மொத்தம் இருக்கிற ஒரு 400 பேர்ல 50பேர்தான் பதிவே போடுறாங்க,
அதுலயும் 30 பேர் ஜாதி பத்தி எழுதறாங்க. அப்போ
மீதி இருக்கிற 20ல 2 பேர் பங்கு வணிகம் பத்தி எழுதறாங்க
மீதி இருக்கிற 18ல 3 பேர் அவுங்க படிச்ச புஸ்தகத்தைப் பத்தி எழுதறாங்க
மீதி இருக்கிற 15ல 5 பேர் காதல்/கவிதை கருமாந்திரம்னு எழுதறாங்க.
மீதி இருக்கிற 10ல ஒருத்தர் வேலை பத்தி எழுதறாரு
மீதி இருக்கிற 9ல ஒருத்தர் செய்தியை தமிழாக்கிறாரு
மீதி இருக்கிற 8 ல 3 பேரு சரித்திரம் பத்தி எழுதறாங்க
மீதி இருக்கிற 5ல ரெண்டு பேரு ஸ்ரீலங்கா பத்தி எழுதறாங்க
மீதி இருக்கிற 3ல ரெண்டு பேரு வர்ற மெயில எல்லாம் பதிவா போட்றாங்க
மீதி இருக்கிற நான் மட்டும் தாங்க இந்த மாதிரி அறிவுப்பூர்வமா யோசனை பண்ணி புள்ளி விவரமா தரேங்க. அதுவும் உண்மையா சொல்றேங்க.
சரி, தலைப்புக்கு வருவோம் ஜல்லி பதிவுன்னு சொல்லிட்டு புள்ளி விவரம் தந்தா தப்புதானுங்களே.
உண்மையான ஜல்லிப்பதிவுன்னா என்னா தெரியுங்களா, கீழே பாருங்க புரியும். அப்படியும் புரியலன்னா ஜல்லி அடிக்கிறதா சொல்லிட்டு என்னெனமோ எழுதறாங்களே அவுங்களையே கேட்டுக்கங்க.


ஜல்லி பதிவுதான் ஒத்துக்கறேன்.ஒத்துக்கறேன்.ஒத்துக்கறேன்.ஒத்துக்கறேன்
ReplyDeleteஒரே மூச்சுல்ல 30 பின்னூட்டம் உமக்குப் போடுறதுக்கு எதாவது வழி இருக்கா சொல்லுங்கப்பூ.. மத்தவங்கப் பாத்து படிச்சு நான் பட்ட இமசையை பட வேண்டாம்ய்யா :-()
ReplyDeleteஇளா கமான் அவ்ளோதான் திரும்பி வந்துடீங்க !!! இதுதாண்டா ஜல்லின்னி எல்லாருக்கு கில்லி அடிக்கிற மாதிரி சொன்னீங்க பார்த்தீங்களா அங்கன நிக்கிறீங்க போங்க !!! :)))))))))))))
ReplyDelete//மொத்தம் இருக்கிற ஒரு 400 பேர்ல 50பேர்தான் பதிவே போடுறாங்க, //
ReplyDeleteஅப்ப 1764 பதிவுகளை நானூறாலே வகுக்கணுமா?
கொசுவர்த்தி எல்லாம் இந்த 50லே அடங்கலையா?
என்னாங்க இப்படி ஜல்லி அடிச்சுட்டீங்க? :-))))
அபிஅப்பா-->அட வாங்க வாங்க ..
ReplyDeleteதேவ்-->அவ்வளவு சுலுவா நாங்க வுட்டுருவமா?
ஜொள்ஸ்: வந்தாச்சு..வந்தாச்சு.
//இதுதாண்டா ஜல்லின்னி எல்லாருக்கு கில்லி அடிக்கிற மாதிரி சொன்னீங்க பார்த்தீங்களா அங்கன நிக்கிறீங்க போங்க //
ஆஹாஅஹ்ஹஹ்ஹஹஹ்
//அப்ப 1764 பதிவுகளை நானூறாலே வகுக்கணுமா? //
ReplyDeleteஒருத்தரே 10,15 பதிவெல்லாம் வெச்சு இருக்காங்களேக்கா. முகம் தெரியாம வர பதிவுகள்தானே நிறைய இருக்கு.
//கொசுவர்த்தி எல்லாம் இந்த 50லே அடங்கலையா?//
ReplyDeleteஅதெல்லாம் இதுல அடங்காதுங்க. பேர் சொல்ற மாதிரி ஒரு பதிவு இருந்தா பரவாயில்லை. கண்ல பார்த்த பேருக்கெல்லாம் ஒரு பதிவுன்னு ஆரம்பிச்சா? 1736 என்ன 7136 கூட வரும்.
இது என்ன சீசன் பதிவா?
ReplyDeleteமுதல் ஜல்லிப் போட்டொவில் ஒரு இடத்தில் ஜல்லிகள் ஈரமாய் இருப்பதேன்? இதற்கும் முகமூடியின் பதிவில் சுச்சா பத்தி பேசியதற்கும் எதேனும் தொடர்பு உண்டா?
ReplyDeleteஜல்லிய வெச்சு கான்க்ரீட் போடுவாங்கனு தெரியும் ஆனா ஜல்லி வெச்சு பதிவு போட்ட முதல் ஆளு விவசாயிதான். வாழ்க அடுத்து செங்கல் சிமெண்ட் வெச்சு பதிவு போட வாழ்த்துக்கள் :)
ReplyDelete:)
ReplyDelete//முதல் ஜல்லிப் போட்டொவில் ஒரு இடத்தில் ஜல்லிகள் ஈரமாய் இருப்பதேன்?//
ReplyDeleteஜொள்ளர்கள் அதிகம் இருப்பதால்.
// இதற்கும் முகமூடியின் பதிவில் சுச்சா பத்தி பேசியதற்கும் எதேனும் தொடர்பு உண்டா?//
இல்லை
அருமை அமுக கண்ணுகளே ஓடி வாங்க
ReplyDeleteஆளுக்கொரு கை அள்ளி பின்னூட்டத்துல போடுங்க