tag:blogger.com,1999:blog-15577023.post3706114002435173675..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: தேடு பொறியும் குறிச் சொற்களும்ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-15577023.post-70523056198759995292012-12-14T07:18:57.689-05:002012-12-14T07:18:57.689-05:00jjAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-59433836595974921562008-04-10T08:38:00.000-04:002008-04-10T08:38:00.000-04:00// தலைப்பு வெச்சு எழுதிட்டு Publish பண்ணிடுங்க. பி...// தலைப்பு வெச்சு எழுதிட்டு Publish பண்ணிடுங்க. பிற்பாடு தலைப்பை மாத்திருங்க.//

மாத்திடுவோம்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-36305609988764256342008-04-03T18:03:00.000-04:002008-04-03T18:03:00.000-04:00இந்தப் பதிவைத் தொடர்ந்து ரவிசங்கரின் பதிவையும் படி...இந்தப் பதிவைத் தொடர்ந்து ரவிசங்கரின் பதிவையும் படித்துப் பாருங்கள்

http://blog.ravidreams.net/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-22422629206883194192008-04-03T17:51:00.000-04:002008-04-03T17:51:00.000-04:00//தலைப்பில் ஆங்கிலச் சொல் ஒன்றிருந்தால் போதுமே. எத...//தலைப்பில் ஆங்கிலச் சொல் ஒன்றிருந்தால் போதுமே. எதற்கு இப்படி சுற்றி வளைத்து?

இப்படி மாற்றி வைத்தால் தமிழ்மணத்தில் ஆங்கிலத் தலைப்பு தெரியுமா அல்லது தமிழ் தலைப்பா?//
ஆங்கிலத்தில் தலைப்பு வெக்காம இருக்கனும்கிறதுதான் குறிக்கோள். அதே சமயம் சுத்த தமிழ் மக்களுக்கு ஆங்கிலத்துல தலைப்பு வெக்கிறது அவ்வளவு உசிதமில்லையே. நம்ம பதிவு தேடல்ல வரனும் அதே சமயம் தமிழ்லயும் வரனும்னா இதுவும் ஒரு வழியேILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-44054529030575954462008-04-03T11:51:00.000-04:002008-04-03T11:51:00.000-04:00குமரன்,//ஆங்கிலச் சொற்களை இட்டால் அப்போதும் உரல் இ...குமரன்,
//ஆங்கிலச் சொற்களை இட்டால் அப்போதும் உரல் இப்படி வரும் என்று நினைக்கிறேன்.//
குறிச்சொற்களை தேடுபொறிகள் தேடுவதை இரண்டாம் பட்சமாகவே வைத்திருக்கின்றன.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-90119650656337879152008-04-01T22:45:00.000-04:002008-04-01T22:45:00.000-04:00சின்ன விசயம்தான். சிறப்பாகச் சொன்னதனால் எல்லோரை...சின்ன விசயம்தான்.
சிறப்பாகச் சொன்னதனால்
எல்லோரையும்
சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.

இந்தப்பதிவு காண
துளசி டீச்சர் பதிவு வழியே வந்தேன்.
என்ன ஆச்சரியம்.
இங்கேயும் துளசி டீச்சர் ஆஜர் !!

இன்னொரு சின்ன (!) விசயம்.
துளசி டீச்சர்ன்னு போட்டால்
கூகுளில் கூ..கூன்னு சத்தம் போட்டுகிட்டு,
தமிழ் வலைப்பதிவு உலக
டைரக்டரியே வருது.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

http://vazhvuneri.blogspot.com
http://arthamullavalaipathivugal.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-64408650918089187272008-04-01T18:14:00.000-04:002008-04-01T18:14:00.000-04:00தேடு பொறின்னா கூகுள் சர்ச்?துளசி கோபால்ன்னு போட்டா...தேடு பொறின்னா கூகுள் சர்ச்?

