tag:blogger.com,1999:blog-15577023.post721180201617758346..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: சினிமா குயிஜூ-2007-OctILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-15577023.post-79608034292470261222007-10-11T11:15:00.000-04:002007-10-11T11:15:00.000-04:00இளா, நல்லக்கேள்விகள் , பதில்கள்!கேள்வி என் 10க்கு ...இளா,

நல்லக்கேள்விகள் , பதில்கள்!

கேள்வி என் 10க்கு விடை தெரியாமல் கொஞ்சம் அலையவிட்டது, அப்போது விவேக் ஓபராய் பெயரும் எனக்கு தோன்றியது ஆனால் சென்னையில் பிறந்தவர் என்று குறிப்பிட்டதால் அவராக இருக்காது என நினைத்தேன். கடைசியில் அவரே தான்!

அவர் கோவையில் பிறந்தவர் என நினைத்தேன், சத்யராஜ்க்கு கூட உறவினர் தான்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-22191092500515909932007-10-11T10:56:00.000-04:002007-10-11T10:56:00.000-04:00விடைகள்1. பாஸ்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொருளாத...விடைகள்
1. பாஸ்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொருளாதார பாடத்தில் தங்கப்பதக்கம் பெற்ற நடிகை யார்?

Ans: Amisha Patel

2. கணிணியில் இளங்கலையும், Media Arts பாடப்பிரிவில் OXFORDல் முதுகலை பட்டம் பெற்ற நடிகை யார்?

Ans: Easha Deolஹேமாமாலினியின் மூத்த மகள்)

3. BITS Pilani ல் இளங்கலை பட்டம் பெற்ற இந்த நடிகையின் இயற் பெயர் வித்யா சுப்ரமணியன்.

Ans: கனிகா(5 ஸ்டார் கதாநாயகி)

4. SP Jain கல்லூரியில் MBA பட்டம் படித்த இந்த நடிகர் ஆரம்பத்தில் இயக்குனராக விருப்பம் கொண்டு 2 வருடம் தொடர்ந்து போராடி மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். யார் இவர்?

Ans: சித்தார்த்

5. சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகம் இளங்கலையும், பஜாஜ் மேலாண்மை கல்வி நிறுவனத்தில MBAவும் பெற்ற இயக்குனர் யார்?

Ans: மணிரத்னம்

6. மும்பை பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் பட்டம் பெற்ற நடிகை யார்? இவரது தந்தை ஒரு புகழ் பெற்ற தொலைக்காட்சி சேனலின் Vice President.

Ans: வித்யா பாலன்(தந்தை ETC channelன் VP)

7.NCC ல் இந்தியாவின் சார்பாக இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவரில் இவரும் ஒருவர். இவர் படித்த கல்லூரியின் மூலம் இந்தியாவின் கலைக்குழு சார்பாக கனடாவில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர். Royal Army, Navy and the Air Force ஆகிய மூன்றிலும் பயிற்சி பெற்றவர்.

Ans: மாதவன்

8.St.Joseph's Collegeல் கலாம் கூட படித்தவர். MITயில் முதுகலை(electronics) பெற்ற இந்த எழுத்தாளர் யார்?

Ans: சுஜாதா

9.Aiglon-ஸ்விஸ்ல் இளங்கலை முடித்தபின், பாஸ்டன் சென்று தன் தந்தையின் நலனுக்காக முதுகலை பட்டம் பெறாமல் படிப்பை பாதியில் நிறுத்திய நடிகர் யார்?

Ans: அபிஷேக் பச்சன்

10.சென்னையில் பிறந்த இந்த நடிகர் ஒரு செமினாருக்காக லண்டனுக்குச் சென்றபோது, நியூயார்க்கில் வசிக்கும் இயக்குனர் ஒருவருக்கு இவரது திறமை பிடித்துபோக அவரே இவருக்கு NYC Universityல் முதுகலை-நடிப்பு Sponsor செய்தார். இவரும் திறம்பட படித்து பட்டம் பெற்றார். யார் இவர்?

Ans: விவேக் ஓபராய்

11.சென்னை திரைப்பட கல்லூரியில் Basic acting course படித்த புகழ் பெற்ற நடிகர் யார்?

Ans: சூப்பர் ஸ்டார்

12. Monterey Institute of International Studiesல் முதுகலை-MBA படித்த நடிகர் யார்?

Ans: வெங்கடேஷ்

சரியான விடைகளை (கிட்டத்தட்ட) சொன்னவர்கள்.
1. வவ்வால்
2. வெட்டி
3. ஆனந்த லோகநாதன்

ராம்க்கு சிறப்பு ஆறுதல் பரிசு.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-32960861268683892022007-10-11T09:57:00.000-04:002007-10-11T09:57:00.000-04:00///8.St.Joseph's Collegeல் கலாம் கூட படித்தவர். MI...///8.St.Joseph's Collegeல் கலாம் கூட படித்தவர். MITயில் முதுகலை(electronics) பெற்ற இந்த எழுத்தாளர் யார்?//

சுஜாதா...

