tag:blogger.com,1999:blog-15577023.post4495962425706435301..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: ஒரே வார்த்தையில் மனைவியைக் கட்டுப்படுத்த..@vivaji Updates Aug-21-2012ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-15577023.post-84529107999855972982012-08-21T11:08:11.860-04:002012-08-21T11:08:11.860-04:00நன்றி ரங்குடு, தி.த, சுரேஸ்நன்றி ரங்குடு, தி.த, சுரேஸ்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-32717615343735366072012-08-21T06:42:58.877-04:002012-08-21T06:42:58.877-04:00அருமையான ட்விட்ஸ்! நன்றி!
இன்று என் தளத்தில்
பேய்...அருமையான ட்விட்ஸ்! நன்றி!

இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
http://thalirssb.blogspot.in/2012/08/5.html ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-7320378106275119362012-08-21T02:51:47.227-04:002012-08-21T02:51:47.227-04:00நல்லா இருங்குங்க... நன்றி...நல்லா இருங்குங்க... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-19927004247559770862012-08-20T16:40:10.384-04:002012-08-20T16:40:10.384-04:00சத்ய ராஜ் , நாசர் போன்றவங்க நடிக்கும் வெளம்பரங்களப...சத்ய ராஜ் , நாசர் போன்றவங்க நடிக்கும் வெளம்பரங்களப் பாத்தாலே எனக்கு ஒரு டவுட் வரும். அவுங்க முக ராசி அப்படி.

அந்த விளம்பரங்களில் ஏதோ ஒரு பிராடு தனம் இருக்கும்.

நம்ம மக்கள் சினிமாக் காரங்க சொன்னா வேத வாக்கால்ல எடுத்துக் கிட்டு செய்றவங்க ஆச்சே.

போங்க சத்தியராஜ் என்னும் மகா நடிகன் குடுக்கறதை வாங்கிட்டு வாங்க. ரங்குடுhttps://www.blogger.com/profile/17639750742683665617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-63677033309913735432012-08-20T14:16:17.056-04:002012-08-20T14:16:17.056-04:00இளா,
சேம் பிளட் தான் அப்போ ;-))

பதிவுக்...இளா,

சேம் பிளட் தான் அப்போ ;-))

பதிவுக்கு கீழே ,இதுவும் உங்களுக்கு பிடிக்கும்னு , சாராயம்-சர்தார்னு ஒருப்பதிவு பார்க்கவும் ஓடிப்போய்ப்பார்த்தேன் கடசியில 2009 இல் போட்ட பதிவாக இருக்கு, சரி படிச்சா கருத்து சொல்லாமல் போற பழக்கம் வேற இல்லையா(கத்தி எடுத்த கூர்க்கா போல) அதனால அங்கேயும் கருத்து சொல்லிவச்சிருக்கேன் ;-))

முடிஞ்சாப்பாருங்க.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-467660234411781732012-08-20T12:37:25.692-04:002012-08-20T12:37:25.692-04:00மீசையில மண்ணே ஓட்டலைன்னு சொல்றதுக்கு முன்னாடி வரும...மீசையில மண்ணே ஓட்டலைன்னு சொல்றதுக்கு முன்னாடி வரும்பாருங்க அதே வசனம்தான்.

//அடிக்கடி நீங்க சொல்வீங்களோ//

பதிவுலகத்துல இருந்துட்டு இதைச் சொல்லலைன்னா எப்படிங்க?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-56507380898670918882012-08-20T12:30:19.401-04:002012-08-20T12:30:19.401-04:00இளா,
சினிமாக்காரங்களை வச்சு விளம்பரம் செய்தால் சா...இளா,

சினிமாக்காரங்களை வச்சு விளம்பரம் செய்தால் சாணியைக்கூட விற்றுக்காசாக்கலாம்.

ஈமு போல ஒன்று உருவாகி வருகிறது, கோக்கோ மரம் வளர்ப்பு திட்டம் ஏக்கருக்கு ஒரு லட்சம் கட்டி கோக்கோ வளர்த்தால் விதைகளை கம்பெனியே நேரா வந்து வாங்கிக்குமாம், மரம் வளர 4-5 ஆண்டுகள் ஆகும் , அப்போ வந்து வாங்குவாங்களா?, இப்போ சொல்லும் அளவு பணம் கொடுப்பாங்களா ?எதற்கும் உத்தரவாதம் இல்லை.

மேலும் கேரளா,கர்நாடகாவில் கொட்டைகளை வாங்காமல் ஏமாற்றியும் இருக்கிறார்கள், இப்போ தமிழ்நாட்டு டர்ன் :-))

நான் விரிவா ஒருப்பதிவும் போட்டு இருக்கேன்.

//-00-- தருமத்துக்கு கலாய்க்கப்பட்டு வேற வழியே இல்லாம, சரண்டர் ஆக நினைக்கும்போது சொல்லும்வார்த்தைதான்
"என்னைக் கலாய்சிட்டாராம்" //

அடிக்கடி நீங்க சொல்வீங்களோ ;-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com