tag:blogger.com,1999:blog-15577023.post1603772992572222178..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: சினிமா QuizILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-15577023.post-28003542693409330532012-01-12T13:44:03.381-05:002012-01-12T13:44:03.381-05:00//விர்ச்சுவல் ரியாலிட்டி பிலாக்னு //
கிளு கிளுப்பா...//விர்ச்சுவல் ரியாலிட்டி பிலாக்னு //
கிளு கிளுப்பாய் இருக்காது? vLog சரியா வரும்னு நினைக்கிறீங்க? நான் முயற்சி செய்யலாம்னு இருக்கேன்.(ஒன் மொகரைக் கட்டைக்கு இது ஒன்னுதான் கொறைச்சல்னு யாராவது சொல்லிட்டா?)ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-830694720721813212012-01-12T13:19:57.980-05:002012-01-12T13:19:57.980-05:00இளா.
நம்ம நாட்டில எல்லாருக்கும் லேண்ட் லைன் போன் ...இளா.

நம்ம நாட்டில எல்லாருக்கும் லேண்ட் லைன் போன் வருவதற்குள் , செல் போன் வருகை ஆச்சு, எல்லாருக்கும் 2ஜி போய் சேர்வதற்குள்,3ஜி, ஆண்ட்ராய்ட் டச்னு மாறிடுச்சு. இதுவே மத்த நாடுகளில் என்றால் ஒவ்வொரு தொழில்நுட்பமும் அதன் முழுச்சுற்றினை முடித்த பின்னரே அடுத்த கருவி வரவு இருக்கும்.

இப்போ அமெரிக்காவில 2 ஜி போனே பார்க்க முடியாது,ஆனால் இந்தியாவில் 2ஜி போன் தான் முதல் செல் போன் ஆக இன்றும் அறிமுகம் ஆகும்.

இது போல நம் நாட்டில் கொஞ்சம் மெதுவாக தான் மாற்றம் வரும்.ஆனால் தொழிற்நுட்பத்தின் முகப்பில் உள்ளவர்கள் உடனே புதிய ஒன்றுக்கு மாறிவிட்டு, மற்றது எல்லாம் பழசு என்று சொல்வார்கள். இன்னமும் வின்98 பயன்ப்படுத்துற கணினிகள் இங்கே இருக்கு.

இங்கே எல்லாம் ஒவ்வொரு அடுக்காக ஒரு கால இடைவெளியில் போய் மாற்றம் செய்யும்.வெளிநாட்டைப்போல ஒரே வீச்சில் மாற்றம் செய்யாது.

இந்தியாவில இணைய பயன்ப்பாடு மற்ற நுட்பம் பரவிய வேகத்தில் இல்லை, இன்று வரையில் சுமார் 2% மக்கள் தான் இணையம் வச்சு இருக்காங்க.இன்னும் முதல் முறை இணையம் வாங்காதவர்கள் எண்ணிக்கை மிக அதிகம், அவர்கள் வரும் வரையில் பதிவுகளும், திரட்டிகளும் இருந்தால் அவர்களுக்கு இது புதுசு என்பதால் ஆர்வமாக பங்கெடுப்பார்கள்.

இப்போ ஏற்கனவே பதிவு இன்னப்பிற என அனுபவித்து விட்டவர்கள், புதுவரவுக்கு போய் விடுவார்கல், மைக்ரோ பிலாக், வீடியோ பிலாக், விர்ச்சுவல் ரியாலிட்டி பிலாக்னு மாறி வேண்டுமானால் இருக்கும்.

