tag:blogger.com,1999:blog-15577023.post3701981971671493467..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: 23/365 சென்னையில் துணை-தூதரக ஆர்ப்பாட்டம் ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-15577023.post-18477376118902100722012-09-19T09:10:48.778-04:002012-09-19T09:10:48.778-04:00They dont care about others. I am sure nobody has ...They dont care about others. I am sure nobody has even seen the film, or the trailer. This means, ivarkal attu manthai kootam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-27580689718814435312012-09-18T17:53:25.776-04:002012-09-18T17:53:25.776-04:00@வவ்வாஜி,
என்னேமோ, முமின்கள் புண்ணியத்துல டிசம்பர...@வவ்வாஜி,

என்னேமோ, முமின்கள் புண்ணியத்துல டிசம்பர்ல ஊருக்கு போலான்னு இருந்த பயபுள்ளைக எல்லாம் பீதியில இருக்கானுக. அமெரிக்க துரைமாருக முமினுக மேல இருக்குற கடுப்பை எல்லாம் விசா ஸ்டாம்பிங் கேட்குற ஆளுக மேலதான் காட்டுவாங்க. ஆனா இனி தமிழ்நாட்டு முமினுக விசா கேட்டா இனி 'ஊ' தான்!?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-27954029251183630932012-09-18T15:03:22.878-04:002012-09-18T15:03:22.878-04:00இளா,
பின்னாடி சேர்த்ததை முன்னாடியே பின்னூட்டத்தில...இளா,

பின்னாடி சேர்த்ததை முன்னாடியே பின்னூட்டத்தில் சொன்னேனாக்கும் :-))

இதுக்கே ஒரு மார்க்கப்பந்து ரொம்ப அமைதியா எதிர்ப்பு காட்டினோம்னு சொல்லிக்கிட்டார், எனக்கு அப்போ டிராபிக் ஜாம்ம் ஆனது மட்டும் தான் தெரியும் , அப்புறமா பார்த்தா ஏக கலட்டா , அந்த பதிவில் கேள்விக்கேட்டா அது அவர்கள் செய்யவில்லைனு சொல்லுறார், சவுதில இருந்து உண்மைய சொல்லுறாராம், நேரா டிராபிக்ல மாட்டி ஊர சுத்தினவன் பொய் சொல்றானாம் :-))

நந்தவனம்,

அன்னிக்கு நிறைய பேரு போலிசையும் ,அம்மையாரையும் திட்டினாங்க, இதே ஒரு கட்சி அண்ணாசாலையில ஊர்வலம் போக அனுமதி கேட்டா கொடுப்பாங்களான்னு.

இதுக்கு பின்னாடி ஏதோ ,மத்திய மாநில அரசியல் இருக்கு நினைக்கிறேன்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-62796439611618923872012-09-18T13:38:25.037-04:002012-09-18T13:38:25.037-04:00//காவல்துறை ஆணையர் மேல பொது நல வழக்கு போடலாம்//
வ...//காவல்துறை ஆணையர் மேல பொது நல வழக்கு போடலாம்//

வவ்வால் சொன்னதும் உடனே அம்மா ஆக்சன்ல இறங்கி திரிபாதிய ஜெயிலுக்கே அனுப்பீடாங்க.?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-68615477426075783882012-09-18T13:34:26.800-04:002012-09-18T13:34:26.800-04:00///உண்மையாகவே போராடும் குணமிருந்தால், KFC, McDonal...///உண்மையாகவே போராடும் குணமிருந்தால், KFC, McDonaldல் சாப்பிடுவதையும் அமெரிக்க - MNCக்களில் வேலை செய்வதையும் தவிர்க்கலாமே //

அப்புடியே Blogger, youtube மற்றும் இன்ன பிற கூகிளின் இலவச சேவைகளையும் தவிர்க்கலாம். அடுத்தவனுகளுக்கு இன்னமும் இம்சையும் குறையும்!?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-39538570201010055292012-09-18T12:08:00.615-04:002012-09-18T12:08:00.615-04:00இரண்டு பிற்சேர்க்கைகள் !இரண்டு பிற்சேர்க்கைகள் !ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-7825614737428225632012-09-18T11:31:58.014-04:002012-09-18T11:31:58.014-04:00இளா,
அப்போ தமிழ் இல்லை, ஆனாலும் தமிழிலும் அதான் ...இளா,

அப்போ தமிழ் இல்லை, ஆனாலும் தமிழிலும் அதான் சொல்ல வந்தேன் ,சாந்தி,சமாதானம் தான்.

ரொம்ப அமைதியா ,வெறும் கல்லூ வீசி, ரோட்டை அடைத்து சில மணி நேரங்களே டிராபிக் ஜாம் சாத்வீகமாக செய்து கண்டனம் செய்தார்கள்.

அரசியல் கட்சி, ஜாதி கட்சி, மதவாதிகள்னு எல்லாம் ரோட்டுக்கு வந்துடுறாங்க ,இப்போலாம் வீட்டை விட்டு கிளம்பும் போது யாருக்காவது போன் செய்து நிலவரம் கேட்க வேன்டியதா இருக்கு, உமக்கு, டிராபிக் ஜாம் ,சாலை மறியல் இல்லா தேசத்தில இருக்கீர்.

எனக்கு ஒன்னு புரியலை அண்ணாசாலையில் ஊர்வலம் செல்ல கூடாதுன்னு உயர்நீதிமன்ற தடை இருக்கும் போது எப்படி அனுமதி கொடுத்தாங்க, காவல்துறை ஆணையர் மேல பொது நல வழக்கு போடலாம், டிராபிக் ராமசாமி தான் வரணும் போல :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-42462528015288152212012-09-18T11:30:41.432-04:002012-09-18T11:30:41.432-04:00This comment has been removed by the author.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-87176198602432940202012-09-18T10:27:42.167-04:002012-09-18T10:27:42.167-04:00வவ்வால்,
உள்குத்தாட்டம் தெரியுதே :)வவ்வால்,
உள்குத்தாட்டம் தெரியுதே :)ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-37553600399400270522012-09-18T09:24:46.767-04:002012-09-18T09:24:46.767-04:00hi..hi peace upon you!hi..hi peace upon you!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com