tag:blogger.com,1999:blog-15577023.post5123109785721423743..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: தமிழ் கலாச்சாரம்னா? Living TogetherILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-15577023.post-28180545001727876662010-12-01T18:17:00.652-05:002010-12-01T18:17:00.652-05:00//பாஸ்ஸ்ரீ//
அரசூரான், பட்டபேரு நல்லா இருக்குங்க, ...//பாஸ்ஸ்ரீ//
அரசூரான், பட்டபேரு நல்லா இருக்குங்க, I really liked it ;)
நன்றிsriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-48412133378233191092010-12-01T18:05:24.233-05:002010-12-01T18:05:24.233-05:00இளாவும் வருணும் மாத்தி மாத்தி “யு” ட்ரேன் போட்டுகி...இளாவும் வருணும் மாத்தி மாத்தி “யு” ட்ரேன் போட்டுகிட்டு இருக்கும்போது, பாஸ்ஸ்ரீ வது ரவுண்ட் அபௌட்டா மாத்திட்டாரு.
ஆமாம் இந்த “சேர்ந்து வாழும்” பழக்கத்த எப்ப தமிழ்/இந்திய/உலக கலாச்சாரமாச்சு?அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-31588030226384753052010-12-01T16:57:30.424-05:002010-12-01T16:57:30.424-05:00***நானும் எந்த ரெண்டு Specific Individual பத்தி பே...***நானும் எந்த ரெண்டு Specific Individual பத்தி பேசலை. 18 வயதுக்கு மேல் ஆன ரெண்டு பேர் சேர்ந்து வாழ முடிவெடுத்தா அது தப்பா சரியான்னு சொல்ல அந்த இருவரைத் தவிர யாருக்குக்ம் உரிமையில்லை.***

சரி, தப்பு என்பதை ஒதுக்கி வைப்போம்.

இப்போ அர்ரெஞிட் மேரேஜும் ரெண்டு அடல்ட்ஸ் செய்வதுதான்.

அதில் உள்ள நன்மை தீமைகளை விவாதிப்பது தப்பா?

என்னைக்கேட்டால் நிச்சயம் அதைப்பற்றியும் விவாதிக்கலாம்.

***அவங்க ரெண்டு பேருக்கும் சேர்ந்து வாழ்தல் சரின்னு பட்டா அவங்க அப்படி இருப்பதற்கு முழு உரிமையும் இருக்கு / இருக்கணும்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்***

யாருடைய உரிமையும் நம்ம தட்டிப் பறிக்கலைங்க. ஆனால் நமெக்கெல்லாம் "freedom of speech" and "freedom of expression" இருக்கு. எந்த ஒரு விசய்த்தையும் லிவிங் டுகெதெர், அரேஞிட் மேரேஜ் போன்றவற்றை நிச்சயம் நாம் அலசலாம், பேசலாம். அந்த உரிமை நமக்கு உண்டு. அதை லிவிங் டுகெதரில் வாழ்பவர்களோ அல்லது அரேஞிட் மேரேஜ் செய்த்வங்களோ தட்டிப்பறிக்க முடியாது.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-88603556736978091902010-12-01T16:57:23.752-05:002010-12-01T16:57:23.752-05:00This comment has been removed by the author.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-57139572536274738132010-12-01T16:26:22.580-05:002010-12-01T16:26:22.580-05:00//பெருசுன்னா சுருக்கமா சொல்ல வேண்டியதுதானே வருண்./...//பெருசுன்னா சுருக்கமா சொல்ல வேண்டியதுதானே வருண்.//

சாயந்திரம் ஒரே அப்பார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில்தானே இருப்போம் அப்ப வச்சிக்கறேன் கச்சேரியை.

குட்டி போட்டு அஞ்சு வருஷம் ஆன பெரிசு நீங்களா நானா?sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-70777778798394774462010-12-01T16:24:50.153-05:002010-12-01T16:24:50.153-05:00//நானும் ஒண்ணும் சீரியஸா சொல்லலைங்க. // புரிதலுக்க...//நானும் ஒண்ணும் சீரியஸா சொல்லலைங்க. // புரிதலுக்கு நன்றி.

