tag:blogger.com,1999:blog-15577023.post3779778656364086684..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: 33/365 "மின்"சாயம் வெளுத்துப்போச்சுILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-15577023.post-55634944128266477392012-11-12T10:30:39.397-05:002012-11-12T10:30:39.397-05:00உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களத...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-16202492660520157402012-10-24T09:25:27.471-04:002012-10-24T09:25:27.471-04:00இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,
தங்களின் வலைப்பூவின...இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,

தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் அறிய : http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_1097.htmlசிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-37848416613553116412012-10-18T09:09:55.496-04:002012-10-18T09:09:55.496-04:00http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_1...http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_18.html

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-66193247638494556742012-10-18T07:26:47.885-04:002012-10-18T07:26:47.885-04:00உங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வண...உங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.

உண்மையும் கூடஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-33136829778295959052012-10-18T05:07:59.106-04:002012-10-18T05:07:59.106-04:00ரொம்ப கொடுமை...
16 hours power cut...ரொம்ப கொடுமை...

16 hours power cut...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-51130064379156271582012-10-18T03:07:34.642-04:002012-10-18T03:07:34.642-04:00\\இதுக்கு நடுவுல எதுக்குடா மின்சாரம்? \\ சூப்பர்....\\இதுக்கு நடுவுல எதுக்குடா மின்சாரம்? \\ சூப்பர்.
\\மின்சாரக் கனவு படம்\\ அருமையான கனெக்ஷன் கண்டுபுடிச்சிருக்கீங்க. ஹா.,.......ஹா.,.......ஹா.,.......

உங்கள் தமிழ்மணம் ஓட்டுப் பட்ட சரியாக இயங்க,

http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.htmlJayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-50370060510055286632012-10-17T13:54:35.743-04:002012-10-17T13:54:35.743-04:00வவ்வால்,
எங்கே ரொம்ப நாளா ஆளையேக் காணோம்?வவ்வால்,
எங்கே ரொம்ப நாளா ஆளையேக் காணோம்?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-54401650168267136182012-10-17T11:49:38.912-04:002012-10-17T11:49:38.912-04:00இளா,
//இயக்குனர்: தமிழ்நாட்டுல ஒரு ஊரு, 24 மணிநேர...இளா,

//இயக்குனர்: தமிழ்நாட்டுல ஒரு ஊரு, 24 மணிநேரமும் மின்சாரம் இருக்கும். தயாரிப்பாளர்: செம கதை சார், மேலே சொல்லுங்க

தயாரிப்பாளர் உண்மையில் என்ன சொல்வார் என்றால்,

சயின்ஸ் ஃபிக்ஷன் படம் எல்லாம் வேண்டாம் , கொஞ்சம் லோ பட்ஜெட்ல ஒரு கதை சொல்லுங்க என்பார் :-))

//வீட்டுல மின்சார தயாரிப்பது எப்படி? தெரியவேண்டுமா? எங்களிடம் வாங்க. ரூ. 19,999ல் ஒரு வார பயிற்சின்னு இன்னுமா ஆரம்பிக்கலை?

அந்த பயிற்சி வகுப்பை நாந்தேன் ஆரம்பிக்க போகிறேன் , சாண எரிவாயுவில் மின்சாரம் தயாரிப்பது முதல் மனிதகழிவு வரைக்கும் எல்லாம் தனித்தனி மாட்யூல் :-))

பரதன் கிக் பாக்சர் ஆ விசயகாந்த் நடிச்ச படம் தானே, பானுப்பிரியா அழகாக தெரிந்த சில படங்களில் ஒன்று, பிரபுதேவா தான் நடனம் அமைத்தது என நினைக்கிறேன்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com