//வவ்வால், உங்களோட சில பதிவுகள் ரொம்ப நல்லா இருக்கும். குறிப்பா அறிவியல் பதிவுகள். நண்பன் - after Effect//

நன்றிங்க, ஆனால் இதுல என்ன வச்சு காமெடி கீமெடி செய்யலையே அவ்வ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-48407504456502978082012-01-12T12:03:03.527-05:002012-01-12T12:03:03.527-05:00வவ்வால், உங்களோட சில பதிவுகள் ரொம்ப நல்லா இருக்கும...வவ்வால், உங்களோட சில பதிவுகள் ரொம்ப நல்லா இருக்கும். குறிப்பா அறிவியல் பதிவுகள். நண்பன் - after EffectILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-18806370541190752632012-01-12T11:58:34.341-05:002012-01-12T11:58:34.341-05:00பதிவுகளே இன்னும் 4/5 வருசத்துக்குள்ள காணாம போயிரும...பதிவுகளே இன்னும் 4/5 வருசத்துக்குள்ள காணாம போயிரும்கிறது என்னோட கணக்கு. போனவருச இறுதி ஒரு reportல சொன்னாங்க Tech and Medic blogs are outdatedன்னு.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-83047919382360593492012-01-11T12:07:09.966-05:002012-01-11T12:07:09.966-05:00இளா,
//வவ்வால், முந்தினப் பதிவை Draftல போட்டு வெச...இளா,

//வவ்வால், முந்தினப் பதிவை Draftல போட்டு வெச்சிட்டுதான் இந்தப் பதிவை போட்டேன். சரியான வரவேற்பு இல்லை. Quiz பதிவுக்கெல்லாம் இனிமே சரியா வராதோன்னு தோணுது. காலம் மாறுது இல்லையா? கூகிள் இருக்க Quiz எதுக்கு?//

ஒஹோ, நான் கூட 4 வருடம் முன்னர் போட்டது தான் சொன்னதும் போய் தேடிப்பார்த்தேன் அதான் கிடைக்கலையோ?

நீங்க டேக் ல மீள்ப்பதிவுனு போட்டதை நான் பின்னர் தான் கவனித்தேன். மக்கள் ஒரு வேளை விவரமாகப்பார்த்துட்டு ரியாக்ட் செய்யலையோ என்னமோ?

வரவேற்ப எதிர்ப்பாத்துட்டா வானம் பொழியுது, அதுவா பெய்யலையா? எழுதிறத எழுதி வைங்க படிக்கிறவங்க படிச்சு வைப்பாங்க.நான் எல்லாம் காலம் கடந்து வந்தாலும் படிச்சு வைப்பேன்.என்னப்போல படிக்க ஆள் இருக்காங்க உங்களை. நேத்து அப்படியே உங்க பழையப்பதிவுகளையும் போய்ப்பாத்தேன் 2005 முதல்ல் பதிவுக்கு 2 கமெண்ட்டும், அடுத்ததுக்கு கமெண்டே இல்லாமலும் இருந்துச்சு... ஹி..ஹி...எனக்கு அத பார்த்ததும் ஒரு அல்ப சந்தோஷம்னு கூட சொல்லலாம். :-))

ஏன் எனில் எனக்கு கமெண்ட் இல்லாம நிறைய காத்தாடும் பதிவுகள். உங்களுக்கே அப்படி இருக்குதேனு தான்.அதை எல்லாம் கடந்து வந்து இத்தனைக்காலம் நீங்க நிற்கும் போது, வரவேற்பு இல்லையேன்னு எதுக்கு கவலை.

நீங்க வேற இங்கே நிறையப்பேருக்கு கூகிளில் தேட கூட சோம்பேறித்தனம்/ தெரியாது.

எனவே வந்தமா சூப்பர் மாப்பி, கலக்கிட்ட,அருமை இந்த அளவுக்கே பின்னூட்டம் போட விரும்புறாங்க அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நான் விட்டுப்போன ரெண்டு மூனுக்கு தான் தேடிப்பார்த்தேன், அதுவும் சந்தேகப்ப்ட்ட பெயர்களைப்போட்டு.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-24976035675876746732012-01-11T09:15:58.964-05:002012-01-11T09:15:58.964-05:00வவ்வால், முந்தினப் பதிவை Draftல போட்டு வெச்சிட்டுத...வவ்வால், முந்தினப் பதிவை Draftல போட்டு வெச்சிட்டுதான் இந்தப் பதிவை போட்டேன். சரியான வரவேற்பு இல்லை. Quiz பதிவுக்கெல்லாம் இனிமே சரியா வராதோன்னு தோணுது. காலம் மாறுது இல்லையா? கூகிள் இருக்க Quiz எதுக்கு?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-52292908056680363892012-01-11T09:09:45.094-05:002012-01-11T09:09:45.094-05:00பதில் போட்டாச்சுங்கபதில் போட்டாச்சுங்கILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-7129221071057619862012-01-11T05:05:14.622-05:002012-01-11T05:05:14.622-05:006)வித்யா பாலன்.
9) அபிஷேக் பச்சன்
10)விவேக் ஓப...6)வித்யா பாலன்.