//நம்ம இப்போ "லிவிங் டுகெதெர்" பத்திதான் பெசுறோம். எந்த ரெண்டு இண்டிவிஜுவல் பத்தியும் பேசலை.//

நானும் எந்த ரெண்டு Specific Individual பத்தி பேசலை. 18 வயதுக்கு மேல் ஆன ரெண்டு பேர் சேர்ந்து வாழ முடிவெடுத்தா அது தப்பா சரியான்னு சொல்ல அந்த இருவரைத் தவிர யாருக்குக்ம் உரிமையில்லை.
அவங்க ரெண்டு பேருக்கும் சேர்ந்து வாழ்தல் சரின்னு பட்டா அவங்க அப்படி இருப்பதற்கு முழு உரிமையும் இருக்கு / இருக்கணும்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-21399493706381527592010-12-01T16:23:55.081-05:002010-12-01T16:23:55.081-05:00***ILA(@)இளா said...
ஆமா, டூ பாய்ஸ் இல்லே டூ ...***ILA(@)இளா said...

ஆமா, டூ பாய்ஸ் இல்லே டூ லேடீஸ் லிவிங் டுகெதர்ல வருமா? அது வேறையா. சே, ஐ அம் கெட்டிங் டூ மச் கொஸ்டின்ஸ். எகொஇச
Wednesday, December 1, 2010 4:06:00 PM EST ***

அவங்க ரெண்டு பேரும் அடல்ட்ஸ்னா ஆண்-பெண், பெண்-பெண், ஆண்-ஆண் எதுனாலும் தப்பில்லைங்க :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-48714223025523888022010-12-01T16:11:49.613-05:002010-12-01T16:11:49.613-05:00//அப்புறம் நான் “பெரியவாவும்” இல்லை, “பெரியவனும்” ...//அப்புறம் நான் “பெரியவாவும்” இல்லை, “பெரியவனும்” இல்லை//
பெருசுன்னா சுருக்கமா சொல்ல வேண்டியதுதானே வருண்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-62964154584239225202010-12-01T16:06:13.311-05:002010-12-01T16:06:13.311-05:00ஆமா, டூ பாய்ஸ் இல்லே டூ லேடீஸ் லிவிங் டுகெதர்ல வரு...ஆமா, டூ பாய்ஸ் இல்லே டூ லேடீஸ் லிவிங் டுகெதர்ல வருமா? அது வேறையா. சே, ஐ அம் கெட்டிங் டூ மச் கொஸ்டின்ஸ். எகொஇசILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-59186831553032929352010-12-01T15:45:15.976-05:002010-12-01T15:45:15.976-05:00***sriram said...
//ஏங்க, எல்லாம் தெளிவாத் தெ...***sriram said...

//ஏங்க, எல்லாம் தெளிவாத் தெரிந்துவிட்டால் எதுக்கு விவாதம்?? விதாதிக்கிறதே உங்களை மாதிரி பெரியவா என்ன் சொல்றீங்க்னு கேட்டு தெரிஞ்சுகிடத்தான்.//

வருண், My earlier comment was written in lighter vein. I just wanted to play the "Joker's" role in a serious discussion. It wasn't meant to offend anyone. I apologize if it carried any different tone.

அப்புறம் நான் “பெரியவாவும்” இல்லை, “பெரியவனும்” இல்லை.
நானெல்லாம் ரொம்ப சின்னப் பையன் வருண். இந்த மேட்டர்ல எனக்கு இருக்கும் ஒரே கருத்து:

Anything that happens between two consenting adults is a matter of personal choice between them. No outsider has any right to comment on them. அம்புட்டுதேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Wednesday, December 1, 2010 3:09:00 PM EST***

நானும் ஒண்ணும் சீரியஸா சொல்லலைங்க.

நம்ம இப்போ "லிவிங் டுகெதெர்" பத்திதான் பெசுறோம். எந்த ரெண்டு இண்டிவிஜுவல் பத்தியும் பேசலை. லிவிங் டுகெதெர் பத்தி விவாதிக்கிறதுல (வயது வந்த ரெண்டுபேர் பிரச்சினையா இருந்தாலும்) தப்பு எஹ்டுவும் இல்லைனு எனக்கு தோனுது.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-84514682082075888582010-12-01T15:25:34.209-05:002010-12-01T15:25:34.209-05:00***ILA(@)இளா said...
ஒரு சந்தேகம், நெசமாத்தாங...***ILA(@)இளா said...

