tag:blogger.com,1999:blog-15577023.post115639623458591029..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: ஒரு வருடமும் ஒரு மீள்பதிவும்ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-15577023.post-1156738506156749812006-08-28T00:15:00.000-04:002006-08-28T00:15:00.000-04:00நண்பர்களே! வேலைப்பளு அதிகம் இருப்பதால் இன்று பதில்...நண்பர்களே! வேலைப்பளு அதிகம் இருப்பதால் இன்று பதில் அளிக்க முடியாமைவில்லை. நாளை வந்து பின்னூட்டம் இடுகிறேன்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156698488665901372006-08-27T13:08:00.000-04:002006-08-27T13:08:00.000-04:00வாழ்த்துக்கள் இளா!தொடருங்கள உங்கள் களப்பணியை.வாழ்த்துக்கள் இளா!

தொடருங்கள உங்கள் களப்பணியை.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156690489624710522006-08-27T10:54:00.000-04:002006-08-27T10:54:00.000-04:00வாழ்த்துக்கள் விவ்.வாழ்த்துக்கள் விவ்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156601538460712662006-08-26T10:12:00.000-04:002006-08-26T10:12:00.000-04:00பின்னூட்டங்கள் ஊட்டச்சத்தே, சந்தேகம் இல்லை!இரண்டாம...பின்னூட்டங்கள் ஊட்டச்சத்தே, சந்தேகம் இல்லை!

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தாங்கள் இன்னும் பல ஆண்டுகள் வலைப்பதிவில் எழுத வாழ்த்துகிறேன்!ராசுக்குட்டிhttps://www.blogger.com/profile/17533016589239445756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156483696481959182006-08-25T01:28:00.000-04:002006-08-25T01:28:00.000-04:00வாழ்த்துக்கள் இளா. இன்னும் நிறைய எழுதுங்க....வாழ்த்துக்கள் இளா. இன்னும் நிறைய எழுதுங்க....இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156433037779042362006-08-24T11:23:00.000-04:002006-08-24T11:23:00.000-04:00//இந்த ஒரு வருசத்தில எனக்கு பதிவுலகம் மூலம் என்ன க...//இந்த ஒரு வருசத்தில எனக்கு பதிவுலகம் மூலம் என்ன கிடைச்சு இருக்கு? பல நண்பர்கள். //

அந்த வட்டத்தில் நானும் உண்டு என்பதில் எனக்குப் பெருமை!

//அதற்காகவே இன்னும் எழுதவேன் பின்னூட்டமே கிடைக்காமல் போனாலும்...//

நிச்சயமாக எழுதுங்கள் இளா!

//இதே குறை உன்னைத் தொடர்ந்துப் படிப்பவர்களுக்கும் இருக்கலாம் எனக்குத் தெரியவில்லை..//

நான் வலைஉலகிற்க்கு வந்து 4 அல்லது 5 மாதங்கள் தான் ஆகின்றன.
நண்பர் தேவு கூறிய பிறகு தான் நான் உங்களின் வரப்புகளில் நடந்து பார்த்தேன்.வரப்புகளில் இருந்த சீற்றம் விவசாயி-யிடம் குறைவாகவே இருப்பதாக எனக்கும் தேன்றுகிறது!தேவ்-வுடன் சேர்ந்து நானும் அழைக்கின்றேன் வாருங்கள்! சீறுங்கள்!

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தாங்கள் இன்னும் பல ஆண்டுகள் (புலிப் பாண்டி சொன்னதுபோல் பல நூறு ஆண்டுகள்)
வலைப்பதிவில் எழுத வாழ்த்துகிறேன்!

