tag:blogger.com,1999:blog-15577023.post622598825266858728..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: BlogOgraphy:கோவி.கண்ணன்ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-15577023.post-4196996383767204582008-12-08T12:57:00.000-05:002008-12-08T12:57:00.000-05:00Chella, thairiyam ellaam ithula venaanga. BLOGs th...Chella, thairiyam ellaam ithula venaanga. BLOGs thairiyam waste, ithu oru prechanaiya vara vendamnu sonnathalathaan comments ellaathaiyum delete panninein.

// நல்லவை மட்டும் தெரிஞ்சிப்போம்.. //
I agree with Sanjai.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-24612734092165639372008-12-06T08:03:00.000-05:002008-12-06T08:03:00.000-05:00அசத்தல்.. நிஜமா முழுசா படிச்சேன்.. நல்லா எழுதி இரு...அசத்தல்.. நிஜமா முழுசா படிச்சேன்.. நல்லா எழுதி இருக்கிங்க.. போலி விஷயம்னு சொன்னதான அந்த லின்க்ஸ் மட்டும் போக விருப்பம் இல்லை.. நல்லவை மட்டும் தெரிஞ்சிப்போம்.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-35103083955408599932008-12-05T10:50:00.000-05:002008-12-05T10:50:00.000-05:00//இந்தப் பதிவைத் தவிர்த்திருக்கலாம்...//இல்லீங்க, ...//இந்தப் பதிவைத் தவிர்த்திருக்கலாம்...//
இல்லீங்க, சில பின்னூட்டங்களை தவிர்த்திருக்கலாம். நான் சொல்லாத விஷயங்களை அவுங்க அவுங்க பதிவுல விருப்பம் போல சொல்லி இருக்கலாம். அதான் பிரச்சினையே. அதே மாதிரி சிலர் ட்விட்டுகளையும் தவிர்த்திருக்கலாம். ஒரு பக்கவியாதிகளும் இருக்காங்கன்னு இப்போதான் தெரியுது.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-9992810587984138602008-12-05T09:10:00.000-05:002008-12-05T09:10:00.000-05:00நான் தான் 50 தான்னு தெரியனும் எப்போ வருவிங்கநான் தான் 50 தான்னு தெரியனும் எப்போ வருவிங்கவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-52146942181738671882008-12-05T09:09:00.000-05:002008-12-05T09:09:00.000-05:00கோவிஜியோட பயோகிராபியை(அவர் மத்தவங்களுக்கு கொடுக்கு...கோவிஜியோட பயோகிராபியை(அவர் மத்தவங்களுக்கு கொடுக்குரது) உங்களது நல்லா டீப்பா இருக்குதுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-44366328127019951262008-12-05T09:08:00.000-05:002008-12-05T09:08:00.000-05:00மூட நம்பிக்கைகளை எதிர்க்கிற நாத்திகத்தை தவறா புரிஞ...மூட நம்பிக்கைகளை எதிர்க்கிற நாத்திகத்தை தவறா புரிஞ்சிகிட்டவங்களுக்கு கோவி சரியான சவுக்கடி கொடுப்பார்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-13408632944915468562008-12-05T08:32:00.000-05:002008-12-05T08:32:00.000-05:00This comment has been removed by a blog administrator.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-16220023782059298402008-12-05T08:26:00.000-05:002008-12-05T08:26:00.000-05:00//அதனாலயே கோவியபத்தி தப்பாச் சொல்லலை. //வேறு எதாவத...//அதனாலயே கோவியபத்தி தப்பாச் சொல்லலை. //