ஒரு சந்தேகம், நெசமாத்தாங்க. வைப்பாட்டிங்கிறது முதல் பொண்டாட்டி இருந்தாத்தானே? இல்லாட்டி அந்தப் பேர் வராதுதானே?"***

உண்மைதான்.

ஆனா நம்ம ஊர் சண்டியர்கள் கல்யாணத்துக்கு முன்னாலேயே ஒரு சிலரை வச்சிட்டு, பிறகு "கல்யாணம்" செய்வதும் உண்டுனு நெனைக்கிறேன்.

அதை வேணா லிவிங் டுகெதெர்னு சொல்லலாம். ஆனால் இதில் அந்த பெண் "வலிமை இல்லாதவர்" ரா இருப்பார் :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-52363419382380755112010-12-01T15:09:43.487-05:002010-12-01T15:09:43.487-05:00//ஏங்க, எல்லாம் தெளிவாத் தெரிந்துவிட்டால் எதுக்கு ...//ஏங்க, எல்லாம் தெளிவாத் தெரிந்துவிட்டால் எதுக்கு விவாதம்?? விதாதிக்கிறதே உங்களை மாதிரி பெரியவா என்ன் சொல்றீங்க்னு கேட்டு தெரிஞ்சுகிடத்தான்.//

வருண், My earlier comment was written in lighter vein. I just wanted to play the "Joker's" role in a serious discussion. It wasn't meant to offend anyone. I apologize if it carried any different tone.

அப்புறம் நான் “பெரியவாவும்” இல்லை, “பெரியவனும்” இல்லை.
நானெல்லாம் ரொம்ப சின்னப் பையன் வருண். இந்த மேட்டர்ல எனக்கு இருக்கும் ஒரே கருத்து:

Anything that happens between two consenting adults is a matter of personal choice between them. No outsider has any right to comment on them. அம்புட்டுதேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-51893948502413012812010-12-01T14:46:39.891-05:002010-12-01T14:46:39.891-05:00ஒரு சந்தேகம், நெசமாத்தாங்க. வைப்பாட்டிங்கிறது முதல...ஒரு சந்தேகம், நெசமாத்தாங்க. வைப்பாட்டிங்கிறது முதல் பொண்டாட்டி இருந்தாத்தானே? இல்லாட்டி அந்தப் பேர் வராதுதானேILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-48036987570475051372010-12-01T14:33:14.904-05:002010-12-01T14:33:14.904-05:00+++sriram said...
//Some living-together expert c...+++sriram said...

//Some living-together expert can clarify this! :)//

அப்போ நீங்க யாரும் இதுல Expert இல்லயா? இல்லாமத்தான் இவ்வளவு விவாதமா?? :)***

ஏங்க, எல்லாம் தெளிவாத் தெரிந்துவிட்டால் எதுக்கு விவாதம்?? விதாதிக்கிறதே உங்களை மாதிரி பெரியவா என்ன் சொல்றீங்க்னு கேட்டு தெரிஞ்சுகிடத்தான்.

லிவிங் டுகெதெரில் வரும் பெண்ணை "வைப்பாட்டி"னு சொன்னா அது பெரிய தப்பு, அவமானம்! ஏன்னா இவள் புதுமைப்பெண்! அவள் ஒரு கலாச்சாரத்தால் சீரழிக்கப்பட்ட அபலைப்பெண்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-73001074738110922552010-12-01T14:31:30.156-05:002010-12-01T14:31:30.156-05:00This comment has been removed by the author.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-9462358062040506392010-12-01T14:04:44.523-05:002010-12-01T14:04:44.523-05:00சே என்ன ஒரு கேவலம், லிவிங் டுகெதரா இல்லாதவங்கதான் ...சே என்ன ஒரு கேவலம், லிவிங் டுகெதரா இல்லாதவங்கதான் இதைப் பத்தி பேசிகிட்டு இருக்கோம். எங்காவது ஒருத்தர் ஒரே ஒருத்தர் நான் “லிவிங் டுகெதர்’னு சொல்லட்டும் பார்க்கலாம்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-17606895009095219532010-12-01T13:41:36.382-05:002010-12-01T13:41:36.382-05:00//Some living-together expert can clarify this! :)...//Some living-together expert can clarify this! :)//

அப்போ நீங்க யாரும் இதுல Expert இல்லயா? இல்லாமத்தான் இவ்வளவு விவாதமா?? :)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-49723154296959450472010-12-01T12:00:08.196-05:002010-12-01T12:00:08.196-05:00***ILA(@)இளா said...
//But that wont work eas...***ILA(@)இளா said...

