tag:blogger.com,1999:blog-15577023.post2129337485986279135..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: வாழ்த்துகளா? வாழ்த்துக்களா?ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-15577023.post-22490616353386575382011-11-18T10:56:38.771-05:002011-11-18T10:56:38.771-05:00//பதிவுலகில், தவறுதலாகப் புரிந்து கொள்வது, அதனால த...//பதிவுலகில், தவறுதலாகப் புரிந்து கொள்வது, அதனால தவறுதலா எதையாவது சொல்லிவிடுவது எல்லாம் சகஜம்தானங்க!//

இளா, வருண் உங்களை தான் சொல்றாரு :)))

ஏன் இப்படி தப்புத்தப்பா புரிஞ்சிக்கிட்டு தப்புத்தப்பா பேசறீங்க... :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-80581288534509286472011-11-18T10:35:59.817-05:002011-11-18T10:35:59.817-05:00"என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெ..."என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்?//

சூப்பர் பாட்டில்ல.. :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-81644766855346179182011-11-18T10:17:22.813-05:002011-11-18T10:17:22.813-05:00***மனசுல பட்டதை சொல்ல சுதந்திரம் இல்லை.. சொன்னால் ...***மனசுல பட்டதை சொல்ல சுதந்திரம் இல்லை.. சொன்னால் பெண்ணியவாதி ன்னு சம்பந்தமே இல்லாம பேரு வைக்கறாங்க.. எகொச! ***

பதிவுலகில், தவறுதலாகப் புரிந்து கொள்வது, அதனால தவறுதலா எதையாவது சொல்லிவிடுவது எல்லாம் சகஜம்தானங்க!

"என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்?" னு கண்ணதாசன் சொன்னதை ஞாபகப்படுத்திக் க்கொள்வோம்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-34670721487028252022011-11-18T09:46:29.946-05:002011-11-18T09:46:29.946-05:00அபலைப்பெண்களுக்கு//
அப்படீன்னா?
//"செமினார...அபலைப்பெண்களுக்கு//

அப்படீன்னா?

//"செமினார்" கொடுக்கச் சொல்லிட்டு //

ஏன் வருண்...... :)

(மனசுல பட்டதை சொல்ல சுதந்திரம் இல்லை.. சொன்னால் பெண்ணியவாதி ன்னு சம்பந்தமே இல்லாம பேரு வைக்கறாங்க.. எகொச! )கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-5013675561022155042011-11-18T09:28:23.038-05:002011-11-18T09:28:23.038-05:00பெண்ணியம் இளா பேச ஆரம்பிச்சதுமே கவிதா திரும்பி வந்...பெண்ணியம் இளா பேச ஆரம்பிச்சதுமே கவிதா திரும்பி வந்து முடிவுரை ஒண்ணு கொடுப்பாங்கனு எனக்கு நல்லாவே தெரியும்! நான் வாயைத் திறப்பேனா? ஆமா, நானும் பெண்ணியவாதியாச்சே- அபலைப்பெண்களுக்கு மட்டும்தான்!:)

எனிவே, இளா: பேசாமல் outstanding "மாணவி கவிதாவை" இன்னைக்கு "செமினார்" கொடுக்கச் சொல்லிட்டு நீங்களும் மாணவரா உக்காந்து வேடிக்கை பாருங்க! :) என் பக்கத்துல ஒரு இருக்கை இருக்கு பாருங்க, இங்கே உக்காருங்க!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-35777849933510047502011-11-18T01:34:27.080-05:002011-11-18T01:34:27.080-05:00@ வருண் - சண்டையெல்லாம் இல்லைங்க...
”வாழ்த்துகள் ...@ வருண் - சண்டையெல்லாம் இல்லைங்க...

”வாழ்த்துகள் “ சொல்லிக்கொடுத்த வாத்தியாருக்கு.. ஒரு வணக்கம் வச்சேன்.. திரும்பி ஸ்டூண்ட்க்கு ஒரு வணக்கம் சொல்லிட்டு மேட்டரை முடிக்காம, புரியல புரியல ந்னு, பெண்ணீயம் வரைக்கும் இழுத்துட்டு வந்துட்டாருங்க.

அவ்ளோ தான்..

