tag:blogger.com,1999:blog-15577023.post981302345878840274..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: கேரளாவையே அதிர வைத்திருக்கும் சந்தோஷ் பண்டிட்ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-15577023.post-64769945119863169542011-11-29T10:43:24.917-05:002011-11-29T10:43:24.917-05:00தல நாம சேம வெச்சு இந்த பார்முலாவ பயன்படுத்தி ஒரு ஹ...தல நாம சேம வெச்சு இந்த பார்முலாவ பயன்படுத்தி ஒரு ஹிட் குடுக்கலாமா சொல்லுங்க...KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-86449270239885016572011-11-13T01:06:38.748-05:002011-11-13T01:06:38.748-05:00ஏந்தான் இவங்களெல்லாம் இப்படி ஒரு வெறியோட அலையிறாங்...ஏந்தான் இவங்களெல்லாம் இப்படி ஒரு வெறியோட அலையிறாங்களோஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-65148379949498293302011-11-11T14:32:47.677-05:002011-11-11T14:32:47.677-05:00//அட நீங்க வேற. இங்கே தான் இப்படி கேரளாவுல தலை மேல...//அட நீங்க வேற. இங்கே தான் இப்படி கேரளாவுல தலை மேல வெச்சி கொண்டாடுறாங்க(எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா?)//

யோவ் ,, அப்பாலிக்கா கெட்ட வார்தைல திட்டிப்புடுவேன், கேரளாவுக்கு எப்பய்யா போனீர், அந்த ஆளும் தேங்க்கா துறுவி பல்லும், எனக்கு நெட் சுலோவ் என்பதால் வீடியோ பார்க்காம இளா பாரட்டுரார்னு பதில் சொன்னேன்.

இவன விட பவர் ஸ்டார் கேவலமா அப்போ? கொய்யாலே 12 பிரின்ட் போட்டு 1 கோடினு சொல்லும் போதே டவுட் ஆனேன் !வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-21064451116578283962011-11-11T13:36:34.464-05:002011-11-11T13:36:34.464-05:00//இன்னொரு சாம் ஆண்டர்சன் உருவாகிடார்/
அட நீங்க வேற...//இன்னொரு சாம் ஆண்டர்சன் உருவாகிடார்/
அட நீங்க வேற. இங்கே தான் இப்படி கேரளாவுல தலை மேல வெச்சி கொண்டாடுறாங்க(எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா?)ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-55750703766304601052011-11-11T10:49:37.739-05:002011-11-11T10:49:37.739-05:00இளா,
ஏன்..ஏன் இந்த கொல வெறி ,ஏதோ ஆஹா ஓஹோனு சொல்லவ...இளா,

ஏன்..ஏன் இந்த கொல வெறி ,ஏதோ ஆஹா ஓஹோனு சொல்லவே டிஃபெரண்டான படம் போலனு பேராநார்மல் கூட கம்பேர் பண்ணிட்டேன், இப்போ தான் வீடியோ பார்த்தேன் இன்னொரு சாம் ஆண்டர்சன் உருவாகிடார். இன்னிக்கு ஏப்ரல் 1 கூட இல்லை இப்படி பண்ணிடிங்களே!

