tag:blogger.com,1999:blog-15577023.post5709005806042735198..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: தமிழ் பதிவுலகம் பத்தின கேள்விகள்ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-15577023.post-65380489456294147792010-05-29T13:02:30.545-04:002010-05-29T13:02:30.545-04:00[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viag...[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/3_viagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/3_viagra1.png[/IMG][/URL]

[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/6_buygenericviagra.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/6_buygenericviagra.png[/IMG][/URL]

[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/11_buygenericviagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/11_buygenericviagra1.png[/IMG][/URL]Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-47953413676044583342007-05-22T18:06:00.000-04:002007-05-22T18:06:00.000-04:00On the way!!!On the way!!!ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-55552365987405242132007-05-22T16:39:00.000-04:002007-05-22T16:39:00.000-04:00கேள்விகள் கேட்ட விவசாயியே, பதில்கள் எங்கே!!!கேள்விகள் கேட்ட விவசாயியே, பதில்கள் எங்கே!!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-42206880284366735992007-05-21T04:41:00.000-04:002007-05-21T04:41:00.000-04:00//இது யாருங்க ஸ்ரீதர் வெங்கட், புதுசா, புதரகம்னு ப...//இது யாருங்க ஸ்ரீதர் வெங்கட், புதுசா, புதரகம்னு பேரு வச்சது நம்ம முகமூடிதான்னு கூடத் தெரிஞ்சுக்காம இருக்காரே? ஆமா, அமீரகம்னு பேரு வச்சது யாரு? பெனாத்தலா? :D

அமீரகம்னா புரியுது... அமீர் + அகம். புதர் யாரு? புஷ்ஷர்-ஆ???

எப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்கறீங்க...Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-42350407245935785032007-05-19T15:39:00.000-04:002007-05-19T15:39:00.000-04:00இது யாருங்க ஸ்ரீதர் வெங்கட், புதுசா, புதரகம்னு பேர...இது யாருங்க ஸ்ரீதர் வெங்கட், புதுசா, புதரகம்னு பேரு வச்சது நம்ம முகமூடிதான்னு கூடத் தெரிஞ்சுக்காம இருக்காரே? ஆமா, அமீரகம்னு பேரு வச்சது யாரு? பெனாத்தலா? :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-12925244776880458592007-05-19T15:38:00.000-04:002007-05-19T15:38:00.000-04:00ஏங்க விவசாயி, நான் இனிமேலே பதிவுகள் போடாலாங்களா?ஏங்க விவசாயி, நான் இனிமேலே பதிவுகள் போடாலாங்களா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-45182853367593423702007-05-19T13:23:00.000-04:002007-05-19T13:23:00.000-04:00நம்மளை தமிழ் தொண்டு ஆற்றுவதில் இருந்து தடுக்க நினை...நம்மளை தமிழ் தொண்டு ஆற்றுவதில் இருந்து தடுக்க நினைத்த சக்திகளை முறியடித்து ஒரு கேள்விக்கு பதில் சொல்லிட்டோம்
சந்தோஷ் அறிக்கையை வழி மொழிகிறேன்ulagam sutrum valibihttps://www.blogger.com/profile/04583058113714498730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-58628633614369338482007-05-18T16:53:00.000-04:002007-05-18T16:53:00.000-04:00இராமனுக்கு சேவைசெய்ய வாய்த்த அணிலைப் போல எனக்கும் ...இராமனுக்கு சேவைசெய்ய வாய்த்த அணிலைப் போல எனக்கும் தமிழ் வலையுலக பின்னூட்டங்களின் முடிசூடா மன்னன் எங்கள் அண்ணன் திரு. இலவசக்கொத்தனார் அவர்களின் சாதனைக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த இறைவனுக்கும், என் சுற்றத்தவருக்கும், திரு. கொத்தனாருக்கும் நன்றியைக் கூறி அமர்கிறேன்!!!