வேறு எதாவது தப்பாக சொல்லி இருந்தாலும் அதை விமர்சனமாக நான் கருதி இருப்பேன். "மூர்த்தி மற்றும் மும்மூர்த்திகள்" எனக்கு அருள்பாலித்ததை நான் மறந்து பலமாதங்கள் ஆகிவிட்டன. அவற்றை நீங்கள் பதிவில் குறிப்பிடாமல் தவிர்த்திருக்கலாம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-60878116993706208332008-12-05T08:14:00.000-05:002008-12-05T08:14:00.000-05:00போன பதிவுல ரவிய பத்தி எழுதும் போது எனக்கு புடிச்ச ...போன பதிவுல ரவிய பத்தி எழுதும் போது எனக்கு புடிச்ச புடிக்காத விசயத்தையும் எழுதி இருந்தேன். அதுல ரவியின் அதிருப்தி தெரிஞ்சது. அதனாலயே கோவியபத்தி தப்பாச் சொல்லலை. ஆனாலும் போலிய சம்பந்தப்படுத்திவந்த பின்னூட்டங்களை தவிர்த்த வேண்டியது என்னுடைய பொறுப்பு. மட்டுறத்தல் இல்லாததாலயும், நான் புதரக நேரத்துல காலையில எழுந்திருச்சு பார்த்தா பதிலும் வந்திருச்சு,அதுக்கு வருத்தம் தெரிவிச்சுக்கிறேன் மக்களே. நடுநிலைவியாதியா இருக்கிறத விட்டுறலாமோன்னு தோணுது. நேர்ல ஒரு மாதிரி பொடனி பக்கம் வேற மாதிரியும் மக்கள் இங்கேயும் இருக்காங்க.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-9003865812679033512008-12-05T08:05:00.000-05:002008-12-05T08:05:00.000-05:00நல்ல வரலாற்றைத் திரும்பத் திரும்ப எழுதலாம், படிக்க...நல்ல வரலாற்றைத் திரும்பத் திரும்ப எழுதலாம், படிக்கலாம். நம்மை மெருகூட்டும்!
ஆனால்...! இதுபோன்ற மறக்கப்பட வேண்டிய விடயங்கள்...! பதிவர்களுக்குள் குழப்பத்தையும் பகைமையையும் ஏற்படுத்திவிடக் கூடும். நன்றி!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-58324020094249203882008-12-05T07:32:00.000-05:002008-12-05T07:32:00.000-05:00நல்லாயில்லை!நல்லாயில்லை!TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-39695548466243042082008-12-05T02:07:00.000-05:002008-12-05T02:07:00.000-05:00This comment has been removed by a blog administrator.Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-16856337901727589462008-12-05T01:12:00.000-05:002008-12-05T01:12:00.000-05:00இளா....இந்தப் பதிவைத் தவிர்த்திருக்கலாம்...:((இளா....
இந்தப் பதிவைத் தவிர்த்திருக்கலாம்...
:((ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-3776880692055790052008-12-04T21:29:00.000-05:002008-12-04T21:29:00.000-05:00இளா..சந்தோஷமாய்யா இப்போ?அடுத்தது லக்கியா...ம்ம்.. ...இளா..

சந்தோஷமாய்யா இப்போ?

அடுத்தது லக்கியா...

ம்ம்.. நடக்கட்டும்..நடக்கட்டும்...பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-12002531103816582322008-12-04T20:19:00.000-05:002008-12-04T20:19:00.000-05:00(எல்லாருக்குமே..பதிவ சாராதவங்களுக்கும்)ஐயா, மக்களே...(எல்லாருக்குமே..பதிவ சாராதவங்களுக்கும்)
ஐயா, மக்களே. கொஞ்சம் பார்த்து சூதானமா பேசுங்கய்யா..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-51706151899157149892008-12-04T19:54:00.000-05:002008-12-04T19:54:00.000-05:00This comment has been removed by a blog administrator.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-18223199107948846902008-12-04T19:39:00.000-05:002008-12-04T19:39:00.000-05:00This comment has been removed by a blog administrator.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-62150551020047333152008-12-04T16:15:00.000-05:002008-12-04T16:15:00.000-05:00என்ன கொடுமைடா இது? ஒருத்தனுக்கு தெரிஞ்சதை மட்டும் ...என்ன கொடுமைடா இது? ஒருத்தனுக்கு தெரிஞ்சதை மட்டும் எழுதினாத் தப்பா??ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1222066829740398752008-12-04T16:03:00.000-05:002008-12-04T16:03:00.000-05:00This comment has been removed by a blog administrator.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-77066654641258379532008-12-04T11:11:00.000-05:002008-12-04T11:11:00.000-05:00//நிற்க//SV Sekar நாடகம் பார்த்து வந்ததுதான் 'நிற்...//நிற்க//
SV Sekar நாடகம் பார்த்து வந்ததுதான் 'நிற்க', அப்போ சேகரரென்ன மூத்தப் பதிவரா??ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-10629589202287448142008-12-04T10:55:00.000-05:002008-12-04T10:55:00.000-05:00/*//அங்கே ஆரம்பிச்சது பழக்கம். நிற்க!//நின்னுட்டேன.../*//அங்கே ஆரம்பிச்சது பழக்கம். நிற்க!//