இதுவும் புரியாட்டி, வாத்திய 2 ஹவர் நீ டவுன் பண்ண வைக்க வேண்டியது தான்...கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-32459127843704850442011-11-18T01:30:57.351-05:002011-11-18T01:30:57.351-05:00////அவ்ளோதானே.. .வரலைங்க//
வருண்,
எல்லாம் பெண்ணீ...////அவ்ளோதானே.. .வரலைங்க//

வருண்,

எல்லாம் பெண்ணீயம் பேசுறவங்க. அப்படித்தான்ருப்பாங்க. மண்டையை மண்டைய ஆட்டிக்கனும். பதிலோ, எதிர் கேள்வியோ, ஏன் புரியலைன்னா கேட்டுற கூடாது.//

வாத்தி, என் பதிலு புரியல சரி.. ஆனா இதுல பெண்ணீயம் பெருங்காயம் எல்லாம் எங்கருந்துங்க வந்தது...??கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-19164664733136829152011-11-17T14:23:55.809-05:002011-11-17T14:23:55.809-05:00இந்தப் பதிவு இலவசக்கொத்தனார் எழுதியது. இன்னும் பலர...இந்தப் பதிவு இலவசக்கொத்தனார் எழுதியது. இன்னும் பலரை சென்றடையும் நோக்கிலேயே நான் மறுபதிவிட்டிருக்கிறேன்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-27302980000702535362011-11-17T14:19:53.487-05:002011-11-17T14:19:53.487-05:00//அவ்ளோதானே.. .வரலைங்க//
வருண்,
எல்லாம் பெண்ணீயம...//அவ்ளோதானே.. .வரலைங்க//

வருண்,

எல்லாம் பெண்ணீயம் பேசுறவங்க. அப்படித்தான்ருப்பாங்க. மண்டையை மண்டைய ஆட்டிக்கனும். பதிலோ, எதிர் கேள்வியோ, ஏன் புரியலைன்னா கேட்டுற கூடாது.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-6026539081386411572011-11-17T12:11:44.102-05:002011-11-17T12:11:44.102-05:00இப்போவும், எப்போவுமே, எனக்கு வாழ்த்துக்கள்னு தப்பா...இப்போவும், எப்போவுமே, எனக்கு வாழ்த்துக்கள்னு தப்பா எழுதினால்தான் சரியாத் தோனுது. வாழ்த்துகள்னு எழுதினா ஏதோ தப்பா எழுதுறமாதிரி இருக்கு. இவ்வளவு நீங்க சொல்லியும் நான் திருந்தமாட்டேங்கிறேன் பாருங்க. :(வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-86870780512259991392011-11-17T12:04:51.570-05:002011-11-17T12:04:51.570-05:00***ரைட்டு... அப்ப நான் கிளம்பறேன்.. உங்க பதிவு பக்...***ரைட்டு... அப்ப நான் கிளம்பறேன்.. உங்க பதிவு பக்கம் இனி வரக்கூடாது அவ்ளோதானே.. .வரலைங்க.

Thursday, November 17, 2011 10:28:00 AM EST**

என்ன சண்டை இங்கே? ஒரு வாழ்த்து(க்)கள் பிரச்சினையை சரி செய்யப்போயி இப்படி வம்புல மாட்டிக்கிட்டீங்களே இளா? :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-32751470568546862702011-11-17T12:01:48.321-05:002011-11-17T12:01:48.321-05:00ஆமா, துளசி டீச்சரை எங்கே காணோம்? இந்தப்பதிவே அவங்க...ஆமா, துளசி டீச்சரை எங்கே காணோம்? இந்தப்பதிவே அவங்களுக்குத்தான்னு தோனுது :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-223646092374506132011-11-17T10:28:43.156-05:002011-11-17T10:28:43.156-05:00//நான் காப்பி வாத்தியார்தான்.//
காப்பி அடிச்சாச்ச...//நான் காப்பி வாத்தியார்தான்.//

காப்பி அடிச்சாச்சும் மத்தவங்களுக்கு சொல்லித்தரனும்னு நினைக்கிற உங்கள மாதிரி ஒரு வாத்தி' கிடைப்பாரா?