ஏதோ ஒரு கேள்விக்கு நமீதா...அப்புறம் பிரியா மணி...அப்புறம் மீனா..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-41657754140640255702007-10-10T22:07:00.000-04:002007-10-10T22:07:00.000-04:00இவ்ளோ படிச்சுடுட்டுமா மறுபடியும் சினிமா துறைக்கு வ...இவ்ளோ படிச்சுடுட்டுமா மறுபடியும் சினிமா துறைக்கு வர்றாங்க ம்ஹும் ரொம்ப கஷ்டம் தான்மருதநாயகம்https://www.blogger.com/profile/11702446159888863905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-68709317774568973692007-10-10T20:42:00.000-04:002007-10-10T20:42:00.000-04:00கண்ணை மூடிக்கிட்டே சொல்வேன். நாலாவது கேள்விக்கு பத...கண்ணை மூடிக்கிட்டே சொல்வேன். நாலாவது கேள்விக்கு பதில் என்னோட சித்துதான். :-))))

மத்த கேள்விகளுக்கு பதில் தெரியாததால் இனி மேல்தான் கூகிளில் தேட வேண்டும். ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-16797074187317457072007-10-10T19:36:00.000-04:002007-10-10T19:36:00.000-04:00ஆமாங்க ஆனந்து. கொஞ்சம் மிஸ்ஸாகிருச்சு.,அவருதான் மு...ஆமாங்க ஆனந்து. கொஞ்சம் மிஸ்ஸாகிருச்சு.,அவருதான் முதல்ல சொன்னாருன்னு சொல்ல வந்தது வீட்டுக்கு போற அவசரத்துல அப்படியாகிபோயிருச்சு.,ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-72030075578155117352007-10-10T17:53:00.000-04:002007-10-10T17:53:00.000-04:00//வவ்வாலு, சொன்ன விடைகள் எல்லாம் சரிங்க. ஆனா 10க்க...//வவ்வாலு,
சொன்ன விடைகள் எல்லாம் சரிங்க. ஆனா 10க்கு ஜீவன் அப்படிங்கிறது மட்டும்தான் தப்பு. 10க்கு சரியா விடை சொன்னவரு நம்ம ராயல் ராம் மட்டுமே

என்னை விட்டுடிஙளே. நாங்களும் பிட்டு அடிச்சு சொன்னொம்ல்ல.Anandha Loganathanhttps://www.blogger.com/profile/03077798367292480625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-2408845423247713672007-10-10T17:26:00.000-04:002007-10-10T17:26:00.000-04:00வவ்வாலு, சொன்ன விடைகள் எல்லாம் சரிங்க. ஆனா 10க்கு ...வவ்வாலு,
சொன்ன விடைகள் எல்லாம் சரிங்க. ஆனா 10க்கு ஜீவன் அப்படிங்கிறது மட்டும்தான் தப்பு. 10க்கு சரியா விடை சொன்னவரு நம்ம ராயல் ராம் மட்டுமேILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-35008576723677070192007-10-10T17:13:00.000-04:002007-10-10T17:13:00.000-04:00இளா விட்டுப்போன சில கேள்விகளுக்கான பதில், 2)ஈஷா தி...இளா விட்டுப்போன சில கேள்விகளுக்கான பதில்,

2)ஈஷா தியோல்
6)வித்யாபாலன்
9)அபிஷேக் பச்சன்
10) ஜீவன்(இங்கேயே விடை போட்டுட்டிங்க)
12) தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்

எல்லாம் சரியா என்று சொல்லவும், mba படிச்ச ஆட்கள் நிறைய படவுலகில் இருக்காங்க!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-13936670253337158282007-10-10T16:49:00.000-04:002007-10-10T16:49:00.000-04:00Anandha Loganathan:Simply Superb. நீங்க தான் எல்லா...Anandha Loganathan:
Simply Superb. நீங்க தான் எல்லாக் கேள்விக்கும் சரியான பதிலை சொல்லி இருக்கீங்க. Hats OffILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-49631272357826666202007-10-10T16:38:00.000-04:002007-10-10T16:38:00.000-04:00with the help of friends10 )Vivek Oberoi.with the help of friends
10 )Vivek Oberoi.Anandha Loganathanhttps://www.blogger.com/profile/03077798367292480625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-81059983010204103142007-10-10T16:33:00.000-04:002007-10-10T16:33:00.000-04:00Anandha Loganathan:6-correct.10???//மருதைல சின்ன க...Anandha Loganathan:
6-correct.
10???

//மருதைல சின்ன கொழந்தய கேட்டாக்கூட சொல்லும் //
அப்போ ராம் என்ன சின்ன கொயந்தையா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-55457645484835372482007-10-10T16:24:00.000-04:002007-10-10T16:24:00.000-04:006) Vidya Balan10) No idea about answer.6) Vidya Balan

10) No idea about answer.Anandha Loganathanhttps://www.blogger.com/profile/03077798367292480625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-90531179101263808802007-10-10T16:21:00.000-04:002007-10-10T16:21:00.000-04:00//ஆனா புத்திசாலி ராம் அதுக்கு மட்டும் சரியா பதில் ...//ஆனா புத்திசாலி ராம் அதுக்கு மட்டும் சரியா பதில் சொல்லிட்டாரு. எப்படி???//

ஏன்னா அவர் புத்திசாலி...
இதெல்லாம் ஒரு கேள்வியா? மருதைல சின்ன கொழந்தய கேட்டாக்கூட சொல்லும் ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-2725555229447268042007-10-10T16:14:00.000-04:002007-10-10T16:14:00.000-04:00Anandha Loganathan:6-தப்புங்க. மீதி எல்லாம் செம கல...Anandha Loganathan:
6-தப்புங்க. மீதி எல்லாம் செம கலக்கலான சரியான் விடை. எதிர்பார்க்கவே இல்லே.

