tag:blogger.com,1999:blog-15577023.post3411820589859780..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: பெறுமவற்றுள் யாமறிவதுILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-15577023.post-91475171450976261922014-07-23T06:44:07.332-04:002014-07-23T06:44:07.332-04:00SuperSuperAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-81106013970838504532014-06-06T12:00:41.378-04:002014-06-06T12:00:41.378-04:00நாம பிறக்கும்போது அப்பா இப்படிதானே லேபர் வார்டுல ச...நாம பிறக்கும்போது அப்பா இப்படிதானே லேபர் வார்டுல சுத்திட்டு இருந்திருப்பாரு...! ட்ச்சிங்ANaNDhttps://www.blogger.com/profile/05404182455897901911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-74563871132437339482014-06-05T11:35:13.774-04:002014-06-05T11:35:13.774-04:00யோசிக்கிறேன். அப்படியா வருது? எனக்குத் தெரியலையே ....யோசிக்கிறேன். அப்படியா வருது? எனக்குத் தெரியலையே .. நிஜமா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-84626595815913389252014-06-04T22:40:09.415-04:002014-06-04T22:40:09.415-04:00இதே நிகழ்வு, மன உளைச்சல் நவீன் இரண்டாம் முறை வந்து...இதே நிகழ்வு, மன உளைச்சல் நவீன் இரண்டாம் முறை வந்து சென்றபோது எங்களுக்கு ஏற்பட்டது. சென்னை- டெல்லி-பாரிஸ், Immigration சென்னையில் தான்னு சொன்னப்பிறகு தான் டிக்கெட் புக் செய்தோம். ஆனாலும் சென்னையில் நடக்கல, பொட்டி மட்டும் நேராக பாரிஸ் புக் பண்ணிட்டாங்க. டெல்லியில் மொத்தமே 1 மணி நேரம் தான் இருந்தது. சென்னையில் சரியான நேரத்திற்கு கிளம்பனும், டெல்லி வானிலை சரியாக இருந்து சரியான நேரத்திற்கு இறங்கனும், நவீன் extension visa விற்கு பாரிஸில் ஒரு Receipt தான் கொடுத்து அனுப்பியிருந்தாங்க. அதை இங்க தடுக்காமல் இருக்கனும் போன்ற பல டென்ஷன் இருந்தது. அப்பாவாச்சும் ஃபோன் செய்து விபரம் சொன்னார், இவரு ஃபோன் வராட்டி பிரச்சனையில்லைன்னு அர்த்தம்னு சொல்லிட்டு கிளம்பினார். அதனால் எங்க டென்ஷன் அதிகமாவே இருந்தது. Flight Tracking வைத்துதான், சரி ஃபோன் வரல, பிரச்சனையில்லைன்னு புரிஞ்சிக்க முடிஞ்சிது. <br /><br />ஆனால் இந்த டென்ஷனை தவிர்க்க - Transit timings ரொம்ப குறைவாக இல்லாமல் பார்த்துக்கனும்.. அது மட்டுமே இந்தமாதிரியான மன உளைச்சலை தவிர்க்கும்னு நினைக்கிறேன்..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-88539486497906148002014-06-04T18:08:18.296-04:002014-06-04T18:08:18.296-04:00நானோ ஒருவரையும் விடமாட்டேன். மூன்று பிள்ளைங்களும் ...நானோ ஒருவரையும் விடமாட்டேன். மூன்று பிள்ளைங்களும் எங்கெல்லாம் ஹால்ட் ஃப்ளைட் என்று பார்த்து தொலை பேசச் சொல்வேன். உள்ளூரிலிருந்து பங்களூர் போவதானால் மொபைல் இல்லாத காலத்தில் அங்கு போய் செய்தி சொல்ல் வேண்டும் .இது 20 வருடங்களுக்கு முன்னால். நானே ட்ராக்கர். இப்போ கணின் ட்ராக்கர். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-36823341128930961942014-06-04T16:15:19.355-04:002014-06-04T16:15:19.355-04:00:-) :-) SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-13679841392490194672014-06-04T16:14:20.703-04:002014-06-04T16:14:20.703-04:00Wheel chair assistant சேவையை தேர்வு செய்தால் இதெல்...Wheel chair assistant சேவையை தேர்வு செய்தால் இதெல்லாம் Airlines-ஏ பார்த்துகொள்ள மாட்டாங்களா ? ஆனா, அப்பா-அம்மாவை அந்த சேவையை பயன்படுத்த சொல்லி செய்யுறது இன்னும் பெரிய விஷயம்.. யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-64514409243333015572014-06-04T16:12:07.115-04:002014-06-04T16:12:07.115-04:00முக்கோணம் படத்தோட இன்னோரு வர்சன் - கவனிச்சீங்களா? ...முக்கோணம் படத்தோட இன்னோரு வர்சன் - கவனிச்சீங்களா? sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.com