tag:blogger.com,1999:blog-15577023.post7122378537008242739..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: அதுக்கென்ன?ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-15577023.post-78651754133992553322010-06-21T21:17:13.636-04:002010-06-21T21:17:13.636-04:00மலை உச்சியில்
அடித்த தம் விட்டுச்செல்கிறது
அடிவாரம...மலை உச்சியில்
அடித்த தம் விட்டுச்செல்கிறது
அடிவாரம் வரை ’க’ப்பை

நல்ல கப்பு... மூக்கைமூடிக்கிட்டேன்

விடிய விடிய அடித்து
பார்த்துப் பார்த்துச் சேர்த்த போதை
விடிந்ததும் கியாராக

அனுபவம் பேசுது யாருமேல குத்தம் சொல்ல....

எந்த ஃபிகரும் நல்லா
இருப்பதில்லை; காலங்காத்தால
மேக்கப் இல்லாமல் பார்க்கும்பொழுது

உண்மையாத்தான் சொல்றிங்களா...செந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-9099070492851605082010-06-20T08:42:46.006-04:002010-06-20T08:42:46.006-04:00// சீரியஸ் மூட்ல எழுதினிங்களா? //
அப்படின்னா? நாம ...// சீரியஸ் மூட்ல எழுதினிங்களா? //
அப்படின்னா? நாம எப்பவுமே மொக்கைதானுங்களேILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-11597421808790366432010-06-20T07:14:30.681-04:002010-06-20T07:14:30.681-04:00எதிர் கவிதை நல்லா இருக்குங்க விவசாயி:)எதிர் கவிதை நல்லா இருக்குங்க விவசாயி:)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-23294253038018987472010-06-20T07:09:14.566-04:002010-06-20T07:09:14.566-04:00இப்போதான் பார்த்தேன். எல்லாரும் ஒரு கூட்டமாத்தான் ...இப்போதான் பார்த்தேன். எல்லாரும் ஒரு கூட்டமாத்தான் கிளம்பி இருக்கோம் போல:)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-88099672405532904432010-06-19T08:43:49.455-04:002010-06-19T08:43:49.455-04:00எந்த ஃபிகரும் மடிவதில்லை
பலரின் மனதை கலைத்து
விளைய...எந்த ஃபிகரும் மடிவதில்லை
பலரின் மனதை கலைத்து
விளையாடும் வீணனுக்கு//

அட விவசாயி ரொம்ப ரகளையா இருக்கு..:))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-57482873668363366922010-06-19T01:23:35.711-04:002010-06-19T01:23:35.711-04:00நல்லா இருக்குங்கநல்லா இருக்குங்கSabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-36000698839388837992010-06-18T23:32:39.424-04:002010-06-18T23:32:39.424-04:00செமை கவிதைகள். சீரியஸ் மூட்ல எழுதினிங்களா? மொக்கை ...செமை கவிதைகள். சீரியஸ் மூட்ல எழுதினிங்களா? மொக்கை மூட்லயான்னுதான் புரியலை. :-))Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-41981087266889075492010-06-18T17:03:54.180-04:002010-06-18T17:03:54.180-04:00Ila,
kaalang kaathala make up illatha figure paak...Ila,

kaalang kaathala make up illatha figure paakkanumna... avan avan pontatiya mattum than paarthukanum.

Morning 6 manikke college bus pudikka full makeup la ponnunga nikka aarampichu romba kaalam aachu!(neenga innum antha kaala vaasal thelippu, kolam podura ninaipila irukinga pola)வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-65172054760697068132010-06-18T16:13:00.495-04:002010-06-18T16:13:00.495-04:00மானஸ்தன் மானஸ்தன்னெல்லாம் இந்த உலகத்துல இல்லவே இல்...மானஸ்தன் மானஸ்தன்னெல்லாம் இந்த உலகத்துல இல்லவே இல்லை(No except for this)ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-32823274316317371612010-06-18T16:06:35.338-04:002010-06-18T16:06:35.338-04:00//உலகில் exception இல்லாத விசயமே இல்லையாம், தெரியா...//உலகில் exception இல்லாத விசயமே இல்லையாம், தெரியாதா?//

அட்ரா சக்கை, அட்ரா சக்கை, அட்ரா சக்கை..

இங்க இளா இளான்னு ஒரு மானஸ்தன் இருந்தான், அவனை இப்போ காணோம், யாராவது பாத்தா சொல்லுங்கோ....

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-47017270931816775802010-06-18T12:28:42.112-04:002010-06-18T12:28:42.112-04:00நசரேயன்-->/ சரக்கு பேரு என்ன ?/ ரோஜாவுக்கு பேரா...நசரேயன்-->/ சரக்கு பேரு என்ன ?/ ரோஜாவுக்கு பேரா முக்கியம்?
/எனக்கும் இதே பிரச்சனை இருந்தது அந்த காலத்திலேயே/ வீணன்னு ஒத்துக்கிட்டீங்க சரி, மீதியெல்லாம் செட் ஆவாதுன்னு சொல்லவே இல்லையே.

வானம்பாடிகள்--> எல்லாம் சரக்குக்காக படும்பாடுதான்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-18732741688154786532010-06-18T12:05:14.647-04:002010-06-18T12:05:14.647-04:00ஈரோடு கதிர் -->/ வாங்குற ஓட்டுக்கும் பின்னூட்டத...ஈரோடு கதிர் -->/ வாங்குற ஓட்டுக்கும் பின்னூட்டத்துக்கும் கமிசன் கரீக்டா வந்துட வேணும்.../ Over to பழமைபேசி..