நன்றி! வணக்கம்!rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-2660577445585640322007-05-18T16:41:00.000-04:002007-05-18T16:41:00.000-04:00விவ் குயிஜூசீக்கிரம் போடுகை பரபரங்குது...:)விவ்
குயிஜூ
சீக்கிரம் போடு
கை பரபரங்குது
...:)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-51124328309167897722007-05-18T16:22:00.000-04:002007-05-18T16:22:00.000-04:00இதெல்லாம் என்ன கேள்விகள். இதுக்கெல்லாம் விடை தெரிய...இதெல்லாம் என்ன கேள்விகள். இதுக்கெல்லாம் விடை தெரியலைன்னா....வலைப்பதிவுகள் மேல கோவிச்சுக்கிருவீங்களா...கேள்வின்னா எப்படி இருக்கனும் தெரியுமா? நல்லா விண்ணுன்னு....ஒரு கணக்கா...கில்பான்சா இருக்கனும். அத விட்டுட்டு....நூத்துல எழுவத்தெட்டே முக்கால் போச்சுன்னா மிச்சத்துல கால்வாசி எவ்வளவுன்னு கேட்டா? என்னவோ போங்க இளா...நமக்கும் பொதுஅறிவுக்கும் அவ்வளவு தூரம். :-(G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-15841366664071297482007-05-18T15:56:00.000-04:002007-05-18T15:56:00.000-04:00யப்பா நம்மளை தமிழ் தொண்டு ஆற்றுவதில் இருந்து தடுக்...யப்பா நம்மளை தமிழ் தொண்டு ஆற்றுவதில் இருந்து தடுக்க நினைத்த சக்திகளை முறியடித்து ஒரு கேள்விக்கு பதில் சொல்லிட்டோம் இல்ல
நாலாவது கேள்விக்கான பதில்

http://vavaasangam.blogspot.com/2006/07/blog-post_31.html

இது.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-50897495619156365132007-05-18T15:19:00.000-04:002007-05-18T15:19:00.000-04:00//4. அதிகம் பின்னூட்டம் வாங்கிய பதிவு எது?//இளா,அத...//4. அதிகம் பின்னூட்டம் வாங்கிய பதிவு எது?//

இளா,

அது நம்ம சங்கத்துக்காக கொத்தனார் போட்ட பதிவுன்னு நான் வேற தனியா சொல்லணுமா என்ன?

http://vavaasangam.blogspot.com/2006/07/blog-post_31.html

கொத்தனாரை யாராவது அடிச்சிக்கத்தான் முடியுமா?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-37937517950422659482007-05-18T15:18:00.000-04:002007-05-18T15:18:00.000-04:00//8. தேன்கூடு போட்டியில் ஒரு முறைக்கும் மேல முதல் ...//8. தேன்கூடு போட்டியில் ஒரு முறைக்கும் மேல முதல் 4 இடத்துல வந்தவங்க யாரு?//

பொன்ஸ் ஹிண்ட் வேணுமா?சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-76566457561898561732007-05-18T15:02:00.000-04:002007-05-18T15:02:00.000-04:00பொன்ஸ் உங்க பதிவுலக அறிவு.. ஹ்ம்ம்ம் என்னே சொல்ல.பொன்ஸ் உங்க பதிவுலக அறிவு.. ஹ்ம்ம்ம் என்னே சொல்ல.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-55070735910222130172007-05-18T08:52:00.000-04:002007-05-18T08:52:00.000-04:002.http://www.blogger.com/profile/01620791841276990...2.

http://www.blogger.com/profile/01620791841276990606

???????????????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-65636278689031274982007-05-18T06:34:00.000-04:002007-05-18T06:34:00.000-04:001. Comments அப்படிங்கிறதுக்கு பின்னூட்டம்னு பேர் வ...1. Comments அப்படிங்கிறதுக்கு பின்னூட்டம்னு பேர் வெச்சது யாரு?
- தெரியல.. காசியா?

2. தமிழ்ப்பதிவுலகின் முதல் பதிவு எது? கண்டிப்பாக லின்க் தந்தே ஆகனும்.
- ஒவ்வொரு கணத்திலும்

3. தமிழ் பதிவுலகத்துல உருவான முதல் குழுமம் எது?
- மரத்தடி?

