tag:blogger.com,1999:blog-15577023.post115659775949087649..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: வேட்டையாடு விளையாடு-My TakeILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-15577023.post-1156773020890108042006-08-28T09:50:00.000-04:002006-08-28T09:50:00.000-04:00நாங்கள் எங்கள் மெகா குடும்பதுடன் !7 பேர்களுடன் சென...நாங்கள் எங்கள் மெகா குடும்பதுடன் !7 பேர்களுடன் சென்று பார்த்தோம்.கமலும் கௌதமும் ஏமாற்றவில்லை.லாஜிகல் அப்பிலிகேஷன் மிஸ்ஸிங். உங்கள் விமர்சனம் உள்ளது உள்ளபடியே.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156743726139510382006-08-28T01:42:00.000-04:002006-08-28T01:42:00.000-04:00//ஜோ பேருலயும் ஒரு வலைப்பதிவர் இருக்குறாங்க சாமி!/...//ஜோ பேருலயும் ஒரு வலைப்பதிவர் இருக்குறாங்க சாமி!//

அட !அது உண்மையிலயே என் சொந்த பேருங்க .நீங்க ஜோதிகாவை செல்லமா 'ஜோ' -ன்னு சுருக்கிட்டு ..விட்டா கேஸ் போடுவீங்க போல..ஹி.ஹி..நானும் விமரிசனம்  போட்டிருக்கேன்..படிங்க.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156738972790832832006-08-28T00:22:00.000-04:002006-08-28T00:22:00.000-04:00//படம் பார்த்தபிறகு என்னையும் இன்னொரு வலைப்பதிவாளர...//படம் பார்த்தபிறகு என்னையும் இன்னொரு வலைப்பதிவாளரையும் கலாய்த்து பல பதிவுகள் வரலாம்.//

அப்படீங்கறீங்க? அதுக்கென்ன பண்ணிட்டாப் போச்சு?

//பனிரெண்டாம் வகுப்பு தொடங்கி 15 கொலைகள், கொஞ்சம் மிகைப்படுத்தியிருக்கிறார்களோ என்று தோன்றியது//
ரெண்டு பேரும் சேந்து பண்ணறத எல்லாம் பண்ணிட்டு பின்னூட்டம் வேறயா?

டிசிபி பேருல ஒரு வலைப்பதிவர் இருக்குறாப்புல, ஜோ பேருலயும் ஒரு வலைப்பதிவர் இருக்குறாங்க சாமி!

ஒரு வேளை கௌதமும் தமிழ் ப்ளாக் எல்லாம் படிக்கிறாரோ?
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156738423253729612006-08-28T00:13:00.000-04:002006-08-28T00:13:00.000-04:00அட பின்னூட்டத்துக்கு எல்லாம் பதில் போட வேண்டி இருக...அட பின்னூட்டத்துக்கு எல்லாம் பதில் போட வேண்டி இருக்கு. வருகிறேன் பிறகு!ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156668052674490282006-08-27T04:40:00.000-04:002006-08-27T04:40:00.000-04:00விவ்! தலைவரின் படத்தை இன்னும் பார்க்கவில்லை!கண்டிப...விவ்! தலைவரின் படத்தை இன்னும் பார்க்கவில்லை!கண்டிப்பாக திரையரங்கில் மட்டுமே!
விமர்சனம் அருமை! நன்றி

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156664692896284932006-08-27T03:44:00.000-04:002006-08-27T03:44:00.000-04:00////வில்லனை சுமோவில் துரத்தும் காட்சி கொஞ்சம் சலிப...////வில்லனை சுமோவில் துரத்தும் காட்சி கொஞ்சம் சலிப்பு ஏற்படுத்துகிறது.
//// FBI எல்லாம் காண்பித்து அவ்வளவு புத்திசாலிதனமாக எடுத்தவர்கள் ஒரு இரு சக்கர வண்டியை அதே வேகத்தில் நான்கு சக்கர வண்டி துரத்தி பிடித்தது கொஞ்சம் ஓவர் என்று நானும் என் பதிவில் சேர்க்க மறந்து விட்ட விஷயம். விமர்சனம் நல்லா இருக்குங்க.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156663849390614872006-08-27T03:30:00.000-04:002006-08-27T03:30:00.000-04:00//திரையரங்கில் மட்டுமே பார்க்கவும் //இது எல்லாம் ர...//திரையரங்கில் மட்டுமே பார்க்கவும் //

இது எல்லாம் ரொம்ப ஒவரு. கெளதம் கமல் காம்பினேஷன் எப்படி இருக்கும் என்று பல நாளா எதிர்பாத்துக்கிட்டு இருக்கோம். இதுல புத்தி சொல்லுறாராம் நம்ம விவ்.

