tag:blogger.com,1999:blog-15577023.post3510707895085133675..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: விஸ்வரூபம்: கத்தரிக்க வேண்டிய காட்சிகள் - பொது புத்தியாளன் பார்வையில்ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-15577023.post-17006587886134791812013-02-02T10:27:15.133-05:002013-02-02T10:27:15.133-05:00ஹீஹீ.... இங்கும் அதே கதை... அம்மா கோழி வைச்சாலும்,...ஹீஹீ.... இங்கும் அதே கதை... அம்மா கோழி வைச்சாலும், மீனு வைச்சாலும் கார்த்தியையும், பாஸ்கரையும் தான் கேக்கும் 'ஏலே உம் பிரண்ட கூப்பிடுலே'ன்னு.. !! பாண்டிச்சேரியிலும் அதே கதை... பாரத்மிஸ்ரா வீட்டுக்கு போகாம ஹாஸ்டலில் மீனுக்காக தவமிருப்பான். அப்புறம் அவனோட பையனும் சேந்துகிட்டான் ..! சாப்பிடும் விஷயத்திலும் மதம் பார்ப்பது விஷம் .anandrajahhttps://www.blogger.com/profile/17971148567094725424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-4204250551030443082013-02-02T10:25:51.867-05:002013-02-02T10:25:51.867-05:00ஹீஹீ.... இங்கும் அதே கதை... அம்மா கோழி வைச்சாலும்,...ஹீஹீ.... இங்கும் அதே கதை... அம்மா கோழி வைச்சாலும், மீனு வைச்சாலும் கார்த்தியையும், பாஸ்கரையும் தான் கேக்கும் 'ஏலே உம் பிரண்ட கூப்பிடுலே'ன்னு.. !!

பாண்டிச்சேரியிலும் அதே கதை... பாரத்மிஸ்ரா வீட்டுக்கு போகாம ஹாஸ்டலில் மீனுக்காக தவமிருப்பான். அப்புறம் அவனோட பையனும் சேந்துகிட்டான் ..!

சாப்பிடும் விஷயத்திலும் மதம் பார்ப்பது விஷம் .anandrajahhttps://www.blogger.com/profile/17971148567094725424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-63137919448454066602013-02-02T06:08:59.473-05:002013-02-02T06:08:59.473-05:00//1. பாப்பாத்தி, இந்தா இந்த கோழியை ருசி பார் -//--...//1. பாப்பாத்தி, இந்தா இந்த கோழியை ருசி பார் -//--------இதுவும் ஒவ்வொரு முஸ்லிமையும் பாதிக்கும் காட்சிதான். இதையும்தான் முஸ்லிம்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். வெட்ட சொல்கிறார்கள். காரணம், எந்த ஒரு முஸ்லிமும் தனது பார்ப்பன சகோதரரிடம் இப்படி கூறியது இல்லை. ஒரு முஸ்லிமுக்க அவப்பெயர் தர வேண்டும் என்றே புனையப்பட்ட மற்றுமொரு அவதூறு ஆகும்.

இன்றைக்கும் நீங்கள் எந்த ஒரு இஸ்லாமியரின் திருமண விருந்துக்கு சென்றாலும்... அங்கே வெஜிடேரியன் ஃபுள் ஸ்பெஷல் மீல்ஸ் அவ்வூரின் மிகச்சிறந்த ஹோட்டலில் இருந்து வாங்கப்பட்டு பரிமாற ரெடியாக பார்ப்பன சகோதரர்களுக்காக என்றே இருக்கும். அறியவும்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-5590335117624178392013-02-02T01:12:52.777-05:002013-02-02T01:12:52.777-05:00மொத்த திரையுலகமும் எங்களை இழிவுபடுத்தி விட்டனர் என...மொத்த திரையுலகமும் எங்களை இழிவுபடுத்தி விட்டனர் என்று பிரமாண்டமான போராட்டங்கள் நடத்தினர்.

>>>>>> Click to Read
விபச்சார வழக்கில் ஒரு கைதும்- ஊடகங்களின் கருத்து சுதந்திர விபசாரங்களும்.

UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-2454405648457881962013-02-01T22:36:07.379-05:002013-02-01T22:36:07.379-05:00எங்க வீட்டிற்கு வரும் என் மகனின் ஃப்ரெண்ட்ஸ்(பெண்க...எங்க வீட்டிற்கு வரும் என் மகனின் ஃப்ரெண்ட்ஸ்(பெண்கள்) சிக்கன் சமைத்திருந்தால் என் அம்மா அவர்களுக்கு சாப்பிட கொடுக்காதே அது நமக்கு பாவம் என்பார்கள்.ஆனால்,ஆண்ட்டி நாங்கள் சாப்பிடுவோம் என்று உரிமையாய் எடுத்து சாப்பிடும் போது நான் என் அம்மாவை பார்த்து சிரித்து கொள்வேன்.இப்போ நிறைய பேர் சாப்பிட ஆரம்பிச்சாச்சு என்பதை தான் கமல் அப்படி சீன் வைத்து சொல்லி இருக்கிறார் போல.
அதே போல் அவர்களின் அம்மாக்களே ஹோட்டல்களுக்கு போய் பார்சல் செக்ஷனில் நிற்பதையும் நான் என் கண்ணால் பார்த்து இருக்கிறேன்.அதன் பிறகு தான் என் அம்மாவிடம் அவுங்களே வாங்கி சாப்பிடுறாங்க.ஆகவே நம் வீட்டில் சாப்பிட்டதால் நமக்கு பாவம் இல்லை என்று சொல்லி விட்டேன்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-75702367913093814112013-02-01T22:19:33.904-05:002013-02-01T22:19:33.904-05:00//இந்தக் காட்சி கண்டிப்பாக ஒவ்வொரு பிராமணனையும் பா...//இந்தக் காட்சி கண்டிப்பாக ஒவ்வொரு பிராமணனையும் பாதித்திருக்கும்//

நீங்க புதுசா கிளப்பிவிடற மாதிரி தெரியுது...ஏன்ன்ன்?! கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-67923327484341959702013-02-01T22:18:48.096-05:002013-02-01T22:18:48.096-05:00அந்த கதக்' பாடல் பற்றி ஒன்னுமே எழுதலயே?
btw,...அந்த கதக்' பாடல் பற்றி ஒன்னுமே எழுதலயே?

btw, உங்க ப்ளாக் பேஜ் லோட் ஆக 3 நிமிஷம் மேல ஆகுது.. :(கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-90267332017386365412013-02-01T18:07:16.543-05:002013-02-01T18:07:16.543-05:00எனக்கு ஒரு ஐடியா. இந்தப் படத்தை ஒவ்வொரு ஊருக்கும் ...எனக்கு ஒரு ஐடியா. இந்தப் படத்தை ஒவ்வொரு ஊருக்கும் தகுந்த மாதிரி ஒவ்வொரு version தயார் பண்ணீட்டா என்ன? நல்லா பிசினஸ் ஆகுமே?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-33713006740175762022013-02-01T11:59:33.214-05:002013-02-01T11:59:33.214-05:00நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் பொறுப்போடு ...நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் பொறுப்போடு எழுதியிருக்கீங்கன்னு மட்டும் தெரியுது. நீங்கள் கூறியிருக்கும் பாயிண்ட்ஸ் எல்லாம் very valid.

amas32maithriimhttps://www.blogger.com/profile/13844326048617796798noreply@blogger.com