tag:blogger.com,1999:blog-15577023.post115536888556227690..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: திரவ தீவிரவாதம்ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-15577023.post-1155490288290614142006-08-13T13:31:00.000-04:002006-08-13T13:31:00.000-04:00அருமையான தகவல்...விவசாயிக்குள்ள இப்படி ஒரு அறிவாளி...அருமையான தகவல்...விவசாயிக்குள்ள இப்படி ஒரு அறிவாளியானு அசந்து போய்டேன், நன்றி பிபிசி பார்த்தப்புறம் தான் நிம்மதி வந்தது...திரவ தீவிரவாதி சூப்பர்...Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1155461677968430372006-08-13T05:34:00.000-04:002006-08-13T05:34:00.000-04:00இப்படியெல்லாம் வேற இருக்கா!நல்ல தகவல்.நன்றிஅன்புடன...இப்படியெல்லாம் வேற இருக்கா!

நல்ல தகவல்.

நன்றி

அன்புடன்
தம்பிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1155434021782477372006-08-12T21:53:00.000-04:002006-08-12T21:53:00.000-04:00நல்ல தகவல் உள்ள பதிவு.நல்ல தகவல் உள்ள பதிவு.அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1155392099449422222006-08-12T10:14:00.000-04:002006-08-12T10:14:00.000-04:00காலத்திகேற்ற பதிவு இளா.காலத்திகேற்ற பதிவு இளா.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1155384872728860702006-08-12T08:14:00.000-04:002006-08-12T08:14:00.000-04:00நல்ல தகவல்கள் இளா.புதுசா அவிங்களும் கண்டு பிடிச்சு...நல்ல தகவல்கள் இளா.
புதுசா அவிங்களும் கண்டு பிடிச்சுகிட்டு தான் இருக்கானுங்க.
அதை தடுக்க நாமுலும் புதுசு புதுசா யோசிக்க வேண்டியது இருக்கு.
ஹும் என்னத்த பண்ண.
என்று தான் ஒழியுமோ இந்த பயங்கரவாதம்.

தீவிரவாதி என்பது சரியான சொல் இல்லை என்பது என் கருத்து. தன் கருத்தில், செயலில் தீவிரமாக இருப்பவனை தான் அந்த வார்த்தை குறிக்கும்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1155384273146556572006-08-12T08:04:00.000-04:002006-08-12T08:04:00.000-04:00உலகத்துலயே மிகப்பெரிய தீவிரவாதம் அதுதான். கத்தியின...உலகத்துலயே மிகப்பெரிய தீவிரவாதம் அதுதான். கத்தியின்றி, ரத்தமின்றி உயிரு போயிரும்லILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1155381595501634962006-08-12T07:19:00.000-04:002006-08-12T07:19:00.000-04:00திரவ தீவிரவாதம் அப்படின்னு டைட்டில் பாத்து அழுது ச...திரவ தீவிரவாதம் அப்படின்னு டைட்டில் பாத்து அழுது சாதிக்கிற அம்மணிங்க பத்திப் பேசற மீட்டிங்குன்னு நினைச்சு வந்த இப்படி சீரியஸா குண்டு வைக்க சொல்லித் தரயேப்பூ.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1155378612157864692006-08-12T06:30:00.000-04:002006-08-12T06:30:00.000-04:00காலத்திற்கேற்ற தகவல். அப்பாவி மக்களை பணயம் வைத்து ...காலத்திற்கேற்ற தகவல். அப்பாவி மக்களை பணயம் வைத்து ஆடும் இந்த ஆட்டம்தான் என்று முடியுமோ ?மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1155376774965364992006-08-12T05:59:00.000-04:002006-08-12T05:59:00.000-04:00நன்மனம்: ஏதாவது புதுசா வந்துச்சுன்னா கத்துக்கனும் ...நன்மனம்: ஏதாவது புதுசா வந்துச்சுன்னா கத்துக்கனும் அப்படிங்கிறது நம்ம கொள்கை, அதான். புதுத்தகவல். இத எழுதும்போதுகூட யோசிச்சேன்.. ஏதாவது முத்திரை குத்திருவாங்களேன்னு. நல்ல வேளை அப்படி ஒன்னும் நடக்கல.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1155370721940933702006-08-12T04:18:00.000-04:002006-08-12T04:18:00.000-04:00கெட்டது செய்யறதுக்கும் மக்களைக் கஷ்டப் படுத்தறதுக்...கெட்டது செய்யறதுக்கும் மக்களைக் கஷ்டப் படுத்தறதுக்கும் எப்பவுமே ஒரு கும்பல் இருந்துக்குட்டு தான் இருக்குதுங்க. இதுக்கெல்லாம் தீர்வே இல்லயான்னு சில சமயம் ஏக்கமா கூட இருக்குங்க. மனுசனை மனுசன் அழிக்க இருக்குற ஆயுதம் எல்லாம் போதாதுன்னு இப்ப திரவ குண்டு வேற வந்துடுச்சாக்கும். இதெல்லாம் எங்கே போய் முடியுமோ?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1155370523265343142006-08-12T04:15:00.000-04:002006-08-12T04:15:00.000-04:00நல்ல தகவல், அழகான தமிழில் தந்துள்ள இளா வுக்கு ஒரு ...நல்ல தகவல், அழகான தமிழில் தந்துள்ள இளா வுக்கு ஒரு "ஓ"

:-)நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.com