9) அபிஷேக் பச்சன்

10)விவேக் ஓபராய்

12)வெங்கடேஷ் தெலுகு(ஏற்கனவே சொன்னது தான்)

இளா,

இப்போ எல்லாமே சரியா வந்திருக்கனுமே, நீங்க முன்னர் 4 தான் சரி சொன்னிங்க, தப்பா சொன்ன கேள்விகள் எது தேடிரலாம் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-24099433478161324042012-01-10T20:30:24.101-05:002012-01-10T20:30:24.101-05:004 ம் சரிங்க. மீதிக்கு?4 ம் சரிங்க. மீதிக்கு?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-48182493617937054982012-01-10T16:36:33.356-05:002012-01-10T16:36:33.356-05:00இளா,
ஹி..ஹி இளா 4 வருடம் முன்ன இந்த வேலையை செய்தத...இளா,

ஹி..ஹி இளா 4 வருடம் முன்ன இந்த வேலையை செய்ததும் நீங்க தானா? நீங்க தான் போட்டிங்க என்பதை மறந்துட்டேன் பார்த்திங்களா?

சரி அப்போவாது சரியா விடை சொன்னேனா? (இப்போ எத்தனை தேறும் நான் இன்னும் குகிளை தோன்டலை)வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-51741423254436175712012-01-10T16:22:15.632-05:002012-01-10T16:22:15.632-05:00வவ்வால்,
உண்மைதான் இது, மீள்பதிவே. அந்தப் பதிவுக...வவ்வால்,

உண்மைதான் இது, மீள்பதிவே. அந்தப் பதிவுக்கு நீங்கதான் கடைசியா பின்னூட்டம் போட்டிங்க. இந்தப் பதிவுல முதல் நீங்க. 4 வருசத்துக்கு முன்னாடி போட்ட பதிவை இன்னுமா ஞாபகம் வெச்சிருக்கீங்க?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-62106996657116360632012-01-10T16:10:29.852-05:002012-01-10T16:10:29.852-05:00இளா,
இது ரொம்ப பழைய மேட்டர் ஆச்சே? இதே செட் ஆப் க...இளா,

இது ரொம்ப பழைய மேட்டர் ஆச்சே? இதே செட் ஆப் கேள்விகள் முன்னரே பார்த்து இருக்கேன்.

1)அமிஷா படேல்

2)இஷா தியோல்

3)கனிகா

4)சித்தார்த்

5)மணிரத்னம்(இவ்ர் சொந்தப்பேர் என்ன தெரியுமோ)

6)--

7)-(-மாதவன்?)

கொஞ்சம் யோசிக்கனும்

8)சுஜாதா என்கிற ரெங்கராஜன்.

9)ஹிரித்திக் ரோஷன்?

10)ஜீவன்

11)சூப்பர் ஸ்டார் படத்த போட்டுட்டு இப்படிக்கேட்டா கூட சிரஞ்ஜீவியும் படிச்சார்னு சொல்லிக்கிறேன்.

12) தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்? அ அரவிந்த் சுவாமி?

//12. Monterey Institute of International Studiesல் முதுகலை-MBA படித்த நடிகர் யார்?//

எம்.பி.ஏ என்பதே முது கலை தானே அப்புறம் என்ன தனியா முதுகலை எம்.பி.ஏ, அப்போ இளங்கலை எம்.பி.ஏ என்று ஒன்று இருக்கா :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-24303518575981807582012-01-10T15:28:18.067-05:002012-01-10T15:28:18.067-05:00TestTestILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com