tag:blogger.com,1999:blog-15577023.post4615490036365955233..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: மகசூல் - ஜூன் 30ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-15577023.post-1246131245521192442008-07-07T20:57:00.000-04:002008-07-07T20:57:00.000-04:00உங்களின் பயணம் இனிதானதாக இருந்திருக்கும் என்று நின...உங்களின் பயணம் இனிதானதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் .

Welcome Back to Normalcy :)Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-30101830955262323552008-07-01T22:42:00.000-04:002008-07-01T22:42:00.000-04:00சாகுபடி என்பது எவ்வளவு பயிரிடுறீங்க என்பது, மகசூல்...சாகுபடி என்பது எவ்வளவு பயிரிடுறீங்க என்பது, மகசூல் என்பது விளைச்சல்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-86911059712056889432008-07-01T22:11:00.000-04:002008-07-01T22:11:00.000-04:00//வயித்தெரிச்சல் கொடுத்திருக்கும் அண்ணானுக்கு //வய...//வயித்தெரிச்சல் கொடுத்திருக்கும் அண்ணானுக்கு //
வயித்தெரிச்சல் இல்லீங்க, பொறாமையதான் குடுத்து இருக்கு. எப்படித்தான் இவ்வளவு செலவு பண்றாங்கன்னு கவலையாவும் இருக்கு. எல்லாத்தையும் கடனிலேயே வாங்கிட்டா எப்போ கட்டுறது? வாழ்க்கை முழுசும் கடனாளியாவேதானே இருப்பாங்க?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-24057686550590528822008-07-01T09:30:00.000-04:002008-07-01T09:30:00.000-04:00\\கானா பிரபா said... இந்த சாகுபடி நல்ல விளைச்சலைக்...\\கானா பிரபா said...
இந்த சாகுபடி நல்ல விளைச்சலைக் கொடுத்திருக்கு போல ;)

கானா தல விளைச்சல் இல்லை வயித்தெரிச்சல் கொடுத்திருக்கும் அண்ணானுக்கு ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-41844664636850124732008-07-01T07:12:00.000-04:002008-07-01T07:12:00.000-04:00>>சென்னையும், பெங்களூரும் ரொம்ப வசதியானவங்க மட்டும...>>சென்னையும், பெங்களூரும் ரொம்ப வசதியானவங்க மட்டுமே வாழ முடியும் போல. >>

ரெண்டு வருசம் முன்னாலேயே எனக்கு இப்படித் தான் தோணுச்சு. துணிமணியெல்லாம் இப்போ இங்கயே வாங்கிறலாம்னு தோணிருச்சு. இந்தியாவில எல்லாம் வெலை அதிகம்ங்க.இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-27940592005208580442008-07-01T00:08:00.000-04:002008-07-01T00:08:00.000-04:00//சாகுபடிக்கும் மகசூலுக்கும் என்ன வேறுபாடுங்கோ?//ச...//சாகுபடிக்கும் மகசூலுக்கும் என்ன வேறுபாடுங்கோ?//
சாகுபடி - செய்தால் மகசூல் கிடைக்கும். சரியான்னு யாராவாது சொல்லுங்கILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-55465211986890724302008-06-30T23:31:00.000-04:002008-06-30T23:31:00.000-04:00//வோண்டா சிட்டி //@ஜிரா - எங்க ஊர் ரொம்ப சின்ன கிர...//வோண்டா சிட்டி //
@ஜிரா - எங்க ஊர் ரொம்ப சின்ன கிராமம் தாங்க. ஆனா எல்லா காருமே இருக்கு. ஊருக்குப் புது வரவு டிசையராம்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-32944290761437793492008-06-30T23:30:00.000-04:002008-06-30T23:30:00.000-04:00இந்த சாகுபடி நல்ல விளைச்சலைக் கொடுத்திருக்கு போல ;...இந்த சாகுபடி நல்ல விளைச்சலைக் கொடுத்திருக்கு போல ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-22238380162799148762008-06-30T22:12:00.000-04:002008-06-30T22:12:00.000-04:00ராம்- அங்கேயுமா? சொல்லவே இல்லே..கிரி, ம.சிவா,ஆயில்...ராம்- அங்கேயுமா? சொல்லவே இல்லே..
கிரி, ம.சிவா,ஆயில்யன் - நன்றிILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-12207307607090625892008-06-30T19:54:00.000-04:002008-06-30T19:54:00.000-04:00வெவசாயி. சாகுபடி நல்லா இருக்குதுங்கோ. சாகுபடிக்கு...வெவசாயி. சாகுபடி நல்லா இருக்குதுங்கோ.

சாகுபடிக்கும் மகசூலுக்கும் என்ன வேறுபாடுங்கோ? ஒரு வெவசாய கைநாட்டு கேக்கறேன். கோவிச்சுக்காம சொல்லுங்க.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-81046846974129468452008-06-30T19:33:00.000-04:002008-06-30T19:33:00.000-04:00எல்லாம் நல்லபடியாப் போச்சுங்களாண்ணா? வாழ்த்துகள். ...எல்லாம் நல்லபடியாப் போச்சுங்களாண்ணா? வாழ்த்துகள். இப்போ என்ன நோ தங்கமணியா இல்லை வித் தங்கமணியா?:))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-9218843701599223952008-06-30T17:27:00.000-04:002008-06-30T17:27:00.000-04:00வாங்கய்யா வாங்க...ஒன்னு சொல்றேன் குறிச்சி வெச்சிக்...வாங்கய்யா வாங்க...

