tag:blogger.com,1999:blog-15577023.post8999068738177337690..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: * என்னை நாசமாபோக வெக்க இருந்த சினிமாILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-15577023.post-9417850074744805612008-10-19T09:47:00.000-04:002008-10-19T09:47:00.000-04:00அருமை.. நல்ல தொகுப்புஅருமை.. நல்ல தொகுப்புநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-74608856859918730362008-10-17T12:39:00.000-04:002008-10-17T12:39:00.000-04:00அடடா..தமிழ் சினிமா ஒரு நல்ல இசையமைப்பாளரைஅமெரிக்கா...அடடா..தமிழ் சினிமா ஒரு நல்ல இசையமைப்பாளரை
அமெரிக்காவுக்கு அனுப்பிடுச்சே!

இப்ப ஒண்ணும் கெட்டுப்போயிடலை!

திரும்ப வந்து கலக்குங்க!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-42438194263015409852008-10-17T03:07:00.000-04:002008-10-17T03:07:00.000-04:00//அடுத்த மாசம் ஏதோ ஒரு படத்துல பல்லவியாவோ, சரணமாவோ...//அடுத்த மாசம் ஏதோ ஒரு படத்துல பல்லவியாவோ, சரணமாவோ ஓடும்//

:-((சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-70379719918225413402008-10-17T02:15:00.000-04:002008-10-17T02:15:00.000-04:00//தமிழ்ச்சினிமாவுக்குன்னு புதுசா அமைச்ச மெட்டெல்லா...//தமிழ்ச்சினிமாவுக்குன்னு புதுசா அமைச்ச மெட்டெல்லாம் பேசாம பதிவுல போட்டுர வேண்டியது தானே, எங்களை மாதிரி வெட்டி மக்கள்ஸ் அதுக்கு ஏதாச்சும் பாட்டு எழுதி முயற்சி பண்ணுவோம்ல...//

அதானே, நான் கூட ஒரு கவுஜ எழுதுவேன், உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே?rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-43226610173017855542008-10-17T02:14:00.000-04:002008-10-17T02:14:00.000-04:00//புது இசை அமைப்பாளர் வர்றதைத் தடுத்துட்டாங்களே//:...//புது இசை அமைப்பாளர் வர்றதைத் தடுத்துட்டாங்களே//

//புரியுது புரியுது. அந்த ஆறுல மொத ஆள் வந்த இரண்டாவது ஆள் வர மாட்டாங்க. இரண்டாம் ஆள் வந்தா மொத ஆள் வர மாட்டாங்க. அதானே ஆறு பேரக் கூப்பிட்டு இருக்கீங்க//

:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-66264125329208489262008-10-17T02:12:00.001-04:002008-10-17T02:12:00.001-04:00//5 பேரைக் கூப்பிடணும் அப்படின்னு சொல்லி ஆறு பேரைக...//5 பேரைக் கூப்பிடணும் அப்படின்னு சொல்லி ஆறு பேரைக் கூப்பிட்டு அதன் மூலம் ஒருத்தருக்கு மதிப்பே இல்லை அப்படின்னு நீர் செய்யும் நுண்ணரசியலைக் கண்டு பிரமித்து நிற்கிறேன்//

:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-34781744910116209322008-10-17T02:12:00.000-04:002008-10-17T02:12:00.000-04:00//பால் மீதி ஆவும்//அது ஏன், பால் மீதி ஆகும்?//பால் மீதி ஆவும்//