4. அதிகம் பின்னூட்டம் வாங்கிய பதிவு எது?
- பொட்டீக்கடையோட ஏதோ ஒரு பதிவு (பொன்ஸ் டேட்டாபேஸ் அப்புறம் அப்டேட் செய்யலை ;) )

5. தமிழ்மணத்துல ஒரு முறைக்கும் மேல் நட்சத்திரம் ஆனவங்க எத்தனை பேரு? அவுங்க பேரு?
- துளசியக்கா, டோண்டு, கார்த்திக் ராமாஸ், ... ?

6. இதுவரைக்கும் அதிகமான பதிவுகள் எழுதியது யாரு?
- துளசியக்கா ?

7. Hit Counter படி அதிகம் ஹிட் வாங்கிய வலைப்பதிவு எது?
- same துளசியக்கா?

8. தேன்கூடு போட்டியில் ஒரு முறைக்கும் மேல முதல் 4 இடத்துல வந்தவங்க யாரு?
- பினாத்தலார், நிலா, இளா?

9. பதிவுலகின் முதல் பெண் பதிவாளர் யாரு?
- சந்திரவதனா? அல்லது மதி..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-64424123299793935282007-05-18T03:47:00.000-04:002007-05-18T03:47:00.000-04:00இன்னொரு கேள்வியை விட்டுட்டீங்கஇதுவரை விடை தெரியாத ...இன்னொரு கேள்வியை விட்டுட்டீங்க

இதுவரை விடை தெரியாத வினாக்களை அதிகம் பதிவில் இட்ட பதிவாளர் யார்?theevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-5161128695536810412007-05-18T03:26:00.000-04:002007-05-18T03:26:00.000-04:00என்னங்க இது கூட தெரியாதா?மூணாவது கேள்விய தவிர, மத்...என்னங்க இது கூட தெரியாதா?

மூணாவது கேள்விய தவிர, மத்த கேள்விக்கெல்லாம் பதிலு,

'ஏதோ ஒரு தமிழ் பதிவர்/பதிவோ தான்'SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-51562397957228647462007-05-18T03:22:00.000-04:002007-05-18T03:22:00.000-04:00என்ன அண்ணே, மொத மொத உங்க பக்கத்துக்கு வந்தா.. கேள்...என்ன அண்ணே, மொத மொத உங்க பக்கத்துக்கு வந்தா.. கேள்வியா போட்டு தாக்குரீங்க....?கரட்டாண்டிhttps://www.blogger.com/profile/16033519949595689556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-6442324961687430212007-05-18T03:15:00.000-04:002007-05-18T03:15:00.000-04:00பதிவுலகத்தை விட்டு போறேன்னு நிறைய பேர் கிளம்பிருவா...பதிவுலகத்தை விட்டு போறேன்னு நிறைய பேர் கிளம்பிருவாங்க போல இருக்கே. சீனியர் மக்களெ வந்து பதில் சொல்லுங்க.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-54444694522617309962007-05-18T01:17:00.000-04:002007-05-18T01:17:00.000-04:00//Disc: இதுல ஒரு கேள்விக்கூட பதில் தெரியலைன்னா அறவ...//Disc: இதுல ஒரு கேள்விக்கூட பதில் தெரியலைன்னா அறவழியில தமிழ்ப் பதிவுலகத்தை விட்டே போயிடலாம்//

எங்களையெல்லாம் துரத்தியடிக்க நினைக்கும் விவசாயியை வன்மையாக கண்டிக்கிறோம். அதுக்காகவே உங்க கேள்விக்கு மிக சரியான பதிலை பின்னூட்டமிட்டிருக்கிறோம். :-P:-P:-PMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-66168665853292981462007-05-18T01:16:00.000-04:002007-05-18T01:16:00.000-04:001. //Comments அப்படிங்கிறதுக்கு பின்னூட்டம்னு பேர்...1. //Comments அப்படிங்கிறதுக்கு பின்னூட்டம்னு பேர் வெச்சது யாரு?//

