Friday, March 3, 2006

பேர் வைக்கலாம் வாங்க.

ஒரு மாசம் ஆச்சுங்க என் மகன் பிறந்து. இன்னும் பேர் வெச்சபாடில்லை. எங்கேன்னு போய் சொல்லுவேன், ஆள் ஆளாக்கு ஒரு பேர் சொன்னாங்க, நமக்கு அதில்லெல்லாம் திருப்தி வரலைங்க. மக்களே, உலக தொலைக்காட்சி, அட சே. உலகில் முதன் முறையாக வலை பதிவு மூலமாக குழந்தைக்கு பேர் வைத்த பெருமை நம் தமிழ் வலைப்பதிவாளர்களை சேரட்டும்.

என் வாரிசுக்கு ஒரு பேர் வெக்க வாங்க, அதிலே ஒரு கண்டீசன். பேர் ச, கு, க வில ஆரமிபிக்கணும். ம்ம், சொல்லுங்க பார்போம்.

13 comments:

  1. Sangathalaivan Kundalakesi (neeenga sonna rendu ezhuthu vanthuduthu sir),

    Jokkuku thaan soli irukinganu nenachindu vilayaditen, seriousa iruntha freeya vuddunu eduthukonga.

    Sridhar

    ReplyDelete
  2. தமிழ் பேர்தான் வேணும் அப்படி எதாவது கண்டிசனா? அப்படின்னா தமிழ் கடவுள் பேரா இப்படி.

    சரவணன்
    சண்முகன்
    குமரன்
    குருபரன்
    கந்தன்
    கதிர்வேலன்

    இல்லை மாடர்ந்தான் வேணும்னா சொல்லுங்க. ஒரு லிஸ்ட் தரேன்.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. எந்த மாதிரி பேரா இருந்தாலும் பரவயில்லைங்க.. இன்னும் ஒரு வாரத்துல பேர் வெச்சாகனும் ச, சா,..சி சீ. அப்படினும் பேர் ஆரம்பிக்கலாம். நியூமராலஜி தெரிஞ்சவங்க யாரவது இருக்காங்களா? இருந்தா ஐடியா தாங்க.

    ReplyDelete
  5. சச்சின்
    சரண்
    சஞ்சித்
    சிற்பி
    சாத்வீக்
    சாணக்யா


    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=485

    §À÷ Àð¼À¡Î ´Õ ͨÅÂ¡É «ÛÀÅõ. ÀÊòÐô À¡Õí¸û.

    ±ý §¾÷×:-

    ºí¸÷
    ÌÁ¡÷
    ¸§½ºý

    ReplyDelete
  7. சங்கவன்
    குவளையன்
    சங்கீத்(சங்கீதவாசன்)
    குமரகுரு
    சந்தீபன்
    சகலன்(சகலவன்)
    சாதகன் (சாதக்)

    இன்னும் கொஞ்சம் நாளைக்கு யோசிச்சு சொல்றேன்.

    ReplyDelete
  8. பேர் சொன்ன அத்தன மக்களுக்கும் நன்றிங்க

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் இளா!நல்ல தமிழ் பெயரா வைங்க!சரண் என்பது என் தேர்வு.
    அன்புடன்,
    (துபாய்)ராஜா.

    ReplyDelete
  10. நன்றி துபாய் ராஜா! ரொம்ப நாள் ஆச்சுங்க பேர் வெச்சு.

    ReplyDelete
  11. ரொம்ப சந்தோசம்.என்ன பேர் வச்சீங்க இளா??.

    ReplyDelete
  12. //"அபூர்வ ராகங்கள்" படத்துல நம்ம எம்.எஸ்.விசு அண்ணே கலக்கியிருப்பார். பாட்டெல்லாம் சூப்பர் ஹிட். சூப்பர் ஸ்டார் வேற அறிமுகமான படம். அதுல முதல் பாட்டு, முதல் வரியில என்னோட வாரிசு பேர் இருக்கிறதை அப்புறம் தான் தெரிஞ்சுக்கிட்டேன்.//
    ஸ்வரன்..ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்?

    ReplyDelete
  13. அட போப்பா.. கேள்வி, அதை நான் பார்க்கிறதுக்குள்ள பதில் வேற போட்டாச்சா?!!

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)