அது ஏன், பால் மீதி ஆகும்?rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-5708134006556655972008-10-17T01:26:00.000-04:002008-10-17T01:26:00.000-04:00என்னாங்க இது? ஃப்ளாஷ் பேக்கு ஒரு சொழட்டு சொழட்டும்...என்னாங்க இது? ஃப்ளாஷ் பேக்கு ஒரு சொழட்டு சொழட்டும் போலருக்கு ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-72142335466216034242008-10-16T12:04:00.000-04:002008-10-16T12:04:00.000-04:00//திவோட தலைப்பு நச்...:)//நன்றிங்க தமிழன்//திவோட தலைப்பு நச்...:)//
நன்றிங்க தமிழன்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-89941661149465348512008-10-16T12:01:00.000-04:002008-10-16T12:01:00.000-04:00//இன்னும் கொஞ்சம் சொல்றது...;)//ஆமாங்க கோபிநாத் இன...//இன்னும் கொஞ்சம் சொல்றது...;)//
ஆமாங்க கோபிநாத் இன்னொரு பதிவு இதைப் பத்தியே போடலாம் போல இருக்கு.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-26643959370436381742008-10-16T04:26:00.000-04:002008-10-16T04:26:00.000-04:000. விஜயகாந்து - என்று ஏன் எழுதவில்லை. இது எந்த கணக...0. விஜயகாந்து - என்று ஏன் எழுதவில்லை. இது எந்த கணக்கிலும் சேராது.

கஜேந்திராவால் பாதிக்கப்பட்டு இப்படி ஒரு (பம்பர அணி) தலைவனை (கேப்டனாமே) இருட்டடிப்பு செய்வதை (சுகன்யா காட்சியில வர்றதால) கண்ணடிக்கிறேன்.

தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)தறுதலைhttps://www.blogger.com/profile/02047950253108172443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-44526515513924852062008-10-16T00:22:00.000-04:002008-10-16T00:22:00.000-04:00//கஜேந்திரான்னு ஒரு படம், அது மாதிரி பாதிச்ச படம் ...//கஜேந்திரான்னு ஒரு படம், அது மாதிரி பாதிச்ச படம் எதுவுமே இல்லே. ங்கோ.......//

ரொம்ப பாதிக்கப்பட்டுட்டீங்க போல :)நந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-37794030641311064642008-10-15T23:15:00.000-04:002008-10-15T23:15:00.000-04:00:)):))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-27506578059664571882008-10-15T22:16:00.000-04:002008-10-15T22:16:00.000-04:00பதிவோட தலைப்பு நச்...:)பதிவோட தலைப்பு நச்...:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-62444786299980102252008-10-15T22:15:00.000-04:002008-10-15T22:15:00.000-04:00//1. மு.கருணாநிதி2. ஜெ. ஜெயலலிதா3. ரஜினி4. கமல்5. ...//
1. மு.கருணாநிதி
2. ஜெ. ஜெயலலிதா
3. ரஜினி
4. கமல்
5. அமிதாப்(ஆசுபத்திரியிலிருந்த வந்தவுடன் எழுதினாப் போதும்)
6. சிரஞ்சீவி காரு.

