tag:blogger.com,1999:blog-15577023.post2048497767340745848..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: ஆண்கள் - நாய்கள் - கல் @vivajiILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-15577023.post-65766468383793783312012-05-30T13:11:07.653-04:002012-05-30T13:11:07.653-04:00***போலி கெளரவம் பத்தி பேசுற விஜய் டிவி கோபிநாத் மு...***போலி கெளரவம் பத்தி பேசுற விஜய் டிவி கோபிநாத் முதல்ல தன்னோட கோட்டை கழட்டிட்டு பேசவும்****

எல்லாருமே hypocrite தான். ஏன் இவரு மட்டும் விதிவிலக்கா இருக்கனும்னு எதிர் பார்க்குறீக??வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-49646755190967202082012-05-30T13:05:24.273-04:002012-05-30T13:05:24.273-04:00***பெண் விபச்சாரிகள் எண்ணிக்கை இருக்குமளவுக்கு ஆண்...***பெண் விபச்சாரிகள் எண்ணிக்கை இருக்குமளவுக்கு ஆண் விபச்சாரிகள் இல்லை #அப்புறம் என்ன எழவுக்குடா சம உரிமைப் பத்தி பேசறீங்க?***

ஆண்கள்ல மாமாக்கள் அதிகம் இல்லையா?. மாமா, விபச்சாரி எல்லலாம் ஒரு வகையிலே போட்டு, கூட்டிக் க்கழிச்சு பார்த்தால் சரியாத்தான், சமமாத்தான் வரும். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-82698103543867123462012-05-30T13:00:18.667-04:002012-05-30T13:00:18.667-04:00***எத்தனாயிரம் உயரத்திலிருந்து குதித்தாலும், வலி எ...***எத்தனாயிரம் உயரத்திலிருந்து குதித்தாலும், வலி என்பது கடைசியில் தரையில் மோதும்போதுதான் தெரிகிறது.*** ஏன் மரத்திலே மோதினால் மரத்துக்குத்தான்ன் வலிக்குமோ? :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-75026324418741360732012-05-30T12:57:39.395-04:002012-05-30T12:57:39.395-04:00***தம்மு, தண்ணி அடிக்கிற பெண்களை சுலபமா மடக்கிடலாம...***தம்மு, தண்ணி அடிக்கிற பெண்களை சுலபமா மடக்கிடலாம் என்பதுதான் ஆண்களின் உயர்ந்தபட்ச முட்டாள்தனம்.***

ஏன் அவங்களுக்கு செக்ஸ் ஹார்மோன் கொறஞ்சிடுமா? இல்லைனா எஸ் பி சரண் - சோனா மேட்டர்ல இருந்தூ கற்ற பாடமா?

விவாதத்துக்குரியதுனுதான் நெனைக்கிறேன் நீங்க சொன்ன கூற்று!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-91283933097697878412012-05-30T10:41:24.613-04:002012-05-30T10:41:24.613-04:00ஆமென் வவ்வால் ஜிஆமென் வவ்வால் ஜிILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-56077223220455285672012-05-29T23:00:30.304-04:002012-05-29T23:00:30.304-04:00இளா,
//தம்மு, தண்ணி அடிக்கிற பெண்களை சுலபமா மடக்க...இளா,

//தம்மு, தண்ணி அடிக்கிற பெண்களை சுலபமா மடக்கிடலாம் என்பதுதான் ஆண்களின் உயர்ந்தபட்ச முட்டாள்தனம்.//

இதுல உண்மை இருக்கிறதா தோணுது, ஹி...ஹி சுய அனுபவம் இல்லை சிலர், சொல்லக்கேட்டு இருக்கேன். ஆனால் அவங்களுக்கு நெருக்கமானவங்களா ஆரம்பத்திலவே இருக்கணும் திடீர்னு எல்லாம் போய் கலந்துக்கிட்டா"கதை" நடக்காது :-))

தலைப்பு ஆண்குலத்தை அவமதிக்குது அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்!!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com