துளசி கோபால்ன்னு போட்டாலும் சரி, இல்லே Tulsi Gopal ன்னு போட்டாலும் சரி நிறைய பதிவுகளையும் மத்த இடத்துலே இருக்குறதையும் தேடித் தருதே.

இப்ப என்ன சொல்றீங்கன்னு மெய்யாலும் புரியலை(-:

பதிவுத் தலைப்பைச் சொல்றிங்களா?

இப்படிக்கு,
ககைநாதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-4122143122798141282008-04-01T17:52:00.000-04:002008-04-01T17:52:00.000-04:00இளா,தமிழ் பிலாக்களை தமிழில் தேடினாத்தான் காட்டும்,...இளா,

தமிழ் பிலாக்களை தமிழில் தேடினாத்தான் காட்டும், ஆங்கிலத்தில் தேடுறவங்களுக்கு தமிழ் படிக்க தெரிந்தால் அவங்க தமிழில் தேடிக்க மாட்டாங்களா?

அதே போல லேபிள் படுத்தும் போதும் ஆங்கிலம் வைத்தால் எளிதாக தேடலில் வருகிறது.

vivasaayi என்று ஆங்கிலத்தில் தேடினால் உங்கள் பதிவு கூகிள் தேடலில் இரண்டாம் பக்கத்தில் காட்டுகிறது, முதல் பக்கத்தில் இன்னும் பல விவசாயிகளின் படைப்புகள் வருது.

தமிழில் விவசாயி என்று போட்டால் வரக்காணோம்.

மெட்டா டேக்கில் vivasaayi.blog.spot என்று இருப்பதால் எளிதாக வருகிறது.

நாமே டெம்பிளேட்டில் மெட்டா டேக்கில் நம் பதிவினைப்பற்றிக்கூடுதல் விவரங்கள் சேர்த்தால் இன்னும் சிறப்பாக தேடுப்பொறியில் காட்டும் என நினைக்கிறேன்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-59750493179270956382008-04-01T17:42:00.000-04:002008-04-01T17:42:00.000-04:00//இப்படி மாற்றி வைத்தால் தமிழ்மணத்தில் ஆங்கிலத் தல...//இப்படி மாற்றி வைத்தால் தமிழ்மணத்தில் ஆங்கிலத் தலைப்பு தெரியுமா அல்லது தமிழ் தலைப்பா?//
இந்த முறையில பண்ணினா எந்தத்திரட்டியும் ஒரே மாதிரிதான் திரட்டும்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-74868345994466339722008-04-01T17:32:00.000-04:002008-04-01T17:32:00.000-04:00தலைப்பில் ஆங்கிலச் சொல் ஒன்றிருந்தால் போதுமே. எதற்...தலைப்பில் ஆங்கிலச் சொல் ஒன்றிருந்தால் போதுமே. எதற்கு இப்படி சுற்றி வளைத்து?

இப்படி மாற்றி வைத்தால் தமிழ்மணத்தில் ஆங்கிலத் தலைப்பு தெரியுமா அல்லது தமிழ் தலைப்பா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-48579796585234087952008-04-01T17:22:00.000-04:002008-04-01T17:22:00.000-04:00Good Idea. :-) ஆங்கிலச் சொற்கள் தலைப்பில் இருந்தால...Good Idea. :-)

ஆங்கிலச் சொற்கள் தலைப்பில் இருந்தாலோ எண்கள் இருந்தாலோ அவை உரலில் வருவதைக் கவனித்திருக்கிறேன். ஆனால் இப்படி செய்து பார்கக் வேண்டும் என்று தோன்றியதில்லை. இனி மேல் இப்படியே செய்ய வேண்டியது தான்.

வகைப்படுத்துதலிலும் (லேபில் இடுவதிலும்) ஆங்கிலச் சொற்களை இட்டால் அப்போதும் உரல் இப்படி வரும் என்று நினைக்கிறேன். சோதித்துப் பார்க்க வேண்டும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com