இதுக்கு பாரட்டு விழா வேறயா? சுத்தம்! இது என்ன கல்யாணராமன் தமிழ் படம் மலையாள ரீமேக்கா?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-16828140420023344952011-11-11T10:39:05.737-05:002011-11-11T10:39:05.737-05:00மன்னிக்கவும், வீடு உங்க பதிவுகள்ல தேடிப் பார்த்துட...மன்னிக்கவும், வீடு உங்க பதிவுகள்ல தேடிப் பார்த்துட்டேன். சந்தோஷ் பத்தின பதிவே கிடைக்கலை. பகிர்ந்துக்க முடியுங்களா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-8790283456051784232011-11-11T06:19:11.734-05:002011-11-11T06:19:11.734-05:00யாரு இது, இவன் தான் ஹீரோவா?. சாமீ, இவந்தான் ஹீரோனா...யாரு இது, இவன் தான் ஹீரோவா?. சாமீ, இவந்தான் ஹீரோனா யாரும் நம்ப மாட்டாங்க. - எங்க அக்கா பையன்(8 வயசு) சொன்ன கமெண்ட் இது.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-65792255893484470722011-11-11T05:18:17.008-05:002011-11-11T05:18:17.008-05:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-65840457571736121172011-11-11T03:08:55.791-05:002011-11-11T03:08:55.791-05:00வீடு மன்னிக்கவும். ஒரு மறுமொழியை நீங்க அழிச்சீங்க....வீடு மன்னிக்கவும். ஒரு மறுமொழியை நீங்க அழிச்சீங்க. பதிவுக்கு சம்பந்தமில்லாம இருந்ததால இன்னொன்னை நான் அழிச்சிட்டேன். மன்னிக்கவும்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-82909911996983529112011-11-11T02:58:58.265-05:002011-11-11T02:58:58.265-05:00This comment has been removed by a blog administrator.Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-40591399111331890952011-11-11T02:57:43.863-05:002011-11-11T02:57:43.863-05:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-42977915818597511412011-11-11T02:09:41.263-05:002011-11-11T02:09:41.263-05:00//அந்த ஊரு டி.ராஜேந்தர்தான்//
டீஆர் உண்மையாலுமே சர...//அந்த ஊரு டி.ராஜேந்தர்தான்//
டீஆர் உண்மையாலுமே சரக்குள்ள பார்ட்டிங்க. அந்தக்காலத்துல அவர் ட்ரெண்டுக்கு செட் ஆனார். இந்தக் காலத்துல செட் ஆவலை, இதை அவர் புரிஞ்சிக்கலை அதுதான் பிரச்சினை. வாமில்லா மலரிது - பாட்டு ஒன்னே போதும் சொல்ல.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-49823131219622987032011-11-11T00:00:15.209-05:002011-11-11T00:00:15.209-05:00;);)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-23182967986479263052011-11-10T23:47:15.902-05:002011-11-10T23:47:15.902-05:00இளா,
எப்பவுமே நம்ம ஊரு சரக்க விட அசலூரு சரக்குனா...இளா,

எப்பவுமே நம்ம ஊரு சரக்க விட அசலூரு சரக்குனா மதிப்பா தான் தெரியும்!

ஆனாலும் மொத்தமா 12 பிரிண்ட் போட்டு கேரளாவில 1 கோடிக்கும் மேல வசூல்னு சொல்றது கொஞ்சம் ஓவரா தெரியுதே? ஆனால் இப்படியானவர்கள் வெற்றிப்பெறனும் அப்போ தான் பேராநார்மல் ஆக்டிவிட்டி போல படங்கள் பரிட்சார்த்தமாகவாது நம்ம ஊர்ல எடுக்கப்படும்.

நம்ம ஆட்கள் சரியா தப்பா புரிஞ்சுக்கிட்டு இம்சை பண்றாங்க , உ.ம்.டி.ஆர்வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-14470118925803920812011-11-10T23:16:22.384-05:002011-11-10T23:16:22.384-05:00இந்தப்படத்தில் இவர் லாபம் அடைஞ்சது நல்லதுதான். அடு...இந்தப்படத்தில் இவர் லாபம் அடைஞ்சது நல்லதுதான். அடுத்த படத்துக்கு இவர் அறிவிப்பு கொடுத்தவுடனேயே டிஸ்டிரிப்யூட்டர்ஸ் பணத்தைக் கொட்டுவாங்க நிச்சயமாக. அந்தப்படத்திலும் இவர் ஜெயிச்சருன்னா அவர் அந்த ஊரு டி.ராஜேந்தர்தான்.ELIYAVANhttps://www.blogger.com/profile/16746636284206986676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-16916972738183696862011-11-10T19:31:35.528-05:002011-11-10T19:31:35.528-05:00@NattAnu-->Ppl will also get bored with suchy g...@NattAnu-->Ppl will also get bored with suchy guys very soon..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-52051208860040529082011-11-10T16:49:57.489-05:002011-11-10T16:49:57.489-05:00பவர் ஸ்டாரெல்லாம் காசு குடுத்து படத்தை ஓட்டும் போத...பவர் ஸ்டாரெல்லாம் காசு குடுத்து படத்தை ஓட்டும் போது.. ஒவ்வொரு ஸ்ட்டேட்லையும் ஒரு சந்தோஷ் பண்டிட் தேவை மச்சான்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com