tag:blogger.com,1999:blog-15577023.post114882774711590847..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: நானும்தான் விவரம் தருவேன்ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-15577023.post-1149094859085882652006-05-31T13:00:00.000-04:002006-05-31T13:00:00.000-04:00வணக்கம் இளமுருகு, உங்களின் விவசாயம் பதிவு புதுமையா...வணக்கம் இளமுருகு, உங்களின் விவசாயம் பதிவு புதுமையான பயனுள்ள ஒரு பதிவு. கிராமத்தானாக இருந்து இன்று கற்காரை (கான்க்ரீட்) காடுகளில் வாழ்க்கை நடத்தும் எங்களைப் போன்றவர்கள் விவசாயத்தைப் பற்றி இப்படிப் பேசத்தான் முடியும்....மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1148894091993744672006-05-29T05:14:00.000-04:002006-05-29T05:14:00.000-04:00கைப்புள்ள->>நல்லவங்க மனசு வெச்சு வெத்தச்சா நெல்லு ...கைப்புள்ள->>நல்லவங்க மனசு வெச்சு வெத்தச்சா நெல்லு கூட தங்கமா மாறுமாம், எம்.ஜி.ஆரு சொன்னது. அது உண்மைன்னா எனக்கு தெரிஞ்சு யாரும் நல்லவங்க இல்லீங்க. (இப்படியும் சமாளிக்கலாம்)ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1148893073454785162006-05-29T04:57:00.000-04:002006-05-29T04:57:00.000-04:00//தோட்டம் இருக்கிறவங்க எங்க வேல பார்த்தாலும் சனி ஞ...//தோட்டம் இருக்கிறவங்க எங்க வேல பார்த்தாலும் சனி ஞாயிறாவது விவசாயம் பாருங்க.//

இந்த வட்டம் எந்த பயிரைப் போட்டா மகசூல் நல்லாரும்னு சொல்லுங்க. முயற்சி பண்ணி பாப்போம்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1148877401816252722006-05-29T00:36:00.000-04:002006-05-29T00:36:00.000-04:00தாணு >> NH 47 ல - பவானி டு சங்ககிரி வழியில இருக்கு...தாணு >> NH 47 ல - பவானி டு சங்ககிரி வழியில இருக்குங்க நம்ம ஊர். கிராமம்தான் ஆனாலும் கொஞ்சம் பெரிய ஊர் தானுங்கோ.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1148833481979783802006-05-28T12:24:00.000-04:002006-05-28T12:24:00.000-04:00இளாபவானி பக்கம் செங்கைன்னு ஊர் எந்தப் பக்கம் இருக்...இளா
பவானி பக்கம் செங்கைன்னு ஊர் எந்தப் பக்கம் இருக்கு? நான் நாலுவருஷம் மைலம்பாடியில் வேலை பார்த்தேன், இப்படி ஒரு ஊர் கேள்விப் படலையேதாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1148830737241692732006-05-28T11:38:00.000-04:002006-05-28T11:38:00.000-04:00//அது சும்மா தமாசுக்கு சொன்னது//;)//அது சும்மா தமாசுக்கு சொன்னது//
;)ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1148830545059277272006-05-28T11:35:00.000-04:002006-05-28T11:35:00.000-04:00ஒரு சில விசயங்கள் சினிமாவில் இருந்து பின்பற்றுவது ...ஒரு சில விசயங்கள் சினிமாவில் இருந்து பின்பற்றுவது தவறு இல்லைங்க. நானும் உங்க கருத்து ஏற்று கொள்கிறேன். அது சும்மா தமாசுக்கு சொன்னது.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1148830418491663422006-05-28T11:33:00.000-04:002006-05-28T11:33:00.000-04:00அச்ச சோ! கலிய பெருமாள விட்டுடேனா!அச்ச சோ! கலிய பெருமாள விட்டுடேனா!நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1148830028323571942006-05-28T11:27:00.000-04:002006-05-28T11:27:00.000-04:00நாகை சிவா - அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியப்பெருமா...நாகை சிவா - அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியப்பெருமாள் சொன்னதாக ரஜினி சொன்னது. சில விஷயங்களை சினிமாவுல இருந்துகூட பின்பற்றலாம். இது என் சொந்த கருத்துங்கILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1148829694180193342006-05-28T11:21:00.000-04:002006-05-28T11:21:00.000-04:00//தோட்டம் இல்லாதவங்களுக்கு கலைஞர் ஒண்ணோ ரெண்டோ ஏக்...//தோட்டம் இல்லாதவங்களுக்கு கலைஞர் ஒண்ணோ ரெண்டோ ஏக்கர் நிலம் குடுக்கிறேன்னு சொல்லியிருக்கார்//
சும்மா தமாசு பண்ணாதீங்க இளா!

//வெச்ச பேர சுருக்குற உரிமை நமக்கு இல்லைன்னும் //
அய்யம்பேட்டை அறிவுடை நம்பி சந்திரன் சொன்னாரா??????நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1148828890406193752006-05-28T11:08:00.000-04:002006-05-28T11:08:00.000-04:00//நீங்க தான் சுருக்கிட்டீங்கன்னு நான் நினைச்சேன்//...//நீங்க தான் சுருக்கிட்டீங்கன்னு நான் நினைச்சேன்//
எல்லாரும் இளான்னே கூப்பிட அதுவே நிலைச்சு போச்சு.
வெச்ச பேர சுருக்குற உரிமை நமக்கு இல்லைன்னும் தில்லு முல்லுல ரஜினி சொன்னதா ஞாபகம்.
//தொட்டுட்டீங்களே!! அப்போ நான் யாரு? காமெடிய(ளா)னா??//
நாமளே நம்மள பத்தி சொல்லிக்க படாதுILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1148828458865399382006-05-28T11:00:00.000-04:002006-05-28T11:00:00.000-04:00தோட்டம் இல்லாதவங்களுக்கு கலைஞர் ஒண்ணோ ரெண்டோ ஏக்கர...தோட்டம் இல்லாதவங்களுக்கு கலைஞர் ஒண்ணோ ரெண்டோ ஏக்கர் நிலம் குடுக்கிறேன்னு சொல்லியிருக்கார்.(அரசியல் பேசப்படாது)ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1148828176827103702006-05-28T10:56:00.000-04:002006-05-28T10:56:00.000-04:00//இளமுருகு, யாருமே இப்படி கூப்புடறது இல்லை, சுருக்...//இளமுருகு, யாருமே இப்படி கூப்புடறது இல்லை, சுருக்கி இளா'ன்னு //
எது, நாங்க சுருக்கிட்டோம்?!! நீங்க தான் சுருக்கிட்டீங்கன்னு நான் நினைச்சேன் :)

//வாழ்க்கை ஒரு நாடக மேடை, நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள்.//
தொட்டுட்டீங்களே!! அப்போ நான் யாரு? காமெடிய(ளா)னா??

//தோட்டம் இருக்கிறவங்க எங்க வேல பார்த்தாலும் சனி ஞாயிறாவது விவசாயம் பாருங்க. //
இல்லைன்னா?பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.com