்டிருக்கிறது.

  "ஐ.பி. எண்களை வெளியிடுவது சைபர் லாவுக்கு புறம்பானது" என்று ஆபரேஷன் நடந்துகொண்டிருந்தபோதே பாலபாரதி அவர்களுக்கு அச்சுறுத்தலும் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. //

  லக்கி...இந்தப் பிரச்சனை கிணறு வெட்ட பூதமான மாதிரி பெருசாகிக்கிடே போகுது. எல்லாத்தும் ஒரு நல்ல முடிவு சீக்கிரமே வரும்னு நம்புவோம்.

  ReplyDelete
 14. //போலி அல்லது போளிக்கு உங்கள் வரையரை என்ன ? எப்படி என்னை போலி என்கிறீர்கள் , உங்கள் விளக்கத்தை சொன்னால் திருந்துவேன்//

  கரு. மூர்த்தி!

  உங்களுக்கு வேறொரு முகமும், வலைப்பதிவும் இருக்கிறதல்லவா? உங்கள் ஒரிஜினல் பெயர் மூர்த்தியா? கண்டிப்பாக இல்லையல்லவா? நீங்கள் மூர்த்தி என்ற நபருக்கு போலி என்று ஏன் நான் சொல்லக்கூடாது?


  //நான் பாலபாரதியை இந்த செயலுக்காக வாழ்த்தி நீங்கள் ஏன் டூண்டு விசயத்தில் நடவடிக்கை எடுக்ககூடாது என்று கேட்டேன் , இதில் என்ன மிரட்டல் ? மீண்டும் மீண்டும் கேட்டும் ஏன் அவரால் பதிலளிக்க இயலவில்லை ? என் பின்னூட்டங்களை வெளியீடு " என்னால் இந்த விசயத்தில் உதவமுடையாது என்றாவது தெரிவிக்கலாம் இல்லையா ? அதுதான் ஒரு நல்ல மனிதனாக நம்பபடுபவர்க்கு அழகு//

  நீங்கள் பாலபாரதிக்கு பின்னூட்டம் போட்டு கேட்டது எனக்குத் தெரியாது. அப்படி போட்டிருந்தீர்களேயானால் அது மிரட்டல் மொழியில் இருந்ததா என்றும் எனக்கு தெரியாது. இதற்கு பதில் அளிக்கவேண்டியவர் பாலபாரதியே தவிர, நானல்ல.

  எனக்கு தெரிந்தவரையில் பாலபாரதி ஒரு பதிவில் சல்மா அயூப்பின் ஐ.பி. எண்ணை குறிப்பிட்டிருந்ததற்காக டெலிபோனில் சட்டவிரோதமாக ஐ.பி. எண்ணை போட்டிருக்கிறார் என்று சொல்லி மிரட்டப்பட்டார்.

  //கரு.மூர்த்தி என்ற பெயரில் பின்னூட்டங்கள் இடுவது இருவர்//

  அப்படியா? எனக்கு தெரியாது :-)


  //பிளாகர் அக்கவுண்ட் மூலம் சில நேரங்களிலும் வெறும் பெயரில் பல நேரங்களில்லும் பின்னூட்டுவது நானே//

  எனக்கு வரும் சில ஆபாச பின்னூட்டங்கள் வெறும் கரு. மூர்த்தி பெயரிலேயே வருகிறது.


  //சில நேரங்களில் அதற்க்கு பதில் பின்னூட்டமாக உங்கள் நணப்ர் "அநாகரிக வார்த்தைகளால் நாகரீக கருத்து சொல்லும் விடாத பதிவர்" கரு.மூர்த்தி என்ற பெயரில் ****** வைப்பது மாயவரத்தான் என்று பின்னூட்டமிடுவார்//

  எனது நண்பரா? யார் அவர்?


  //நீங்கள் எந்த திமுக "மிரட்டலை" சொல்கிறீர் என தெரியவில்லை , விளக்கி சொன்னால் நானா என்று சொல்வேன்//

  சல்மா அயூப்பை கட்சி பெயர் சொல்லி மிரட்டுகிறாயா என்று "ஓ... ஆ... ங்கொ..." போட்டு வந்த பின்னூட்டம் உங்களது கிடையாதா? ஒரு ஆய்வுக்காக நண்பர் ஒருவருக்கும் அப்பின்னூட்டத்தை பார்வேர்டு செய்திருக்கிறேன் :-)

  ReplyDelete
 15. கரு. மூர்த்தி அவர்களே!

  சல்மா அயூப் ஆபாச வலைப்பூ நடத்தியதைப் பற்றி ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறீங்களே? doondu நடத்தினார்.. அதனால் சல்மா அயூப்பும் நடத்தினார்.... ரெண்டுத்துக்கும் சரியா போச்சு என்பது உங்கள் எண்ணமா? :-)

  ReplyDelete
 16. //லக்கி...இந்தப் பிரச்சனை கிணறு வெட்ட பூதமான மாதிரி பெருசாகிக்கிடே போகுது//
  இது வேறையா?

  ReplyDelete
 17. இளா, இத படிக்கும் போது ரொம்பவே மனசுக்கு கஷ்டமா இருக்கு...அவங்க திறமைய ஆக்கபூர்வமா பயன்படுத்தினா நாலு பேருக்கு நல்லதா இருக்கும்..இந்த புத்தாண்டில்லாவது இதுமாதிரி தவறுகள் நடக்காது என நம்புவோம்...

  ReplyDelete
 18. யோவ் விவசாயி உம்ம டிராக்டர் ஒழுங்கா ஒடுதா.. போய் காட்டைப் பாரும்ய்யா.. போய்யா

  ReplyDelete
 19. //யோவ் விவசாயி உம்ம டிராக்டர் ஒழுங்கா ஒடுதா.. போய் காட்டைப் பாரும்ய்யா.. போய்யா//
  ரிப்பீட்டு...

  ReplyDelete
 20. நேசகுமார் என்ற பெயரில் எழுதும் அந்த திருட்டு ஓநாய், நேசமணிகுமார் என்று வலைப்பதிவில் பலரிடம் சும்மானாச்சும் பொய் சொல்லி வருகிறது. அது ஒரு கும்பல். சொக்கன், ஆர்.வெங்கடேஷ், இரா.முருகன்,ஹரிகிருஷ்ணன், கிச்சு(எஸ்கே), பாரா, பத்ரி போன்றவர்கள் சேர்ந்த ஒரு குழு. இப்போது மாட்டிக் கொண்டதும் நேசகுமாரை தான் சந்திக்கவே இல்லை என்று பல்ட்டி அடித்து இருக்கிறான் எஸ்கே.

  ஜெயராமனுக்கு ஒன்னுமே தெரியாதாம். வாயில் விரல் வைத்தால் கடிக்கக்கூட தெரியாதாம். பிறகு எப்படி அவனுக்கு பையனும் பெண்ணும் பிறதனர்? எதிர் வீட்டுக்காரனுக்கா?

  பொன்ஸ் பெயரில் போலியாக ஆபாசத் தளம் தொடங்கி மாட்டிக் கொண்ட பார்ப்பன மிருகங்கள் இப்போது மாட்டிக் கொண்டதும் ஏதேதோ பிதற்றுகின்றன. சல்மா குரூப்பில் டோண்டு, ஜெயராமன், அன்புடன் பாலா ஆகிய மூவரும் எழுதினர். இதற்கு தகுந்த ஆதாரங்கள் உள்ளன.

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)