எனக்கு கொஞ்சம் விதிவிலக்கு கூடுங்க சாமி!நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156656002614714082006-08-27T01:20:00.000-04:002006-08-27T01:20:00.000-04:00படம் இன்னும் பார்க்கலை. அதனால உங்க ரிவ்யூவும் இப்ப...படம் இன்னும் பார்க்கலை. அதனால உங்க ரிவ்யூவும் இப்போதைக்கு படிக்கல. :))

பார்த்துட்டு அப்புறமா வரேன்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156655035066100852006-08-27T01:03:00.000-04:002006-08-27T01:03:00.000-04:00// ராசுக்குட்டி said... ஓ ஜிரா வா... ஆனா நா புதுசு...// ராசுக்குட்டி said...
ஓ ஜிரா வா... ஆனா நா புதுசுன்றதால நமக்கு மேட்டர் புரியல அப்புறம் நீங்களே விளக்கமா சொல்லிடுங்க சரியா... //

// ராசுக்குட்டி said...
ஓ ஜிராவா அது!

ஆனா என்ன கனெக்ஷன்னு புரியல நீங்கலே விளக்கி சொல்லி விடுங்கள் பிறகு! //

என்னய்யா ராசுக்குட்டி...என்னைய இந்த வெளையாட்டுல இழுக்குறீங்க. நான் இன்னும் படமே பாக்கலை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156623937048125782006-08-26T16:25:00.000-04:002006-08-26T16:25:00.000-04:00வேட்டையாடு விளையாடு....கமல் --> கம்பீரம்கமலினி(பார...வேட்டையாடு விளையாடு....

கமல் --> கம்பீரம்

கமலினி(பார்த்த முதல் நாளே) --> கவிதை

ஜோ + வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே-->அழகு

அமுதன், இளமாறன் --> ஆரவாரம்(அமைதியான ஆரவாரம்)

பனிரெண்டாம் வகுப்பு தொடங்கி 15 கொலைகள், கொஞ்சம் மிகைப்படுத்தியிருக்கிறார்களோ என்று தோன்றியது.

மற்றபடி படம் பல்சுவையாகவே இருந்தது, உங்கள் பதிவும்தான் இளா.....ராம்குமார் அமுதன்https://www.blogger.com/profile/00002876876557489648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156622610548626342006-08-26T16:03:00.000-04:002006-08-26T16:03:00.000-04:00ஓ ஜிராவா அது!ஆனா என்ன கனெக்ஷன்னு புரியல நீங்கலே வி...ஓ ஜிராவா அது!

ஆனா என்ன கனெக்ஷன்னு புரியல நீங்கலே விளக்கி சொல்லி விடுங்கள் பிறகு!ராசுக்குட்டிhttps://www.blogger.com/profile/17533016589239445756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156622502402727852006-08-26T16:01:00.000-04:002006-08-26T16:01:00.000-04:00ஓ ஜிரா வா... ஆனா நா புதுசுன்றதால நமக்கு மேட்டர் பு...ஓ ஜிரா வா... ஆனா நா புதுசுன்றதால நமக்கு மேட்டர் புரியல அப்புறம் நீங்களே விளக்கமா சொல்லிடுங்க சரியா...ராசுக்குட்டிhttps://www.blogger.com/profile/17533016589239445756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156619556806351802006-08-26T15:12:00.000-04:002006-08-26T15:12:00.000-04:00உங்க கருத்துக்கும், சுட்டிக்காட்டியமைக்கும் நன்றிங...உங்க கருத்துக்கும், சுட்டிக்காட்டியமைக்கும் நன்றிங்க நெல்லை சிவா.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156616285663063532006-08-26T14:18:00.000-04:002006-08-26T14:18:00.000-04:00படம் பாத்துட்டீங்களா? நான் இன்னும் பாக்கலை...அடுத்...படம் பாத்துட்டீங்களா? நான் இன்னும் பாக்கலை...அடுத்த வாரம் பெங்களூர்ல பாக்க வேண்டியதுதான். நல்லாயிருக்குன்னு வேற சொல்றீங்க.

அதென்ன கிண்டலு சுண்டலு...என்னது அது?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156611550777264772006-08-26T12:59:00.000-04:002006-08-26T12:59:00.000-04:00----95% மக்களுக்கு புரியாத, என்னுடைய மண்டைக்கு மட்...----95% மக்களுக்கு புரியாத, என்னுடைய மண்டைக்கு மட்டும் எப்படியோ எட்டிய விதயம் இது----

எனக்கும் எட்டவில்லை. சரி... திரைப்படங்களில் இது சகஜமே என்று நினைத்தேன்.

----ஆங்கில மக்களின் கவர்ச்சி ஆட்டம்.(B & C மனதில் வைத்தா---

வக்கிரமாக இல்லாமல் எல்லாரும் ரசிக்கும்படி படமெடுத்திருந்தார்களே. நான் சி/டி-யா என்று தெரியாது. ஆனா, நல்ல இருந்துச்சுங்க :-P

----திரையரங்கில் மட்டுமே பார்க்கவும். ----

ஆம்!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156611045445628532006-08-26T12:50:00.000-04:002006-08-26T12:50:00.000-04:00எந்த விமர்சனமும் படிக்காம படம் பாக்கணும் அப்படின்ன...எந்த விமர்சனமும் படிக்காம படம் பாக்கணும் அப்படின்னு நினைச்சேன். ஆனா ஆர்வம் தாங்காம இது வரை வந்த விமர்சனம் எல்லாம் படிச்சாச்சு!