10-கஷடமான கேள்வின்னு யாருமே பதில் சொல்லலை. ஆனா புத்திசாலி ராம் அதுக்கு மட்டும் சரியா பதில் சொல்லிட்டாரு. எப்படி???ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-82542817706196375812007-10-10T16:10:00.000-04:002007-10-10T16:10:00.000-04:00விவசாயி,சினிமா குவிஸ்னு உள்ளே வந்தா , எல்லாம் படிப...விவசாயி,

சினிமா குவிஸ்னு உள்ளே வந்தா , எல்லாம் படிப்பு பத்தி தான இருக்கு.
ஒரு கேள்வி கூட ஈஸியா இல்லை. எல்லாம் கடினமான கேள்வி.
நீங்க நம்ம லெவெலக்கு ஏர் ,கலப்பை , மாடு பத்தி குவிஸ் போடனும். அதுவும் ராமராஜன் பதில் இருக்குற மாதிரி கேள்வி இருக்கனும்.

சரி பதிலை சொல்றேன்.

1) Amisha patel
2) Esha deol
3) Kanika - Five star heroine
4) Siddharth - Boys hero
5) mani rathnam
6) Devayani
7) Madhavan
8)Sujatha aka Rangarajan
9)Abhishek Bachan
10)
11) Namma superstar - Rajini kant
12) Venkatesh - telugu actorAnandha Loganathanhttps://www.blogger.com/profile/03077798367292480625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-87988917280373024802007-10-10T15:58:00.000-04:002007-10-10T15:58:00.000-04:00அண்ணா, இந்தத் துறை நாம சாய்ஸில் விட்டது. ஆனா ரொம்ப...அண்ணா, இந்தத் துறை நாம சாய்ஸில் விட்டது. ஆனா ரொம்ப இண்டரெஸ்டிங் கேள்விகள். பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-73472805864730321242007-10-10T15:40:00.000-04:002007-10-10T15:40:00.000-04:00//ராம்- இத்தனை க்ளூ குடுத்ததுக்கு அப்புறம பதில் சொ...//ராம்- இத்தனை க்ளூ குடுத்ததுக்கு அப்புறம பதில் சொல்லிட்டீங்க பாருங்க. அங்கே இருக்கு உங்க சாமர்த்தியம//

பரிட்சை'யே பக்கத்திலே இருக்கிறவனை பார்க்கமே எழுதுறது இல்ல....

இதிலே குயூஜு'ன்னா க்ளூ இல்லாமே என்னத்த கண்டுபிடிக்க??? :))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-54703027993839142902007-10-10T15:34:00.000-04:002007-10-10T15:34:00.000-04:00ராம்- இத்தனை க்ளூ குடுத்ததுக்கு அப்புறம பதில் சொல்...ராம்- இத்தனை க்ளூ குடுத்ததுக்கு அப்புறம பதில் சொல்லிட்டீங்க பாருங்க. அங்கே இருக்கு உங்க சாமர்த்தியம்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-43777307043643415962007-10-10T15:32:00.000-04:002007-10-10T15:32:00.000-04:0012. வெங்கடேஷ்...??12. வெங்கடேஷ்...??இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-4232742624067839642007-10-10T15:28:00.000-04:002007-10-10T15:28:00.000-04:00நீங்க சொல்லாம இருந்தாதான் தப்புங்க வெட்டி- 12க்கும...நீங்க சொல்லாம இருந்தாதான் தப்புங்க வெட்டி- 12க்கும் சரியான விடை.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-73221609605371320562007-10-10T15:26:00.001-04:002007-10-10T15:26:00.001-04:0012th'க்கு எதாவது க்ளூ கொடுங்க விவாஜி... :)12th'க்கு எதாவது க்ளூ கொடுங்க விவாஜி... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-75960138074367621992007-10-10T15:26:00.000-04:002007-10-10T15:26:00.000-04:0012. Victory Venkatesh12. Victory Venkateshவெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-20359209959201509612007-10-10T15:17:00.000-04:002007-10-10T15:17:00.000-04:00அடடே ராம். கலக்கிட்டீங்க. 10 க்கு சரியான விடை. 12க...அடடே ராம். கலக்கிட்டீங்க. 10 க்கு சரியான விடை. 12க்கு டிரை பண்ணுங்க.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-89189653347042865572007-10-10T15:14:00.000-04:002007-10-10T15:14:00.000-04:0010. விவேக் ஒபராய்12. மகேஷ் பாபு10. விவேக் ஒபராய்
12. மகேஷ் பாபுஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com