நின்னுட்டேன்!
அமர்க-ன்னு சொல்லவேயில்ல! எம்புட்டு நேரம்யா நிக்குறது? :)

இளா, "நிற்க"-ன்னு போட்டு எழுதறதை எல்லாம் பாத்தா அவர் கொஞ்சம் கொஞ்சமா "மூத்த" பதிவர் ஆயிட்டு வராரோ?

மூத்த பழுத்த பதிவர் என்பதில் சந்தேகமே வரக்கூடாதுநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-88392329775769486992008-12-04T10:46:00.001-05:002008-12-04T10:46:00.001-05:00This comment has been removed by a blog administrator.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-23050550898169450912008-12-04T10:46:00.000-05:002008-12-04T10:46:00.000-05:00//பொறம்போக்கு கும்பலில் //நீங்க சொல்ற பொறம்போக்கு ...//பொறம்போக்கு கும்பலில் //
நீங்க சொல்ற பொறம்போக்கு கும்பல்னாலாதான் இன்னிக்கு நான் எல்லாம் கொஞ்சமாச்சும் சுதந்திரமா பொட்டிய தொறந்து வெச்சிருக்கேங்கிறேன். அவ்வளவு நன்றி எல்லாம் நான் மறக்கலைங்க குழலி, எனக்கு எட்டிய விசயம் இவ்ளோதான். வேற ஏதாவது இருந்தா சொல்லிட்டுப் போங்க.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-68562009359929467102008-12-04T10:43:00.000-05:002008-12-04T10:43:00.000-05:00பல விசயங்கள்/உண்மைகள் திரிக்கப்பட்டிருக்குன்னு நண்...பல விசயங்கள்/உண்மைகள் திரிக்கப்பட்டிருக்குன்னு நண்பர்கள் கோவப்படுறாங்க. மக்களே, எனக்குத் தெரிஞ்சவரைக்கும்தான் எழுதமுடியும். பின்னூட்டப்பொட்டி தொறந்துதான் இருக்கு,உங்களுக்குத் தெரிஞ்சதை எழுதிட்டுப்போங்க. என் மேல கோவப்படாதீங்க, அப்படியே பட்டாலும், உங்களுக்குள்ள இருக்கிற மேட்டர் எனக்கு எப்படித் தெரியும்? போலிய அவர் ஆதாரிச்சாரா, இல்லைய்யான்னு நான் "ரொம்ப நல்லவங்க" கேட்டகரியில இருந்துக்கிறேன்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-56158607737489641762008-12-04T10:24:00.000-05:002008-12-04T10:24:00.000-05:00இளா,இங்கே எனக்கு விழுந்திருக்கிற 'ரொம்ப நல்லவர்' ப...இளா,

இங்கே எனக்கு விழுந்திருக்கிற 'ரொம்ப நல்லவர்' பின்னூட்டங்களைப் பார்த்து சிங்கைப் பதிவர்கள்,

"அண்ணே, நீங்க ரொம்ப நல்லவராமே, 100, 200 இல்லாட்டி 500 வெள்ளி கைமாத்தாக குடுங்கண்ணே" ன்னு கேட்கிறாங்க.

வம்புல மாட்டிவிட்டுட்டிங்களே.

:))))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com