நாளக்கு படம் பார்க்க டிக்கட் வாங்கியாச்சு. பாத்துட்டு வந்து சொல்லறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156608540784191162006-08-26T12:09:00.000-04:002006-08-26T12:09:00.000-04:00என்னங்க எங்கேயும் போய் Comment போடமுடியாது போல... ...என்னங்க எங்கேயும் போய் Comment போடமுடியாது போல... எல்லாத்துக்கும் ஏதாவது சொல்லறாங்க.. அது சரி,,, ம்ம்ம்ம்ம்

இந்தப் பதிவுலியுமா???Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156607901083988542006-08-26T11:58:00.000-04:002006-08-26T11:58:00.000-04:00//வில்லனை சுமோவில் துரத்தும் காட்சி கொஞ்சம் சலிப்ப...//வில்லனை சுமோவில் துரத்தும் காட்சி கொஞ்சம் சலிப்பு ஏற்படுத்துகிறது.

எனக்குப் பின்னிருந்தவர்கள் சொல்லிக்கொண்டது:
"கேப்டன் படம் மாதிரியில்ல?"

படத்தில் எந்தப்பாட்டுமே இருந்திருக்கக் கூடாதென்பது என் கருத்து.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156603220985124142006-08-26T10:40:00.000-04:002006-08-26T10:40:00.000-04:00ராசுக்குட்டி, அது அமுதன் இல்லீங்க. கதாநாயகன் பேருல...ராசுக்குட்டி, அது அமுதன் இல்லீங்க. கதாநாயகன் பேருல இருக்கிறவர். யோசிச்சு பாருங்க ரொம்ப பிரபலம் அவர்.
சிவபாலன் -- பொடைக்குடியன்.
நீங்களே முடிவு பண்ணிக்குங்க. நான் அதைப்பத்தி ஒன்னும் சொல்லவும் இல்லை, சொல்லப்போவதுமில்லை.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156603149729441382006-08-26T10:39:00.000-04:002006-08-26T10:39:00.000-04:00ஐயா நீங்கள் பேசாமல் எதாவது பத்திரிகை/ சஞ்சிகை/ நாள...ஐயா நீங்கள் பேசாமல் எதாவது பத்திரிகை/ சஞ்சிகை/ நாளிதல் என்று திரைவிமர்சனம் எழுதலாம். அவ்வளவுக்கு நன்றாக எல்லாத்தையும் பற்றி எழுதி இருக்கிறீர்கள்.

படத்தை நாளை பார்க்கப் போகிறேன்.

கமல்... அவர் சகலகலா வல்லவன். ;)CAPitalZhttps://www.blogger.com/profile/06003663011412154998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156601355732687232006-08-26T10:09:00.000-04:002006-08-26T10:09:00.000-04:00சார் நீங்க ஐந்தாவது ஆளாக விமர்சனம் எழதுகிறிர்கள்.ம...சார் நீங்க ஐந்தாவது ஆளாக விமர்சனம் எழதுகிறிர்கள்.மேல சொன்னது போல் சுடச் சுட அல்லpodakkudianhttps://www.blogger.com/profile/13091528635124709502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156601292295292102006-08-26T10:08:00.000-04:002006-08-26T10:08:00.000-04:00//படம் பார்த்தபிறகு என்னையும் இன்னொரு வலைப்பதிவாளர...//படம் பார்த்தபிறகு என்னையும் இன்னொரு வலைப்பதிவாளரையும் கலாய்த்து பல பதிவுகள் வரலாம். நகைப்புடன் பின்னூட்டம் இட நான் தயார்.//

இன்னோருத்தரா, அமுதன் யாரு இளா? உங்க முதுகுல பச்ச ஒண்ணும் குத்திக்கலயே...

பின் பாதிதான் இழுத்தா மாதிரி இருந்தது... உங்களுக்கு வேறு மாதிரி இருந்துருக்கு போலருக்கு.... கமல் மிடுக்கு... ரொம்ப நாள் கழிச்சு

boston பாலாவும் ஜெஸிலாவும் கூட இதப் பத்தி பதிவு போட்டுட்டாங்க

வேட்டையாடு விளையாடுன்னு ஒரு குறிச்சொல்ல சேர்த்திருந்தா இன்னேரம் முதல் பக்கத்துல வந்துருக்கும்னு நினைக்கிறேன்!ராசுக்குட்டிhttps://www.blogger.com/profile/17533016589239445756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156599444481494242006-08-26T09:37:00.000-04:002006-08-26T09:37:00.000-04:00இளா,சுடச் சுட பதிவைப் போட்டுடீங்க,,, நல்லது...கமல்...இளா,

சுடச் சுட பதிவைப் போட்டுடீங்க,,, நல்லது...

கமல் எனும் மாபெரும் கலைஞனுக்காக நிச்சயம் படம் பார்க்க வேண்டும்..

நன்றி.. விமர்சனத்திற்கு..Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.com