//But that wont work easily for a "common man" :)//
அவுங்கள இவுங்க வெச்சிருந்தாங்க**

I STRONGLY believe mistress and the girl friend in living together are different. OR NOT?

Some living-together expert can clarify this! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-20281494590037570332010-12-01T11:49:08.164-05:002010-12-01T11:49:08.164-05:00//But that wont work easily for a "common man...//But that wont work easily for a "common man" :)//
அவுங்கள இவுங்க வெச்சிருந்தாங்க- ஒரு 20 வருசத்துக்கு முன்னாடி இதை கேள்விப் பட்டிருப்போமே. அக்னிநட்சத்திரம் படம் வந்து 20 வருசம் இருக்காது? அதுல விஜயகுமாருக்கு ரெண்டு தாரம். ரெண்டாந்தாரங்கிறதே “living together" மாதிரி வராதா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-77458008483748138742010-12-01T11:39:45.652-05:002010-12-01T11:39:45.652-05:00////won't they? //
கேள்விய மாத்திப்போட்டாலும் ...////won't they? //
கேள்விய மாத்திப்போட்டாலும் அதே மாதிரி அர்த்தம்தான், ஆனா ஸ்டராங்கா இருக்கு.//

அடங்கொய்யால.. நான் கேள்வியை மாத்திப் போடல, சரியாப் போட்டேன்.
அதை விட்டுபோட்டு ஸ்ட்ராங்கா இருக்கு வீக்கா இருக்குன்னு சொல்லிகிட்டு..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-18074792976467695052010-12-01T11:28:01.885-05:002010-12-01T11:28:01.885-05:00//கமல் சார் கிட்ட என்ன கேள்வி கேட்டாங்கனு இந்த விள...//கமல் சார் கிட்ட என்ன கேள்வி கேட்டாங்கனு இந்த விளக்கம்னு தெரியலியே?//
என்ன கேட்டிருப்பாங்க? சண்டியர்னு தலைப்பு வெக்கவேணாங்கிறதுக்கு ஏன் கிருஷ்ணசாமி இவ்வளவு மெனக்கெடுறார்னு கேட்டிருப்பாங்க.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-81727902896350804342010-12-01T11:27:07.863-05:002010-12-01T11:27:07.863-05:00//won't they? //
கேள்விய மாத்திப்போட்டாலும் அத...//won't they? //
கேள்விய மாத்திப்போட்டாலும் அதே மாதிரி அர்த்தம்தான், ஆனா ஸ்டராங்கா இருக்கு.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-54170774402086163802010-12-01T10:00:15.570-05:002010-12-01T10:00:15.570-05:00கமல் சார் கிட்ட என்ன கேள்வி கேட்டாங்கனு இந்த விளக்...கமல் சார் கிட்ட என்ன கேள்வி கேட்டாங்கனு இந்த விளக்கம்னு தெரியலியே?Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-30351683204612708062010-11-30T17:16:34.974-05:002010-11-30T17:16:34.974-05:00படத்து மேல படமா ?படத்து மேல படமா ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-17367180902747200292010-11-30T14:26:20.026-05:002010-11-30T14:26:20.026-05:00விவாதம் ரொம்ப ஜூடா இருக்கு, நான் இப்போதைக்கு வேடிக...விவாதம் ரொம்ப ஜூடா இருக்கு, நான் இப்போதைக்கு வேடிக்கை பாக்கறேன், நான் கருத்து சொல்லி அதுக்கு பதில் சொல்லி நான் அதுக்கு பதில் சொல்லி - வேணாம்னு பாக்கறேன்.

//Only the present exception cases will be the future life, is n't it?//

அப்படி இல்லை இளா..
The present exceptions will become future way of life. won't they? அப்படின்னு அமையணும் வாக்கியம். Question Tag பத்தி ஒரு இடுகை எழுதியிருக்கிறேன் பாருங்க

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.com