tag:blogger.com,1999:blog-15577023.post5241405391965376988..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: Why this kolai veri di - LyricsILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-15577023.post-21416636273661979552011-11-18T07:46:43.428-05:002011-11-18T07:46:43.428-05:00எ.கொ.இ‘ண்ணா இது... :)))எ.கொ.இ‘ண்ணா இது... :)))க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-78266726716586559932011-11-18T01:58:04.613-05:002011-11-18T01:58:04.613-05:00@ Philosophy Prabhakaran
யோவ் 4 வரிதான் இருக்கு....@ Philosophy Prabhakaran

யோவ் 4 வரிதான் இருக்கு. அதுலயும் ஒவ்வொரு வார்த்தை முடிவிலும் U வேற(ஏதோ தொடை வைத்து எழுதும் நினைப்பு), இனி அடுத்து நம்ம பவர் ஸ்டார் எழுதுவாரு பாட்டு.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-28851234751741499862011-11-18T00:03:08.791-05:002011-11-18T00:03:08.791-05:00This comment has been removed by the author.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-26979756171377140322011-11-17T23:31:06.270-05:002011-11-17T23:31:06.270-05:00// அது SAXதாங்க. Youtubeல தப்பா போட்டிருக்காங்க. /...// அது SAXதாங்க. Youtubeல தப்பா போட்டிருக்காங்க. //

இல்ல நான் பாட்டை கேட்டேன்... Snacks மாதிரி தான் தெரியுது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-66445462582053572732011-11-17T21:49:19.392-05:002011-11-17T21:49:19.392-05:00//நீங்களே பாடி பதிவு செய்து ஆடியோ கோப்பாக வெளியிடல...//நீங்களே பாடி பதிவு செய்து ஆடியோ கோப்பாக வெளியிடலாமே//
பாரதி,
அதான் தனுஷ் பாடி சோனி வெளியிடுதே, இதைவிடவா பெருசா பண்ணிடப்போறோம்?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-25571711085221757732011-11-17T18:56:34.205-05:002011-11-17T18:56:34.205-05:00அது SAXதாங்க. Youtubeல தப்பா போட்டிருக்காங்க.அது SAXதாங்க. Youtubeல தப்பா போட்டிருக்காங்க.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-15354236001553517322011-11-17T15:28:06.947-05:002011-11-17T15:28:06.947-05:00ஆமாங்க பயபுள்ள Snacksன்னு தான் சொல்லுது... ஆனா ஏன்...ஆமாங்க பயபுள்ள Snacksன்னு தான் சொல்லுது... ஆனா ஏன்னு தெரியல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-88035434631948369632011-11-17T15:25:02.671-05:002011-11-17T15:25:02.671-05:00அங்க கையில எடுத்துக்கோன்னு சொல்றது... Snacks இல்லை...அங்க கையில எடுத்துக்கோன்னு சொல்றது... Snacks இல்லை... Sax... Saxaphone...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-60403224885479582552011-11-17T15:24:24.970-05:002011-11-17T15:24:24.970-05:00@ Prabu Krishna
யோவ் பலே பிரபுவா நீயி...? என்னமா இ...@ Prabu Krishna
யோவ் பலே பிரபுவா நீயி...? என்னமா இருக்கு பாட்டு இதப்போயி எழவுன்னு சொல்றியே... உனக்கு ரசனையே இல்லையா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-78549556781144656232011-11-17T14:13:46.229-05:002011-11-17T14:13:46.229-05:00கவிதை அருமை. இதை நீங்களே பாடி பதிவு செய்து ஆடியோ ...கவிதை அருமை. இதை நீங்களே பாடி பதிவு செய்து ஆடியோ கோப்பாக வெளியிடலாமே.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-83504646295319895152011-11-17T13:30:34.487-05:002011-11-17T13:30:34.487-05:00//தமிழ்நாட்டுல ஒருத்தரு இங்கிலீசு பாட்டு எழுதியிரு...//தமிழ்நாட்டுல ஒருத்தரு இங்கிலீசு பாட்டு எழுதியிருக்காரே, சந்தோசப்படுற விசயம்தானே :)//

இவ்ளோ நாளா தமிழ கற்பழிச்சுக்கிட்டு இருந்தாங்க, இனிமே இங்கிலீஷ ரேப் பண்ண போறாங்க.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-24567001161545316202011-11-17T13:27:19.133-05:002011-11-17T13:27:19.133-05:00//நீங்க ரொம்ப திறமைசாலி/

இல்லீங்க. தமிழ்நாட்...//நீங்க ரொம்ப திறமைசாலி/

இல்லீங்க. தமிழ்நாட்டுல ஒருத்தரு இங்கிலீசு பாட்டு எழுதியிருக்காரே, சந்தோசப்படுற விசயம்தானே :)ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-90781256223341479462011-11-17T13:24:35.935-05:002011-11-17T13:24:35.935-05:00இளா நீங்க ரொம்ப திறமைசாலி. இந்த எழவ ஒரு டைம் கூட க...இளா நீங்க ரொம்ப திறமைசாலி. இந்த எழவ ஒரு டைம் கூட கேக்கவே முடியல ஆனால் நீங்க இத எழுதிட்டீங்களே? காதுல ரத்தம் வரல?Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-6685482112714258172011-11-17T12:01:51.806-05:002011-11-17T12:01:51.806-05:00ஐயா, ஆன்லைன்காரரே, கொஞ்சம் அடங்குங்க. விளம்பரம் கு...ஐயா, ஆன்லைன்காரரே, கொஞ்சம் அடங்குங்க. விளம்பரம் குட்க்கிறதுன்னா சொல்லுங்க. பதிவுலேயே போட்டுக்கிறேன். இப்படி பின்னூட்டத்துல தொல்லை பண்ணாதீங்கILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-21280287228713228452011-11-17T11:25:04.346-05:002011-11-17T11:25:04.346-05:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.com