tag:blogger.com,1999:blog-15577023.post5483162866231141355..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: மகசூல்- ஜூன் - 2ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-15577023.post-74337365582754683162009-06-03T21:04:19.431-04:002009-06-03T21:04:19.431-04:00//
ரெண்டுமே ரைட்டு ;)//
அது சரிங்க. நன்னி.
புலி,...//
ரெண்டுமே ரைட்டு ;)//
அது சரிங்க. நன்னி.

புலி, சிரிப்பு என்ன வேண்டி கிடக்கு? நாங்க குமுர்றது உங்களுக்கு சிரிப்பா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-68815385113085417362009-06-02T16:24:08.384-04:002009-06-02T16:24:08.384-04:00\\தனித்தன்மையை இழந்துவரும் தமிழ்மணம்
தமிழ்மணம்-\\
...\\தனித்தன்மையை இழந்துவரும் தமிழ்மணம்
தமிழ்மணம்-\\

\\கட்டுடைத்தல்ன்னு சொல்ற ரகம். பல்லவி, சரணம்னு இல்லாம சும்மா கலக்கலா ஒரு பாட்டு.

ரெண்டுமே ரைட்டு ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-16873672407981442982009-06-02T14:49:00.273-04:002009-06-02T14:49:00.273-04:00:)))):))))நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-72001530477304373782009-06-02T12:33:57.050-04:002009-06-02T12:33:57.050-04:00//தமிழிஸ் என்ற குப்பை தளத்துடன் தமிழ்மணத்தை ஒப்பிட...//தமிழிஸ் என்ற குப்பை தளத்துடன் தமிழ்மணத்தை ஒப்பிடாதீர்கள்//

:-))))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-32423141354680464512009-06-02T11:57:44.746-04:002009-06-02T11:57:44.746-04:00//சங்கமம் அப்படிங்கிற திரட்டி நடத்துறதால இந்தப் பத...//சங்கமம் அப்படிங்கிற திரட்டி நடத்துறதால இந்தப் பதிவுக்கு நான் கொஞ்சமும் லாயக்கி இல்லைன்னு யாராவது சொல்லலாம். சொல்லிட்டுப்போங்க. தாய்வீட்டுக்கு பிரச்சினைன்னா எந்தப் புள்ளையும் சும்மா இருக்காது.//

உங்க பாசம் புல் அரிக்குது.. மாடு கீடு கொண்டு வந்து மேய விடவேண்டாம்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-8557081768115849982009-06-02T11:36:12.536-04:002009-06-02T11:36:12.536-04:00// ILA said...
சங்கமம் அப்படிங்கிற திரட்டி நட...// ILA said...

சங்கமம் அப்படிங்கிற திரட்டி நடத்துறதால இந்தப் பதிவுக்கு நான் கொஞ்சமும் லாயக்கி இல்லைன்னு யாராவது சொல்லலாம். சொல்லிட்டுப்போங்க. தாய்வீட்டுக்கு பிரச்சினைன்னா எந்தப் புள்ளையும் சும்மா இருக்காது./

கலக்கல்!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-42436690570951432842009-06-02T11:35:11.102-04:002009-06-02T11:35:11.102-04:00என்ன விவாஜி... விடுங்க. இன்னமும் என் கண்ணு முன்னாட...என்ன விவாஜி... விடுங்க. இன்னமும் என் கண்ணு முன்னாடி அப்பப்ப அந்த பழைய்ய கிளாசிக் வந்துட்டுத்தான் இருக்குது. என் செய்ய :-(சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-39770182289036350392009-06-02T11:26:44.391-04:002009-06-02T11:26:44.391-04:00//தமிழிஸ் என்ற குப்பை தளத்துடன் தமிழ்மணத்தை ஒப்பிட...//தமிழிஸ் என்ற குப்பை தளத்துடன் தமிழ்மணத்தை ஒப்பிடாதீர்கள். //
அனானி, தெரியாத்தனமா பொட்டிய தொறந்து வெச்சுட்டேன். சாமீகளா இது உணர்வு ரீதியான விசயம். சூடான இடுகைய எடுக்கிறாங்க, வெக்கிறாங்க, பின்னூட்டம் 40 வருது, இல்லைன்னு ஆவுது. ஆனா தமிழிஸ் போட்டி வந்தப்புறம் நெறைய மாறுதல்கள் செய்யறாங்க. வேணாம்னு சொல்லலை. இது சூடான இடுகைய தூக்கினதுக்கு சொல்றேங்க.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-27722335805564115302009-06-02T11:26:33.682-04:002009-06-02T11:26:33.682-04:00தமிழன் அடி வாங்குறதுக்குக் காரணம் இருக்கு. போனா போ...தமிழன் அடி வாங்குறதுக்குக் காரணம் இருக்கு. போனா போன இடத்திலே அந்தமொழிக்கான கவுரவத்தைக் கொடுக்காம, 'கல் தோன்றி மண் தோன்றா' ன்னு ஆரம்பிச்சு, எங்கே கேப் கெடைச்சாலும் 'வள்ளுவர் சிலை' வக்கறேன்னு கெளம்பிடுவாங்க. கர்னாடகாக் காரனுக்கு அவனுடைய நீதி நூல்களைப் படிக்கவே நேரம் இல்லையாம். இதில் திருக்குறள் / திரு வள்ளுவர்னு அவனுக்கு டார்ச்சர் கொடுத்தா சாத்தாம என்ன பண்ணுவான்?