பிரியமுடன் பிரபு-->/ஏன் இப்படி?/ இப்படித்தான் எப்பவுமே, இல்லைன்னா எப்பவுமே இப்படித்தான்.

கலகலப்ரியா -->/ அடப்பாவிங்களா... இங்கயுமா/ ஏதோ எழுத்துபிழை போலிருக்குங்களே. அப்பாவிங்களான்னு இருக்கனும்

sriram--> //சொல்ல வேண்டிய எடத்தில சொல்றேன்.. அப்புறம் தெரியும் நல்லா இருக்கா இல்லயான்னு// உலகில் exception இல்லாத விசயமே இல்லையாம், தெரியாதா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-62769768819872782262010-06-18T11:44:44.953-04:002010-06-18T11:44:44.953-04:00கலக்கல் Balaகலக்கல் BalaT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-20988835509830831742010-06-18T11:25:32.424-04:002010-06-18T11:25:32.424-04:00ஆளுக்கொருபக்கம் அடிச்சு விளாயாடுறீங்களா. கலக்கல்ஸ்...ஆளுக்கொருபக்கம் அடிச்சு விளாயாடுறீங்களா. கலக்கல்ஸ்.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-14166558868260255752010-06-18T10:58:35.488-04:002010-06-18T10:58:35.488-04:00க.பாலாசி,அஹமது இர்ஷாத்,பழமைபேசி, !♫ ♪ ..♥ .பனித்து...க.பாலாசி,அஹமது இர்ஷாத்,பழமைபேசி, !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫,VELU.G, வினையூக்கி -->நன்றிILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-67768523183290624872010-06-18T10:32:06.218-04:002010-06-18T10:32:06.218-04:00/ கழிவறைச் சுவர்களில்
எதிரொலிக்கிறது; படுக்கைறையின.../ கழிவறைச் சுவர்களில்
எதிரொலிக்கிறது; படுக்கைறையின்
நிறைவேறாத பக்கங்கள் /

சூப்பர் !!வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-84721299317359955732010-06-18T10:27:46.979-04:002010-06-18T10:27:46.979-04:00//எந்த ஃபிகரும் நல்லா
இருப்பதில்லை; காலங்காத்தால
ம...//எந்த ஃபிகரும் நல்லா
இருப்பதில்லை; காலங்காத்தால
மேக்கப் இல்லாமல் பார்க்கும்பொழுது//

100௦௦%நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-62746245433335268952010-06-18T10:27:18.559-04:002010-06-18T10:27:18.559-04:00//எந்த ஃபிகரும் மடிவதில்லை
பலரின் மனதை கலைத்து
விள...//எந்த ஃபிகரும் மடிவதில்லை
பலரின் மனதை கலைத்து
விளையாடும் வீணனுக்கு//

எனக்கும் இதே பிரச்சனை இருந்தது அந்த காலத்திலேயேநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-50189844806929184022010-06-18T10:26:38.644-04:002010-06-18T10:26:38.644-04:00//கழிவறைச் சுவர்களில்
எதிரொலிக்கிறது; படுக்கைறையின...//கழிவறைச் சுவர்களில்
எதிரொலிக்கிறது; படுக்கைறையின்
நிறைவேறாத பக்கங்கள்

மறுக்க முடியாதுநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-8844418780069559132010-06-18T10:26:07.799-04:002010-06-18T10:26:07.799-04:00//விடிய விடிய அடித்து
பார்த்துப் பார்த்துச் சேர்த்...//விடிய விடிய அடித்து
பார்த்துப் பார்த்துச் சேர்த்த போதை
விடிந்ததும் கியாராக//

சரக்கு பேரு என்ன ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-49423836177849350922010-06-18T10:24:09.420-04:002010-06-18T10:24:09.420-04:00//எந்த ஃபிகரும் நல்லா
இருப்பதில்லை; காலங்காத்தால
ம...//எந்த ஃபிகரும் நல்லா
இருப்பதில்லை; காலங்காத்தால
மேக்கப் இல்லாமல் பார்க்கும்பொழுது//

சொல்ல வேண்டிய எடத்தில சொல்றேன்.. அப்புறம் தெரியும் நல்லா இருக்கா இல்லயான்னு

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-72198450498289175942010-06-18T10:17:36.474-04:002010-06-18T10:17:36.474-04:00இங்கயும் பத்திக்கிச்சாஇங்கயும் பத்திக்கிச்சாVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-13271090172882307652010-06-18T10:10:28.688-04:002010-06-18T10:10:28.688-04:00////கழிவறைச் சுவர்களில்
எதிரொலிக்கிறது; படுக்கைறைய...////கழிவறைச் சுவர்களில்
எதிரொலிக்கிறது; படுக்கைறையின்
நிறைவேறாத பக்கங்கள்

அருமையான வார்த்தைகள் . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-18022847651524426892010-06-18T10:10:28.689-04:002010-06-18T10:10:28.689-04:00This comment has been removed by the author.கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-16793402063844535022010-06-18T10:05:10.033-04:002010-06-18T10:05:10.033-04:00எந்த ஃபிகரும் நல்லா
இருப்பதில்லை; காலங்காத்தால
மேக...எந்த ஃபிகரும் நல்லா
இருப்பதில்லை; காலங்காத்தால
மேக்கப் இல்லாமல் பார்க்கும்பொழுது

ஏன் இப்படி?priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.com