ராஜாவின் "அடி, ராக்கம்மா கையைத்தட்டு" பாட்டு கேட்டிருப்பீர்கள்,
மெல்லிசை மன்னரின் "அடி, என்னடி ராக்கம்மா பல்லாக்கு" பாட்டையும் கேட்டிருப்பீர்கள்.
ஆனால் ராக்கம்மா யாராக இருக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா? இதோ ஒரு அகழ்வாராய்ச்சி
 அது அரிசி பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படாத காலம், அல்லது அரிசி என்பது 
செல்வந்தர்களுக்கானது என இருந்த காலம். ஆரியம்/ராகி, கம்பு,

ஒரு நாள் அவளின் கணவன் (இவன் நன்கு படித்தவன் , 5ம் வகுப்பு), நாளெல்லாம் வயலில் பாடுபட்ட களைத்துப் போய் பசியோடு சாயங்காலம் வீட்டுக்கு வருகிறான். வயிறு முழுக்க பசியுடன் இருப்பவனுக்கு குளியலெல்லாம் 2 நிமிடங்கள்தான். குளியல் முடித்து வந்து அமர்ந்தவுடன் சட்டி வழிய வழிய சுடச்சுட சோளச்சோறும், கடைந்த கீரையையும் போட்டுக்கொடுத்தாள் மனைவி.
பசி வேகமறியாது என்பதுபோல, அவசர அவரசமாக கைவழிய சோளச்சோறையும் கீரையையும் நையப் பிணைய ஆரம்பித்தான் கணவன்.
 ஒரு பெரிய கவளமாக எடுத்து வாயில் 
போட்டவனுக்கு "படக்" கென்ற சப்தத்துடன் உடைந்தது கல். பசியின் முன் மனைவி 
மீதான கோபம் சிறிதாக இருக்க, மீண்டும் அடுத்த கவளத்தை வாயில் போட்டான் , 
மீண்டும் "படக்", இப்படியே ஒவ்வொரு வாய் சோற்றுக்கும் கல் வந்துகொண்டே 
இருந்ததால் அவளுக்கு ராக்கம்மா என்று பெயர் வைத்தான் கணவன்.

Rock என்றால் ஆங்கிலத்தில் கல் தானுங்களே!!
Monday Always Rocks!
மெல்லிசை மன்னரின் "அடி, என்னடி ராக்கம்மா பல்லாக்கு" பாட்டையும் கேட்டிருப்பீர்கள்.
ஆனால் ராக்கம்மா யாராக இருக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா? இதோ ஒரு அகழ்வாராய்ச்சி
 அது அரிசி பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படாத காலம், அல்லது அரிசி என்பது 
செல்வந்தர்களுக்கானது என இருந்த காலம். ஆரியம்/ராகி, கம்பு,
அது அரிசி பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படாத காலம், அல்லது அரிசி என்பது 
செல்வந்தர்களுக்கானது என இருந்த காலம். ஆரியம்/ராகி, கம்பு, ஒரு நாள் அவளின் கணவன் (இவன் நன்கு படித்தவன் , 5ம் வகுப்பு), நாளெல்லாம் வயலில் பாடுபட்ட களைத்துப் போய் பசியோடு சாயங்காலம் வீட்டுக்கு வருகிறான். வயிறு முழுக்க பசியுடன் இருப்பவனுக்கு குளியலெல்லாம் 2 நிமிடங்கள்தான். குளியல் முடித்து வந்து அமர்ந்தவுடன் சட்டி வழிய வழிய சுடச்சுட சோளச்சோறும், கடைந்த கீரையையும் போட்டுக்கொடுத்தாள் மனைவி.
பசி வேகமறியாது என்பதுபோல, அவசர அவரசமாக கைவழிய சோளச்சோறையும் கீரையையும் நையப் பிணைய ஆரம்பித்தான் கணவன்.
 ஒரு பெரிய கவளமாக எடுத்து வாயில் 
போட்டவனுக்கு "படக்" கென்ற சப்தத்துடன் உடைந்தது கல். பசியின் முன் மனைவி 
மீதான கோபம் சிறிதாக இருக்க, மீண்டும் அடுத்த கவளத்தை வாயில் போட்டான் , 
மீண்டும் "படக்", இப்படியே ஒவ்வொரு வாய் சோற்றுக்கும் கல் வந்துகொண்டே 
இருந்ததால் அவளுக்கு ராக்கம்மா என்று பெயர் வைத்தான் கணவன்.
ஒரு பெரிய கவளமாக எடுத்து வாயில் 
போட்டவனுக்கு "படக்" கென்ற சப்தத்துடன் உடைந்தது கல். பசியின் முன் மனைவி 
மீதான கோபம் சிறிதாக இருக்க, மீண்டும் அடுத்த கவளத்தை வாயில் போட்டான் , 
மீண்டும் "படக்", இப்படியே ஒவ்வொரு வாய் சோற்றுக்கும் கல் வந்துகொண்டே 
இருந்ததால் அவளுக்கு ராக்கம்மா என்று பெயர் வைத்தான் கணவன். Rock என்றால் ஆங்கிலத்தில் கல் தானுங்களே!!
Monday Always Rocks!