ஒரு இடத்தில் புகுந்தா அந்த இடத்தில் சங்கமமாயிடனும். ரோமில் இருக்கும் போது ரோமனாய் இருன்னு தெரியாமலா சொன்னாங்க?

தமிழர்களக்கு ஒத்துமைன்னா சுட்டுப் போட்டாலும் வராது. ஒரு தெலுங்கு ஆள் 10 பேருக்கு H1 பண்ணுவான். ஒரு மலயாளி இன்னும் 4 பேருக்கு டீக்கடை வக்க உதவி பண்ணுவான். ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு ஆப்பு வப்பான். (இலங்கைத் தமிழர்களுக்கு நாம் அது தானே செஞ்சோம்?).

கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு - அந்தக் காலம்

தமிழனுக்கு இருக்கும் இடமெல்லாம் ஆப்பு - இந்தக் காலம்.ரங்குடுhttps://www.blogger.com/profile/17639750742683665617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-8810804405994457752009-06-02T11:22:04.781-04:002009-06-02T11:22:04.781-04:00தமிழிஸ் என்ற குப்பை தளத்துடன் தமிழ்மணத்தை ஒப்பிடாத...தமிழிஸ் என்ற குப்பை தளத்துடன் தமிழ்மணத்தை ஒப்பிடாதீர்கள். எதிலும் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வது முக்கியம். அதனை தான் தமிழ்மணம் செய்து வருகிறது.

தமிழ்மணத்தின் ஆரம்ப நிலைக்கும் இன்றைய நிலைக்கும் காலத்திற்கு ஏற்ப அதிகம் மாறுபாடுகள். அதுவே அதன் வெற்றிக்கு காரணம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-80900372073531834102009-06-02T11:21:06.398-04:002009-06-02T11:21:06.398-04:00க்ளாசிக்கா ஒரு கேள்வி கேட்டு , க்ளாசிக் டச்சா பதில...க்ளாசிக்கா ஒரு கேள்வி கேட்டு , க்ளாசிக் டச்சா பதில் சொல்லிட்டீங்க தல.

உங்களை நினைவு கூர்கிறேன். நீங்கள் தான் எனக்கு முதல் பின்னூட்டம் போட்டு ஆதரவளித்தீர்கள்.

எனக்கு முதல் பாலோயர் - திரு . அருண் தி ஹீரோ @ வால்பையன். உங்கள் இருவருக்கும் நன்றிகள்Tech Shankarhttps://www.blogger.com/profile/00561605344501733293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-11130731030698803312009-06-02T11:15:17.218-04:002009-06-02T11:15:17.218-04:00சங்கமம் அப்படிங்கிற திரட்டி நடத்துறதால இந்தப் பதிவ...சங்கமம் அப்படிங்கிற திரட்டி நடத்துறதால இந்தப் பதிவுக்கு நான் கொஞ்சமும் லாயக்கி இல்லைன்னு யாராவது சொல்லலாம். சொல்லிட்டுப்போங்க. தாய்வீட்டுக்கு பிரச்சினைன்னா எந்தப் புள்ளையும் சும்மா இருக்காது.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com