ஒன்னு சொல்றேன் குறிச்சி வெச்சிக்கோங்க. உள்ளூர்ல இருந்து பணம் சம்பாதிக்கிறது முடியுந்தான். ஆனா உலக அனுபவம் சம்பாதிச்சிருக்கீங்களே நீங்க. அதை யோசிங்க. குக்கர்குள்ளயே வோண்டா சிட்டி ஓட்டாம எத்தனையெடங்க பாத்திருக்கீங்க. பழகீருக்கீங்க. அதைப் பாத்து அவங்களும் பொறாமைப் படுவாங்க. இக்கரைக்கு அக்கரைப் பச்சேய்... கண்டுக்காம மனசுக்குப் பிடிச்ச மாதிரி இருங்க.

சகோதரி திருமணம் நல்லபடி நடந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. முருகன் அருளால் நீடு வாழ்க. பீடு வாழ்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-25707780334337868042008-06-30T14:45:00.000-04:002008-06-30T14:45:00.000-04:00//அவியல்னு நெறைய பேர் எழுதறதால சாகுபடின்னு மாத்த வ...//அவியல்னு நெறைய பேர் எழுதறதால சாகுபடின்னு மாத்த வேண்டியதாய் போயிருச்சு.//

ஐயையோ.. இப்போ தமிழ்மணத்துல இந்த முதல் வரிகளைப் பாத்தப்புறம்தான் தெரிஞ்சுது.. நாந்தான் கொஞ்சநாளா அவியல் சமைச்சது.. என்ன் இருந்தாலும் நீங்க சீனியர்.. சாரிங்க.. மாத்திடட்டுமா? (வேற யார் யாரெல்லாம் அவியல்-ன்னு எழுதறாங்க?)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-77054386311775813172008-06-30T14:22:00.000-04:002008-06-30T14:22:00.000-04:00Welcome Back...பலகாரம் எல்லாம் பத்திரமா வைங்க...Welcome Back...

பலகாரம் எல்லாம் பத்திரமா வைங்க...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-38038172066833415792008-06-30T13:27:00.000-04:002008-06-30T13:27:00.000-04:00//ஊருல எல்லாரும் செம வசதியா வாழறாங்க. போக்கத்துப்ப...//ஊருல எல்லாரும் செம வசதியா வாழறாங்க. போக்கத்துப்போயி நாந்தான் ஊர் ஊரா சுத்திட்டு இருக்கேன். பேசாம பால் பண்ணை வெச்சு இருந்தாவே பெரியாளா ஆகிருப்பேன் போல.

நிதர்சனம்! :(ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-81181899276754713462008-06-30T12:35:00.000-04:002008-06-30T12:35:00.000-04:00welcome backu :))kalyana palagaaram parcel inum va...welcome backu :))

kalyana palagaaram parcel inum varalaye :))

// கண் டாக்டரு கண்ணாடி போடச் சொல்லிப்புட்டாரு. கண்ணாடிய எங்கே போனாலும் தூக்கிட்டு போறது கடுப்போ கடுப்பு//

athuku thaan enna maathiri contact lens vaangi....... pottila vechu poottidanum :))Unknownhttps://www.blogger.com/profile/17268794010057167458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-58301662253101779512008-06-30T12:22:00.000-04:002008-06-30T12:22:00.000-04:00/சந்தைக்கு போவனும், ஆத்தா வையும் காசு குடு ரேஞ்சுல.../
சந்தைக்கு போவனும், ஆத்தா வையும் காசு குடு ரேஞ்சுல எப்பவுமே வந்து போற கவிதாயினிக்கு நன்றி.

ஹா ஹா

நிலா குடும்பத்துக்கு நம்ம குடும்பத்துக்கு செம பொருத்தம் போல.குடும்ப சகிதம் "பச்சக்"குன்னு ஒட்டிக்கிட்டாங்க.

ஓ சந்திச்சீங்களா????மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-19790604629065070762008-06-30T11:48:00.000-04:002008-06-30T11:48:00.000-04:00வாங்க இளா ரொம்ப நாளுக்கு பிறகு வந்து இருக்கீங்க :-...வாங்க இளா ரொம்ப நாளுக்கு பிறகு வந்து இருக்கீங்க :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-57650666227746051772008-06-30T11:46:00.000-04:002008-06-30T11:46:00.000-04:00//கண் டாக்டரு கண்ணாடி போடச் சொல்லிப்புட்டாரு. கண்ண...//கண் டாக்டரு கண்ணாடி போடச் சொல்லிப்புட்டாரு. கண்ணாடிய எங்கே போனாலும் தூக்கிட்டு போறது கடுப்போ கடுப்பு.//

Welcome to the club... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com