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156410622784631302006-08-24T05:10:00.000-04:002006-08-24T05:10:00.000-04:00366+366+Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156406859686468132006-08-24T04:07:00.000-04:002006-08-24T04:07:00.000-04:00முதலாம் ஆண்டுநிறைவிற்கு வாழ்த்துக்கள்!வலைப்பதிவுகள...முதலாம் ஆண்டுநிறைவிற்கு வாழ்த்துக்கள்!வலைப்பதிவுகள் ஆக்கங்களை பரிமாறும் இடமாக இல்லாதிருக்கலாம், ஆனால் ஏக்கங்களையும் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்ளும் தளமாகவே உள்ளது. அந்தவிதத்தில் உங்கள் எண்ணங்கள் உயர்ந்தவை, அவற்றின் காரம் குறைந்தாலும். தொடருங்கள் உங்கள் பயணத்தை.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156402814357447922006-08-24T03:00:00.000-04:002006-08-24T03:00:00.000-04:00பதிவுலகின் மூலம் எனக்கு கிடைத்த ஒரு நல்ல நட்பு இந்...பதிவுலகின் மூலம் எனக்கு கிடைத்த ஒரு நல்ல நட்பு இந்த விவசாயி. இவர் தம் எழுத்துக்கள் இன்னும் தொடர மேலும் வளர என் வாழ்த்துக்கள்

நண்பா வழக்கமாப் போடுற பின்னூட்டத்தை விட இந்த தடவை ஒரு விஷயம் சொல்ல ஆசைப் படுறேன்.. ஆரம்பத்துல்ல உன் எழுத்துக்களில் இருந்த தீவிரம் இப்போது இல்லை எனபது எனக்கு எப்போதும் வருத்தமே.. உன் வரப்பு உன் எழுத்துக்களின் மறுபிறப்பு எனக் கூடச் சொல்லுவேன்.
வரப்பினில் நெஞ்சை வருடும் உன் எழுத்துக்கள்.. விவசாயியாக ஒரு காலத்தில் ஆழ உழவும் செயதன.. ஏனோ இப்போது விவசாயியாக உன் எழுத்துக்களில் அந்த சீற்றம் சற்றே குறைந்து விட்டது போல் உன் வாசகனாய் எனக்கு ஒரு குறை...

இதே குறை உன்னைத் தொடர்ந்துப் படிப்பவர்களுக்கும் இருக்கலாம் எனக்குத் தெரியவில்லை..பொதுவுல்ல சொல்லணும்ன்னு தோணுச்சு சொல்லிட்டேன்.Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156402795974185392006-08-24T02:59:00.000-04:002006-08-24T02:59:00.000-04:00வாழ்த்துக்கள் விவ்!இன்னும் பல நூறு ஆண்டுகள் நீங்க ...வாழ்த்துக்கள் விவ்!
இன்னும் பல நூறு ஆண்டுகள் நீங்க பதிவு எழுத வேண்டும்.
வாழ்த்துவது என்று முடிவு பண்ணியாச்சு. அப்புறம் ஏதுக்கு கஞ்சதனம். அதான்.:)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156402348725861842006-08-24T02:52:00.000-04:002006-08-24T02:52:00.000-04:00வாழ்த்துகள் வாத்தியாரே!வாழ்த்துகள் வாத்தியாரே!கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156398622669013742006-08-24T01:50:00.000-04:002006-08-24T01:50:00.000-04:00வாழ்த்து(க்)கள்.தொடர்ந்து எழுதுங்க.நாங்க இருக்கோம்...வாழ்த்து(க்)கள்.

தொடர்ந்து எழுதுங்க.

நாங்க இருக்கோம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156397658522015932006-08-24T01:34:00.000-04:002006-08-24T01:34:00.000-04:00valthukkal thalaiva...thodarndhu eludhungal..valthukkal thalaiva...thodarndhu eludhungal..கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1156396803626196142006-08-24T01:20:00.000-04:002006-08-24T01:20:00.000-04:00Congrats on ur first year anniversary :)Congrats on ur first year anniversary :)Anuhttps://www.blogger.com/profile/01669055329626928676noreply@blogger.com