tag:blogger.com,1999:blog-15577023.post8763642448258882467..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: 4/365 1.2.3.4.5. முடிஞ்சிபோச்சேய் @vivajiILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-15577023.post-64878781562358172542012-08-28T14:01:56.967-04:002012-08-28T14:01:56.967-04:00நன்றி விமலன்நன்றி விமலன்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-40221391823041546602012-08-27T21:43:49.701-04:002012-08-27T21:43:49.701-04:00இப்படியான நிறைய சொல்லல்கள் நன்றாகவே இருக்கிறது ,வா...இப்படியான நிறைய சொல்லல்கள் நன்றாகவே இருக்கிறது ,வாழ்த்துக்கள்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-15850020442132177432012-08-27T10:48:30.824-04:002012-08-27T10:48:30.824-04:00ஓஹ், அதுவா? 2007 பதிவர் பட்டறை படங்கள் போட்டிருக்க...ஓஹ், அதுவா? 2007 பதிவர் பட்டறை படங்கள் போட்டிருக்கீங்க. ஆனா நீங்க யாருன்னு தெரியல. நெய்வேலி புத்தக விழா(?!) பத்தின படங்கள் போட்டீங்க. அப்பவும் யாருன்னு கண்டுபுடிக்க முடியலை. அதான், கண்டுபுடிக்க முடியாம காண்டாகிட்டேன்னு சொன்னேன்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-42106653388639108382012-08-27T10:39:03.969-04:002012-08-27T10:39:03.969-04:00இளா,
ஒரு நாளைக்கு ஒரு பதிவு தானா , 3 போட்டா பிரா...இளா,

ஒரு நாளைக்கு ஒரு பதிவு தானா , 3 போட்டா பிராபல்யப்பதிவரா ஆகிடலாமம் ,முயற்சிக்கிறது :-))

//சே" பத்தி தெரியாம டீ-சர்ட் போடுறவங்களைப் பார்த்தால், சே அப்படின்னுதான் சொல்லத் தோணுது //

ஹி...ஹி என் பங்குக்கு சே பற்றி தெரியாதவர்கள் சோக்கு ஒன்னு,

(புத்தகக்கண்காட்சி வாசலில்)

சின்ன தலைவரய்யா:

யோவ் யாருய்யா அது வாயில சுருட்டோடா போஸ்டர் போட்டு இருக்கிறது, சூப்பர் ஸ்டார் , இளைய தளபதி போஸ்டரே கிழிச்சி ,போட்டி தூக்கி இருக்கோம், முதல்ல அந்த நடிகரோட படம் எந்த தியேட்டர்ல ஓடுது சொல்லுய்யா போய் கலாட்டா செய்யலாம்.

அல்லக்கை: ஷ்ஷ் ஷ்ஹ் சத்தமா பேசாதிங்க யாரு காதுலயாவது விழுந்திட போகுது, அவரு நடிகரு இல்லை உலகப்புகழ்ப்பெற்ற போராளி சேகுவேரா, அவரு செத்து பலவருஷம் ஆகுது, நீங்க சொன்னது மட்டும் யாரு காதிலயாவது விழுந்துச்சு தொம்சம் பண்ணிடுவாங்க, அதுவும் சேகுவேரா படத்தை போட்டு பதிவு எழுதுறவங்க கேட்டாங்க ,கழுவி கழுவி ஊத்துவாங்க ,வாங்க வீட்டுக்கு போலாம்.

சின்னத்தலைவரய்யா: ஓ இவரு தான் சேகுவேராவா ... நல்ல வேளை யாரு காதுலயும் விழலை ..அவ்வ்வ்!

ரெண்டு வாரமாக காண்டானேன் சொன்னிங்க அது ஏன்னு சொல்லாம "இவன் அதுக்கு சரிப்பட மாட்டான்" போல தொங்கலில் விட்டீங்களே அது என்னனு சொல்லுறது?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com