//(எங்களுக்கும் புரியறா மாதிரி சொல்லுங்களேன். உங்களவுக்கு நானெல்லாம் படிக்கலை)//

ரைட்டு... அப்ப நான் கிளம்பறேன்.. உங்க பதிவு பக்கம் இனி வரக்கூடாது அவ்ளோதானே.. .வரலைங்க.கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-6015278982287864362011-11-17T09:41:54.196-05:002011-11-17T09:41:54.196-05:00//பன்மைல வாழ்த்துக்கள்னு //
வாழ்த்துகளே பன்மைதாங்...//பன்மைல வாழ்த்துக்கள்னு //

வாழ்த்துகளே பன்மைதாங்க.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-39922133525047940862011-11-17T09:17:20.375-05:002011-11-17T09:17:20.375-05:00நிறைய வாழ்த்துகள் சேர்த்து சொல்வதற்காக பன்மைல வாழ்...நிறைய வாழ்த்துகள் சேர்த்து சொல்வதற்காக பன்மைல வாழ்த்துக்கள்னு சொல்லலாமா?iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-28491200113266536142011-11-17T09:09:13.187-05:002011-11-17T09:09:13.187-05:00//சொல்லித்தர வாத்தி’க்கு //
வாத்தி- இலவசம்தான். நா...//சொல்லித்தர வாத்தி’க்கு //
வாத்தி- இலவசம்தான். நான் காப்பி வாத்தியார்தான். (எங்களுக்கும் புரியறா மாதிரி சொல்லுங்களேன். உங்களவுக்கு நானெல்லாம் படிக்கலை)ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-38738760836090310812011-11-17T08:19:51.247-05:002011-11-17T08:19:51.247-05:00வாழ்த்துகள்.
நன்றி. திருத்திக் கொண்டேன்.வாழ்த்துகள்.
நன்றி. திருத்திக் கொண்டேன்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1422633867059885182011-11-17T00:38:03.185-05:002011-11-17T00:38:03.185-05:00//@கவிதா --> வணக்கம்(எதுக்காக இந்தப் பின்னூட்டம...//@கவிதா --> வணக்கம்(எதுக்காக இந்தப் பின்னூட்டம், புரியலைங்களே)/

தமிழ் பாடம் எல்லாம் யார் நடத்துவா? சொல்லித்தர வாத்தி’க்கு ஒரு வணக்கம் போட்டேன்.. ! :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-82173610284303613392011-11-16T23:58:08.398-05:002011-11-16T23:58:08.398-05:00This comment has been removed by the author.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/06511780075131603193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-77132822728419274422011-11-16T16:10:47.009-05:002011-11-16T16:10:47.009-05:00அருணையடி --> இலவசத்தைக் கேட்கவும்(இன்னுமா அருணை...அருணையடி --> இலவசத்தைக் கேட்கவும்(இன்னுமா அருணையடி)

V.Radhakrishnan --> நன்றிங்கILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-9446912982589755342011-11-16T07:41:16.200-05:002011-11-16T07:41:16.200-05:00தமிழ் மிகவும் பாடாய் படுத்துகிறது.
மிக்க நன்றி. ...தமிழ் மிகவும் பாடாய் படுத்துகிறது.

மிக்க நன்றி. சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-20465073180497703072011-11-16T07:08:41.429-05:002011-11-16T07:08:41.429-05:00ஒன்றுக்கு மேற்பட்ட பசு எனில் எப்படிக் குறிப்பிடணும...ஒன்றுக்கு மேற்பட்ட பசு எனில் எப்படிக் குறிப்பிடணும் இளா ?

பசுக்கள் அல்லது பசுகள்நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-39948425033765237232011-11-16T07:07:21.261-05:002011-11-16T07:07:21.261-05:00This comment has been removed by the author.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-24222827381984434532011-11-16T06:53:01.554-05:002011-11-16T06:53:01.554-05:00@ஷைலஜா --> நன்றிங்க
@பிரபாகரன் --> நன்றிங்க....@ஷைலஜா --> நன்றிங்க
@பிரபாகரன் --> நன்றிங்க. சரியாத்தான் தலைப்பு வெச்சாங்க.
@அமரபாரதி --> நன்றிங்க. புணர்ச்சின்னாவே அதுதானா? முருங்கக்காய் மாதிரியில்ல ஆயிட்டுது
@வவ்வால் --> நன்றிங்க.
@கவிதா --> வணக்கம்(எதுக்காக இந்தப் பின்னூட்டம், புரியலைங்களே)ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-61705324762739641272011-11-15T23:17:35.648-05:002011-11-15T23:17:35.648-05:00காலை வணக்கம் ஐயா !
(குட் மார்னிங் டீச்சர்ர்ர்ர்ர...காலை வணக்கம் ஐயா !

(குட் மார்னிங் டீச்சர்ர்ர்ர்ர்)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.com