கண்டிப்பாக நான் இல்லைங்கோ.. :-P

2. //தமிழ்ப்பதிவுலகின் முதல் பதிவு எது? கண்டிப்பாக லின்க் தந்தே ஆகனும்.//

நிச்சயமாக http://engineer2207.blogspot.com இல்லைங்கோ.. :-P

3. //தமிழ் பதிவுலகத்துல உருவான முதல் குழுமம் எது?//

ப.பா.சன்னு நான் சொல்வேன்னு நெனச்சீங்களா? அதுவும் இல்லைங்கோ! :-P

4. //அதிகம் பின்னூட்டம் வாங்கிய பதிவு எது?//

எனக்கு தெரிஞ்சு தேவ் அண்ணன் பதிவுல நாங்க அடிச்ச கும்மிதான்.. ஆனால் கொத்ஸ் நிறைய வாங்கி குவிச்சிருக்கார்ன்னு வெளியே சொல்லிக்கிறாங்களே! உண்மையா? ;-)

5.// தமிழ்மணத்துல ஒரு முறைக்கும் மேல் நட்சத்திரம் ஆனவங்க எத்தனை பேரு? அவுங்க பேரு?//

நான் கணக்குல வீக்குங்கோ. :-P

6. //இதுவரைக்கும் அதிகமான பதிவுகள் எழுதியது யாரு?//

இது கண்டிப்பா நான் இல்ல இல்ல இல்ல.. :-P

7. //Hit Counter படி அதிகம் ஹிட் வாங்கிய வலைப்பதிவு எது?//

இது கண்டிப்பா ஜில்லென்று ஒரு மலேசியா இல்ல. :-P

8. //தேன்கூடு போட்டியில் ஒரு முறைக்கும் மேல முதல் 4 இடத்துல வந்தவங்க யாரு?//

நான் வந்த பிறகு தேன்கூடு ஒரு போட்டியும் நடத்தலை. :-P

9. //பதிவுலகின் முதல் பெண் பதிவாளர் யாரு?//

இதுக்கும் எனக்கு பதில் தெரியாதுன்னுதான் சொல்ல வந்தேன். ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-52800468707933766732007-05-18T00:49:00.000-04:002007-05-18T00:49:00.000-04:00//புடிச்சு இருந்தா ஏதாவது எழுதிட்டு அவுங்க எப்படா ...//புடிச்சு இருந்தா ஏதாவது எழுதிட்டு அவுங்க எப்படா அத பப்ளிஷ் பண்ணுவாங்கன்னு காத்து, ஒரு பத்து முறை அந்த பதிவை திரும்ப திரும்ப பார்த்து ஹிட் கணக்கை ஏத்தி விடறோம். //

எப்படிங்க பக்கத்திலே இருந்து பார்த்த மாதிரி சொல்றீங்க? ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-16629106099090778252007-05-18T00:46:00.000-04:002007-05-18T00:46:00.000-04:00///நமக்கு புடிச்ச மக்கள் பதிவு போட்டு இருந்தா அது ...///நமக்கு புடிச்ச மக்கள் பதிவு போட்டு இருந்தா அது மொக்கையாவே இருந்தாலும், நாந்தான் முதல், ஒரு ஸ்மைலி அப்படின்னு வெக்கமில்லாம ஒரு பின்னூட்டம் போட்டுட்டு எஸ்கேப் ஆகிறோம்//

ஹைய்யா.. நாந்தான் பத்தாவது..

அடுத்து ஒரு ஸ்மைலி.. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-44647234110000938602007-05-18T00:29:00.000-04:002007-05-18T00:29:00.000-04:00ஹய்யா விவசாயி.. 8 ஆவது கேள்விலே விளம்பரம் பண்றதுக்...ஹய்யா விவசாயி.. 8 ஆவது கேள்விலே விளம்பரம் பண்றதுக்கு மிச்ச கேள்வியெல்லாம் எக்ஸ்ட்ரா பிட்டிங் மாதிரி தெரியுது?

இப்படியெல்லாம் போச்சுன்னா அந்த "1" மேட்டரை வெளியே சொல்லிடுவேன்! அந்தக் கட்டாயத்துக்கு என்னை ஆளாக்கிடாதீங்க!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.com