இது சூப்பரு...:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-52097718532977888592008-10-15T22:14:00.001-04:002008-10-15T22:14:00.001-04:00தமிழ் சினிமாவோட நெருங்கி இருந்திருக்கிறிங்க போல......தமிழ் சினிமாவோட நெருங்கி இருந்திருக்கிறிங்க போல....தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-33249981704343776952008-10-15T22:14:00.000-04:002008-10-15T22:14:00.000-04:00கலக்கல்....கலக்கல்....தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-61196586586329417662008-10-15T21:58:00.000-04:002008-10-15T21:58:00.000-04:00அண்ணாச்சிகிட்ட பல விஷயம் இருக்கும் போல இருக்கு...இ...அண்ணாச்சிகிட்ட பல விஷயம் இருக்கும் போல இருக்கு...இன்னும் கொஞ்சம் சொல்றது...;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-11439663726179779452008-10-15T20:34:00.000-04:002008-10-15T20:34:00.000-04:00எப்படியோ எஸ் ஆகிட்டீங்க.எப்படியோ எஸ் ஆகிட்டீங்க.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-15802707117617418602008-10-15T18:31:00.000-04:002008-10-15T18:31:00.000-04:00நாசமாப் போகாமத் தப்பிச்சுட்டீங்க. வாழ்த்துகள்.அத...நாசமாப் போகாமத் தப்பிச்சுட்டீங்க. வாழ்த்துகள்.
அதனால்த் தான் வராத ஆறு பேரைக் கூப்பிட்டிகளோ:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-30352287665678199082008-10-15T18:15:00.000-04:002008-10-15T18:15:00.000-04:00;-))))kalakkals maams;-))))kalakkals maamsகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-55919356415979176572008-10-15T17:19:00.000-04:002008-10-15T17:19:00.000-04:00//4 வருசமா இசை அமைப்பாளர்கள் அலுவலக்த்துக்கு ஏறி இ...//4 வருசமா இசை அமைப்பாளர்கள் அலுவலக்த்துக்கு ஏறி இறங்கி நாசமாப் போனது பெரிசு. காசு குடுத்து கேஸட் வாங்கி அதுல நம்ம ட்யூனை போட்டு sampleஆ குடுத்தா, அடுத்த மாசம் ஏதோ ஒரு படத்துல பல்லவியாவோ, சரணமாவோ ஓடும்.. "அய்யோ நம்ம ட்யூனாச்சேன்""னு போயி கேட்டா 5 ஆயிரமோ பத்தாயிரனோ குடுத்து வாயடச்சுருவாங்க. (சங்கர்)கணேசுக்கு குண்டுப் பார்சல் அனுப்பிச்சது சரின்னு அப்போத் தோணும். அப்படி பின்னாடி நெறைய புண்ணு வாங்கின சம்பவங்களினால சினிமாவே வேணாம்டான்னு இப்போ இருக்கிற பொழப்ப பார்க்கிறேன். Junior Artists ரித்தீஸ், நெப்போலியன், ஆட்டம் போடுற ஸ்ரீதர், நோபல், ஜானி இவுங்களோட தெனமும் கூட வாழ்ந்த வாழ்க்கைன்னு நிறைய இருக்கு. அதெல்லாம் ஒரு சோகக்கதை. எங்கூரு ஆபாவாணன், எங்க ஊரே சேர்ந்து எடுத்து சிவாஜி நடிச்சு வெளிவராத ஒரே படம் ஆயிரம் கைகள், பவளக்கொடிக்கு இசை அமைச்ச என் மாமன் திலீப்...etc//

வெளியூர்லதான் திருடுறாங்கன்னு நெனச்சது தப்பா போச்சே. மதிப்பில்லாத அந்த 6 ல பாதி யாருங்க.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-5777181060487786722008-10-15T16:44:00.000-04:002008-10-15T16:44:00.000-04:00புது இசை அமைப்பாளர் வர்றதைத் தடுத்துட்டாங்களே........புது இசை அமைப்பாளர் வர்றதைத் தடுத்துட்டாங்களே...... அடடா......

(எப்படியும் பாட்டுகளை நான் FF தான் செய்வேன். ஆனாலும் டைட்டிலில் இளா'ன்னு பார்த்தால் எவ்வளோ சந்தோசமா இருக்கும். டைட்டிலை மட்டும் கவனமா நல்லாப் பார்ப்பேனுங்க)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-50348046506797135582008-10-15T15:49:00.000-04:002008-10-15T15:49:00.000-04:00ஹ்ம்ம்...புரியுது புரியுது. அந்த ஆறுல மொத ஆள் வந்த...ஹ்ம்ம்...புரியுது புரியுது. அந்த ஆறுல மொத ஆள் வந்த இரண்டாவது ஆள் வர மாட்டாங்க. இரண்டாம் ஆள் வந்தா மொத ஆள் வர மாட்டாங்க. அதானே ஆறு பேரக் கூப்பிட்டு இருக்கீங்க?மணிவண்ணன்https://www.blogger.com/profile/12535036312491513170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-21678629851960834732008-10-15T15:43:00.000-04:002008-10-15T15:43:00.000-04:00இளா, தமிழ்ச்சினிமாவுக்குன்னு புதுசா அமைச்ச மெட்...இளா,
தமிழ்ச்சினிமாவுக்குன்னு புதுசா அமைச்ச மெட்டெல்லாம் பேசாம பதிவுல போட்டுர வேண்டியது தானே, எங்களை மாதிரி வெட்டி மக்கள்ஸ் அதுக்கு ஏதாச்சும் பாட்டு எழுதி முயற்சி பண்ணுவோம்ல...பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.com